• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.56.72 கோடி... 100% மானியத்துடன் புதிய வேளாண் திட்டம் அறிவிப்பு!

    இந்த அறிவிப்பு, நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Author By Pandian Thu, 06 Aug 2026 11:40:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-agriculture-budget-2026-ambedkar-agriculture-subsidy-scheme-rs56-72-crore

    தமிழக வேளாண் பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டத்துக்கு ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ஆர். வினோத் அறிவித்துள்ளார்.

    2026–27ஆம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் மானியங்களும், முழு மானியத்தில் நீராதார வசதிகளும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    அமைச்சர் கூறுகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அரசு வேளாண் திட்டங்களின் பலன்களை எளிதாகப் பெறவும், பாசன வசதிகளை மேம்படுத்தி உற்பத்தியை உயர்த்தவும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார். குறிப்பாக, உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்புத் தொகையால் ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், அவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சூப்பர் எல் நினோ எச்சரிக்கை! தமிழகத்தின் 12 மாவட்டங்களுக்கு ஆபத்து? வேளாண் பட்ஜெட்டில் அதிர்ச்சி தகவல்!

    இதன்படி, மதிப்புக்கூட்டும் இயந்திரங்கள், பண்ணை இயந்திரங்கள் உள்ளிட்ட வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு 70 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும். மேலும், சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட்டுகள் அமைப்பதற்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

    AgricultureBudget2026

    அதுமட்டுமல்லாமல், பாசன வசதி இல்லாத 300 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் புன்செய் நிலங்களில் ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய்க் கிணறு அமைத்து, அதனுடன் மின்மோட்டார் அல்லது சூரிய சக்தியில் இயங்கும் பம்புகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, நீர்ப்பற்றாக்குறையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பெரிய உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வேளாண் பட்ஜெட்டில் இதனுடன், தளிர் கீரைகள் திட்டத்திற்கு ரூ.1.20 கோடி, பயிர் உற்பத்தி அதிகரிப்பு திட்டத்திற்கு ரூ.41 கோடி, தென்னை விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களுக்கு பல கோடி ரூபாய், பயறு மற்றும் எண்ணெய்வித்துப் பயிர்களின் தன்னிறைவு திட்டத்திற்கு ரூ.203.64 கோடி, வெங்காய சேமிப்புக் கிடங்குகள் அமைக்க ரூ.22 கோடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    விவசாயத்தில் சமூகநீதி மற்றும் சமமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவித்தொகைத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ்... எந்த பயிருக்கு எவ்வளவு நிதி?

    மேலும் படிங்க
    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    காரில் குழப்பம்.. களத்தில் பரபரப்பு! உதயநிதியின் காரை நோக்கிச் சென்ற இபிஎஸ்!

    தமிழ்நாடு
    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    2018 வெள்ளம், 2020 நிலச்சரிவு! ஆகஸ்ட் வந்தாலே பயம்... கேரள மக்களை நடுங்க வைக்கும் பருவமழை!

    இந்தியா
    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    அடுத்த ஜென்மம் எதுக்கு.? இப்பவே பண்ணலாம்-ல..! பட்ஜெட் நிகழ்வு குறித்து பிரேமலதா விமர்சனம்..!!

    தமிழ்நாடு
    பயணிகளின் கவனத்தை ஈர்த்த

    பயணிகளின் கவனத்தை ஈர்த்த 'தக்காளி வெற்றிக் கழகம்' வாசகம்.. சென்னை பஸ் சம்பவத்தின் பின்னணி!!

    தமிழ்நாடு
    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    டிக்... டிக்... டிக்.! பழனி முருகன் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..! தீவிர சோதனை..!!

    தமிழ்நாடு
    பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

    பிரபல கோயிலில் வசூல் வேட்டையாடிய தவெக நிர்வாகிகள்... போலி ரசீது அடித்து பணம் வசூலித்தது அம்பலம்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share