• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, June 21, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    முதல்வர் விஜய் முதல் அமைச்சர்கள் வரை ஈசியா தொடர்பு கொள்ளலாம்! வெளியானது செல்போன் மற்றும் இமெயில் முகவரிகள்!

    அரசு நிா்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வரும் தமிழக அரசு, தற்போது அமைச்சா்களின் கைப்பேசி எண்கள், மின்னஞ்சல் (இமெயில்) முகவரிகளை வெளியிட்டுள்ளது.
    Author By Pandian Sun, 21 Jun 2026 09:57:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tamil-nadu-government-releases-ministers-phone-numbers-email-ids-for-public-contact

    தமிழக அரசின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் வகையில் முக்கிய நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. பொதுமக்கள் நேரடியாக அமைச்சர்களை தொடர்புகொள்ளும் வசதியை அதிகரிக்கும் நோக்கில், அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ கைப்பேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

    அரசு நிர்வாகம் மற்றும் மக்களுக்கிடையிலான இடைவெளியை குறைத்து, குறைகள் மற்றும் கோரிக்கைகள் நேரடியாக சம்பந்தப்பட்ட துறைகளின் கவனத்திற்கு செல்லும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு துறைகளின் அமைச்சர்களை பொதுமக்கள் நேரடியாக அணுகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

    முதல்வருக்கான அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரி மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்களின் துறை வாரியான தொடர்பு விவரங்கள் பின்வருமாறு:

    இதையும் படிங்க: பொறுப்பேற்ற மறுநாளில் இடமாற்றம்! ஒரே நாளில் ட்ரான்ஸ்ஃபர் செய்யப்பட்ட IAS!

    ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் என். ஆனந்த் – மின்னஞ்சல்: mlathiyagarayannagar@tn.gov.in | கைப்பேசி: 90039 33964

    பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா – மின்னஞ்சல்: mlavillivakkam@tn.gov.in | கைப்பேசி: 99624 99599

    சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. அருண்ராஜ் – மின்னஞ்சல்: mlathiruchengodu@tn.gov.in | கைப்பேசி: 94459 53976

    வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் – மின்னஞ்சல்: mlagobichettipalayam@tn.gov.in | கைப்பேசி: 63852 49393

    BreakingNewsTamil

    உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் – மின்னஞ்சல்: mlamylapore@tn.gov.in | கைப்பேசி: 98412 73454

    மின்சாரம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல் குமார் – மின்னஞ்சல்: mlathiruparankundram@tn.gov.in | கைப்பேசி: 99625 66341

    நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் – மின்னஞ்சல்: mlaradhakrishnannagar@tn.gov.in | கைப்பேசி: 98409 41770

    பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் – மின்னஞ்சல்: mlaegmore@tn.gov.in | கைப்பேசி: 90030 83602

    இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு – மின்னஞ்சல்: mlakaraikudi@tn.gov.in | கைப்பேசி: 95853 65217

    தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா – மின்னஞ்சல்: mlasivakasi@tn.gov.in | கைப்பேசி: 97902 73544

    உயர்கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் – மின்னஞ்சல்: mlamelur@tn.gov.in | கைப்பேசி: 96002 14442

    சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ் குமார் – மின்னஞ்சல்: mlakilliyoor@tn.gov.in | கைப்பேசி: 94431 03539

    சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் – மின்னஞ்சல்: mlapapanasam@tn.gov.in | கைப்பேசி: 99659 04553

    சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு – மின்னஞ்சல்: mlatindivanam@tn.gov.in | கைப்பேசி: 95515 11006

    போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் – மின்னஞ்சல்: mlasalemsouth@tn.gov.in | கைப்பேசி: 99421 98999

    வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்குமார் – மின்னஞ்சல்: mlacuddalore@tn.gov.in | கைப்பேசி: 99422 24532

    பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் – மின்னஞ்சல்: mlacoimbatorenorth@tn.gov.in | கைப்பேசி: 98422 60733, 86681 81155

    கைத்தறி, ஜவுளி மற்றும் காதி துறை அமைச்சர் விஜய் பாலாஜி – மின்னஞ்சல்: mlaerodeeast@tn.gov.in | கைப்பேசி: 98947 23460

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் – மின்னஞ்சல்: mlakinathukadavu@tn.gov.in | கைப்பேசி: 99448 17417

    வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் தென்னரசு – மின்னஞ்சல்: mlasriperumbudur@tn.gov.in | கைப்பேசி: 99406 19268

    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் முகமது பர்வாஸ் – மின்னஞ்சல்: mlaaranthangi@tn.gov.in | கைப்பேசி: 96005 98729

    கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் – மின்னஞ்சல்: mlaarakkonam@tn.gov.in | கைப்பேசி: 94439 14383

    சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி – மின்னஞ்சல்: mlarajapalayam@tn.gov.in | கைப்பேசி: 95978 68633

    வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் – மின்னஞ்சல்: mlakumbakonam@tn.gov.in | கைப்பேசி: 63820 10408

    பால் வளத் துறை அமைச்சர் விஜயலட்சுமி – மின்னஞ்சல்: mlakumarapalayam@tn.gov.in | கைப்பேசி: 70100 12002

    மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் சரத்குமார் – மின்னஞ்சல்: mlatambaram@tn.gov.in | கைப்பேசி: 96001 33546

    இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் – மின்னஞ்சல்: mlasrirangam@tn.gov.in | கைப்பேசி: 85240 88410

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் மதன் ராஜா – மின்னஞ்சல்: mlaottapidaram@tn.gov.in | கைப்பேசி: 90257 95100

    மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத் – மின்னஞ்சல்: mlathoothukudi@tn.gov.in | கைப்பேசி: 98844 81636

    கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி – மின்னஞ்சல்: mlaavanashi@tn.gov.in | கைப்பேசி: 73588 63314

    செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் குமார் – மின்னஞ்சல்: mlavelachery@tn.gov.in | கைப்பேசி: 90920 60100

    வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் – மின்னஞ்சல்: mlakancheepuram@tn.gov.in | கைப்பேசி: 95001 11371, 94432 56202

    வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் – மின்னஞ்சல்: mlarasipuram@tn.gov.in | கைப்பேசி: 99944 77272

    சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் ராஜீவ் – மின்னஞ்சல்: mlatiruvadanai@tn.gov.in | கைப்பேசி: 99946 72212

    அரசின் இந்த முடிவு, நிர்வாகத்தில் பொறுப்புணர்வையும் கண்காணிப்பையும் அதிகரிக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மக்கள் தங்களது பிரச்சினைகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை நேரடியாக சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் தெரிவிக்க இந்த தொடர்பு விவரங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் அரசு மற்றும் பொதுமக்கள் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெறும் என்று கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பேனா நினைவு சின்னம்!! திட்டத்தை கைவிடுகிறதா தமிழக அரசு?!

    மேலும் படிங்க
    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    தமிழ்நாடு
    ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

    ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

    உலகம்
    ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!

    ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!

    இந்தியா
    இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    உலகம்
    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு!  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா
    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    அரசியல்

    செய்திகள்

    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    நாடு முழுவதும் தொடங்கிய நீட் மறுதேர்வு: கூடுதல் 15 நிமிட நேரத்துடன் தேர்வு எழுதும் 22 லட்சம் மாணவர்கள் !

    தமிழ்நாடு
    ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

    ராணுவ ரீதியாக ஈரான் மொத்தமாக தோற்றுவிட்டது! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சுயதம்பட்டம்!

    உலகம்
    ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!

    ஹார்முஸை கடந்து இந்தியா வரும் எண்ணெய் கப்பல்கள்!! குட்நியூஸ் சொன்னது மத்திய அரசு!

    இந்தியா
    இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    இன்னும் 60 நாள்!! ஹார்முஸை கடக்க கப்பல்களுக்கு எந்த கட்டணம் கிடையாது! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!

    உலகம்
    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு!  உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா குறித்து பாக்., அதிபர் திமிர் பேச்சு! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை! மத்திய அரசு சுளீர் பதில்!

    இந்தியா
    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    முதல்வர் விஜயை பார்த்து அசந்து போன பவன் கல்யாண்!! தவெக மாடலை காப்பி அடிக்கவும் திட்டம்!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share