• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, June 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தினமும் ஒருமணி நேரம் பயிற்சி! துறை பற்றி கற்றுக் கொள்ள அமைச்சர்கள் ஆர்வம்!

    அரசு செயலர்களின் அலுவலகங்களுக்கு சென்று, துறை தொடர்பான சந்தேகங்களை தீர்த்து கொள்வதில், அமைச்சர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    Author By Pandian Thu, 25 Jun 2026 11:01:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Ministers Visiting Secretaries Offices To Prepare For Budget Session DMK New Cabinet

    சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் பலரும், தங்கள் துறை சார்ந்த விவகாரங்களை நேரடியாக புரிந்துகொள்ள தலைமை செயலகத்தில் உள்ள செயலர்களின் அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்தப் புதிய அணுகுமுறை அரசு நிர்வாக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    தற்போதைய அமைச்சரவையில் 34 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் செங்கோட்டையன் ஒருவரைத் தவிர மற்ற 33 பேரும் புதிய முகங்கள். சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதம் முடிவடைந்துள்ள நிலையில், ஜூலை இரண்டாவது வாரத்தில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் மற்றும் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெறவுள்ளன. 

    இந்த விவாதங்களின்போது எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் தெளிவான பதில்களை அளிக்க வேண்டிய நிலை உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கவர்னர் உரை விவாதத்தில் சில அமைச்சர்கள் மட்டுமே பதில் அளித்தனர். 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் முதல் அமைச்சர்கள் வரை ஈசியா தொடர்பு கொள்ளலாம்! வெளியானது செல்போன் மற்றும் இமெயில் முகவரிகள்!

    BudgetSession2026

    பெரும்பாலானோர் மௌனம் காத்ததால், வரும் மானியக் கோரிக்கை விவாதத்தில் இத்தகைய சூழல் ஏற்படக் கூடாது என அமைச்சர்கள் உணர்ந்துள்ளனர். இதனால்தான் துறை சார்ந்த சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள செயலர்களின் அலுவலகங்களுக்கு நேரில் செல்லும் பணியை அவர்கள் தொடங்கியுள்ளனர்.

    தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கும் தகவலின்படி, “தினமும் ஒரு மணி நேரம் வரை சில அமைச்சர்கள் துறை செயலர்களை சந்தித்து பேசுகின்றனர். துறை தொடர்பான முக்கிய திட்டங்கள், நடைமுறை சிக்கல்கள், பட்ஜெட் ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை ஆழமாக கேட்டறிந்து வருகின்றனர்” எனக் கூறப்படுகிறது.

    முன்பு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சர்கள் தலைமை செயலகத்தில் உள்ள செயலர்கள் அலுவலகங்களுக்கு செல்வது அரிது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்குகளுக்கு மட்டுமே வருவார்கள். ஆனால் இப்போது புதிய அமைச்சர்கள் பலரும் செயலர்களை நேரில் சந்தித்து தெளிவு பெறும் போக்கு அதிகரித்துள்ளது. இது அரசு இயந்திரம் சீராக இயங்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பட்ஜெட் கூட்டத் தொடர் நெருங்கும் நிலையில், அமைச்சர்களின் இந்த ஆர்வம் சட்டசபையில் அவர்களின் செயல்பாட்டை வலுப்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 

    இதையும் படிங்க: ஜெயலலிதா பாணி தான் சரி! ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்!! அமைச்சர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்த தவெக திட்டம்!

    மேலும் படிங்க
    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    இனி கூட்டணி வேண்டாம்... தைரியமா சொல்லுங்க தலைவரே..! ஆ.ராசா தடாலடி..!!

    தமிழ்நாடு
    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    முதல்வரும்… 3 நாட்கள் காத்திருந்த 300 பேருந்துகளும்..! வறுத்தெடுத்த Ex. அமைச்சர் ஜெயக்குமார்..!

    தமிழ்நாடு
    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு பேரிடி! சரிந்தது பங்குகள்! டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

    உலகம்
    இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!

    இனி அமெரிக்கா சொன்னாலும் கேட்க மாட்டோம்! லெபனான் விவகாரம்! இஸ்ரேல் பிடிவாதம்!

    உலகம்
    என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!

    என்னை எல்லாரும் கைவிட்டுட்டாங்க! நான் ஏமாந்துட்டேன்!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிருப்தி!

    உலகம்
    வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

    வாயில் துணியை வைத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை... 7 ஆம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடூரம்...! வலுக்கும் கண்டனம்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share