• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தமிழக காங்கிரசில் மீண்டும் கோஷ்டி பூசல்? கார்த்தி சிதம்பரம், செல்வப்பெருந்தகை ஆதரவாளர்களுக்கு ‘செக்’!

    புதிய மாநிலத் தலைவர் கோஷ்டி அரசியலை குறைத்து, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்க முயற்சி செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
    Author By Pandian Tue, 06 Oct 2026 11:10:04 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Congress-Groupism-Karti-Chidambaram-Selvaperunthagai-Supporters

    சென்னை: தமிழக காங்கிரசில் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில், புதிதாக அமைக்கப்பட்ட முக்கிய குழுக்களில் குறிப்பிட்ட தலைவர்களின் ஆதரவாளர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி கட்சிக்குள் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தமிழக காங்கிரஸ் தலைவராக மாணிக்கம் தாகூர் பொறுப்பேற்ற பிறகு, கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தவும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மூன்று முக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதலுடன், கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் இந்த குழுக்களின் உறுப்பினர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

    அரசியல் விவகார குழுவில் மாணிக்கம் தாகூர், ப.சிதம்பரம், செல்லக்குமார், தங்கபாலு, திருநாவுக்கரசர், கே.எஸ்.அழகிரி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட 31 பேர் இடம்பெற்றுள்ளனர். தற்போதைய மற்றும் முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கும் இதில் இடம் அளிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    இதுதவிர, 7 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழுவும், 48 பேர் கொண்ட மாநில அரசியல் ஆலோசனை குழுவும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நியமனங்களில் மாணிக்கம் தாகூர் மற்றும் கே.எஸ்.அழகிரி தரப்புக்கு நெருக்கமானவர்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கட்சியின் ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.

    CongressPolitics

    குறிப்பாக, சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளர்களுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

    CongressPolitics

    இந்த குழுக்கள் வெறும் பெயரளவிலான அமைப்புகள் அல்ல என்றும், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், கூட்டணி தொடர்பான அணுகுமுறை உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆலோசனை வழங்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைய உள்ள நிலையில், குழு நியமனங்கள் கட்சிக்குள் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

    அதே நேரத்தில், புதிய மாநிலத் தலைவர் கோஷ்டி அரசியலை குறைத்து, அனைத்து தரப்பினருக்கும் வாய்ப்பு அளிக்க முயற்சி செய்து வருவதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். புதிதாக அமைக்கப்பட்ட குழுக்களில் பல்வேறு தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கிடையே, நீண்ட காலமாக கட்சிக்காக பணியாற்றி வரும் மாவட்ட, நகர மற்றும் வட்டார நிர்வாகிகளுக்கு போதிய வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற விமர்சனமும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஒரே சிலருக்கு மீண்டும் மீண்டும் பதவி வழங்கப்படுவதற்கு பதிலாக, உழைக்கும் தொண்டர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: ராகுல் Vs விஜய் விவகாரம்! தமிழக காங்கிரஸில் மீண்டும் பரபரப்பு! கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வர 3 நாள் ஆலோசனை!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share