• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக சீருடை!! முதல் கையெழுத்தில் மாஸ் காட்டிய முதல்வர் விஜய்!!

    சிங்கப்பெண் சிறப்பு படைக்கு பிரத்யேக, 'லோகோ'வுடன், புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
    Author By Pandian Fri, 22 May 2026 10:47:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-launches-lioness-special-police-force-with-n

    சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு அறிவித்துள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு படைக்கு பிரத்யேக லோகோ மற்றும் புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு படை அனைத்து மாவட்டங்களிலும் செயல்பாட்டுக்கு வரத் தயாராகி வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    ‘சிங்கப்பெண்’ சிறப்பு படை, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களுக்கு முன்னுரிமை அளித்து உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 

    தற்போது முழு அளவில் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் மற்றும் துவக்க விழா நிகழ்ச்சிக்குப் பிறகு இந்தப் படை முழுமையாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: முக்கிய துறைகளில் சிறப்பு கவனம் செலுத்தும் முதல்வர் விஜய்! நேரடியாக கண்காணிக்கவும் முடிவு!

    கோவை மாநகரில் இரண்டு குழுக்களும், கோவை ஊரகப் பகுதியில் ஒரு குழுவும் ஏற்கெனவே தயாராக உள்ளன. மற்ற மாவட்டங்களிலும் இதுபோன்ற குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த சிறப்புப் படைக்கு தனியாக ஸ்டேஷன் அமைக்கப்படுமா என்பது உள்ளிட்ட செயல்பாட்டு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    cmvijay

    இந்தப் படையின் தனித்துவத்தையும், முக்கியத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பிரத்யேக லோகோவும், புதிய சீருடையும் வடிவமைக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லோகோ மற்றும் சீருடை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும். இது சிங்கப்பெண் படையினருக்கு தனித்த அடையாளத்தை வழங்கும் எனக் கூறப்படுகிறது.

    பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து செயல்படும் இந்த சிறப்பு படை, மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் குற்றங்கள், குழந்தைகள் மீதான அத்துமீறல்கள் போன்ற வழக்குகளில் விரைவான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்க இந்தப் படை செயல்படும்.

    இந்த முயற்சி தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய அடியாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, சிங்கப்பெண் சிறப்பு படையின் முழு செயல்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையும் படிங்க: Breaking News! முதல்வர் விஜய் முதல் கையெழுத்து!! அதிரடி காட்டிய ஜனநாயகனின் சர்க்கார்!!

    மேலும் படிங்க
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share