• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, February 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஸ்கூலுக்கே வராட்டியும் பரவாயில்ல! எக்ஸாம் எழுதட்டும்?! அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு நெருக்கடி!

    தமிழக அரசு பள்ளிகளில் ஒழுங்காக பள்ளிக்கு வராத மாணவர்களையும், பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என, அதிகாரிகள் நிர்ப்பந்திப்பது, தலைமை ஆசிரியர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Thu, 12 Feb 2026 11:54:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu School Crisis: Officials Force Dropout Students to Write Public Exams – Headmasters in Panic, Cheating Allegations Surface!

    தமிழகத்தில் கடந்த ஆண்டு பள்ளி இடைநிற்றல் விகிதம் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் UDISE+ அறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 2.7%, நடுநிலைப் பள்ளிகளில் 2.8%, மேல்நிலைப் பள்ளிகளில் 8.3% வரை இடைநிற்றல் அதிகரித்துள்ளது. 

    இதை கட்டுப்படுத்த 'இடைநிற்றல் இல்லாத தமிழகம்' என்ற இலக்குடன் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. மாவட்ட கலெக்டர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வந்தது. விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 1,400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.

    ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறை, பெற்றோர் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் பல மாணவர்களின் வருகை தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான செய்முறைத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. 

    இதையும் படிங்க: விஜய்க்கு ரஜினி தான் உதாரணம்..! ரசிகர் மன்றம் பிரச்சாரம் செய்யாது... போட்டு தாக்கிய அண்ணாமலை..!

    இந்த நிலையில், பள்ளிக்கு சரியாக வராத இடைநிற்றல் மாணவர்களையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களை வலியுறுத்தி வருகின்றனர். இது பள்ளி நிர்வாகத்துக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    DropoutStudents

    தமிழக கல்வி விதிகளின்படி, பொதுத்தேர்வு எழுத 75% வருகைப்பதிவு கட்டாயம். ஆனால் அதிகாரிகள், வருகை இல்லாத மாணவர்களிடம் மருத்துவ சான்றிதழ் அல்லது பெற்றோர் கடிதம் பெற்றுக் கொண்டு அனுமதிக்க சொல்கின்றனர். 

    ஆனால் பெரும்பாலான மாணவர்கள் அத்தகைய ஆவணங்களையும் கொண்டு வருவதில்லை. செய்முறை குறிப்பேடுகளும் அவர்களிடம் இல்லை. இந்நிலையில், "காணாமல் போனது" என எழுதி வாங்கிக் கொண்டு, அவர்களை நன்றாக படிக்கும் மாணவர்களுடன் சேர்த்து செய்முறைத் தேர்வு எழுத வைக்கிறோம் என தலைமை ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

    சில இடங்களில் விடைகளை பார்த்து எழுத வைக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால் எழுத்துத் தேர்வில் இவர்களால் தேர்ச்சி பெற முடியாது. இதனால் பள்ளியின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. "இடைநிற்றல் குறைக்க வேண்டும் என்பதற்காக தரத்தை குறைக்கிறார்களா?" என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்த நிலை தொடர்ந்தால், கல்வித் தரம் மேலும் சரியும் என்ற அச்சம் நிலவுகிறது. அரசு இலக்குகளை அடைய நிர்ப்பந்தம் கொடுப்பதால், பள்ளிகளில் உண்மையான கல்வி பாதிக்கப்படுகிறது. பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து ஒத்துழைத்தால் மட்டுமே இடைநிற்றல் முற்றிலும் குறையும் என கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

    இதையும் படிங்க: இனி விசிலு வேண்டாம்! ஸ்பீக்கருக்கு மாறுங்க!! தவெக சின்னத்தை கண்டு அரசுக்கு அலர்ஜி! தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவு!

    மேலும் படிங்க
    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    இரட்டை இலையுடன் தாமரை நிச்சயம் மலரும்! பாஜக செய்தி தொடர்பாளர் அதிரடி!

    அரசியல்
    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    AI செய்யும் புரட்சி..!! இந்திய IT நிறுவனங்களுக்கு ஆப்பு..!! நிஃப்டி IT பங்குகள் பெரும் சரிவு..!!

    பங்குச் சந்தை
    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    பாலியல் குற்றச்சாட்டால் பறிபோன உயிர்..! ஜெயிலில் இருந்த வீடியோ போட்ட பெண்ணுக்கு ஜாமீன்..!

    இந்தியா
    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    பங்கு கேட்டா சதினு சொல்லுவீங்களா? முதல்வருக்கு காங்., எம்.பி கேள்வி?! திமுக - காங்., இடையே முற்றும் மோதல்!

    அரசியல்
    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    அமெரிக்காவில் போலீஸ் வாகனம் மோதி இந்திய மாணவி பலி!! ரூ.262 கோடி இழப்பீடு கொடுக உத்தரவு!!

    இந்தியா
    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    உஷார் மக்களே.. நாளை முதல் மழை ஸ்டார்ட்..!! குளிரும் இருக்குமாம்..!! வானிலை அப்டேட்..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!

    எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? பெண்கள் மீதும் அடக்குமுறை...! சீமான் கண்டனம்..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share