• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ‘யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்!’ அமைச்சர் அதிரடி! அறநிலையத்துறைக்கு பக்தர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

    அரசியல்வாதிகள் மட்டுமின்றி காவல் துறை, நீதித்துறை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும் ஒரே மாதிரியான தரிசன விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Author By Pandian Mon, 10 Aug 2026 11:57:23 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil-Nadu-Temples-VIP-Darshan-Restrictions-Devotees-Demand-Action-Against-VIP-Culture

    VIP தரிசனத்துக்கு செக் வைத்த அமைச்சர்... இனி அரசியல்வாதிகளுக்கும் அதே கட்டுப்பாடா?

    சென்னை: தமிழகத்தில் முக்கிய கோவில்களில் பிரபலங்கள் மற்றும் VIP-க்களின் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதே நடைமுறை அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பொருந்த வேண்டும் என பக்தர்கள் தரப்பில் கோரிக்கை வலுத்துள்ளது.

    ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கோவில்களில் பக்தர்களின் தரிசனத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில், VIP-க்கள் மற்றும் திரை பிரபலங்களின் தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கோவிலுக்குள் மொபைல் போன் எடுத்துச் செல்வது, புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பது உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் அறிவுறுத்தலின் அடிப்படையில், துறை கமிஷனர் வினய், இணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு இதுதொடர்பான சுற்றறிக்கையை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் ஆன்மிக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க: கோவில் நிலங்களை குறிவைக்கும் மோசடி கும்பல்? இதுவரை 19 பேர் கைது! அமைச்சர் ரமேஷ் பரபரப்பு தகவல்!

    அதேநேரத்தில், கோவில்களில் VIP கலாசாரத்தை முழுமையாக கட்டுப்படுத்த மேலும் சில உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பல கோவில்களில் கட்டணம் செலுத்தி நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள், அதே நேரத்தில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் குழுவாக வந்து காத்திருக்காமல் தரிசனம் செய்வதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

    devotees

    மேலும், சில இடங்களில் அரசியல் பிரமுகர்களுக்கு பூரண கும்ப மரியாதை, மேளதாளம் மற்றும் நாதஸ்வரத்துடன் வரவேற்பு அளிப்பதாகவும், இது கோவில் வழிபாட்டு நடைமுறையுடன் தொடர்புடையதா அல்லது VIP மரியாதையா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர்.

    காவல் துறையினருக்கும் இதுபோன்ற சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக திருவிழா மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் அதிகாரிகளின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு தரிசனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், கோவில் நிர்வாகங்களுக்கு நெருக்கடி ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

    எனவே, அரசியல்வாதிகள் மட்டுமின்றி காவல் துறை, நீதித்துறை, தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு துறையினருக்கும் ஒரே மாதிரியான தரிசன விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கட்டணம் செலுத்தாமல் சிறப்பு தரிசனம் பெற முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும், கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் கோரப்படுகிறது. VIP கலாசாரத்துக்கு பதிலாக அனைத்து பக்தர்களுக்கும் சமமான தரிசன வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே இந்த கோரிக்கையின் முக்கிய நோக்கமாக உள்ளது.

    இதையும் படிங்க: கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!

    மேலும் படிங்க
    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    Ahmedabad Crime: PG Hostel மொட்டை மாடியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; 10 தனிப்படைகள் வேட்டையில் பாதுகாப்பு காவலர் கைது

    குற்றம்
    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் அமித் ஷா..!! எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு வைத்த வேண்டுகோள் என்ன..??

    இந்தியா
    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

    அரசியல்
    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு
    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    செய்திகள்

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை...

    வெடிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பிரச்சனை... "அப்படி சொல்லல"..! ஹைகோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்..!!

    தமிழ்நாடு

    "இனி தண்ணீர் வரும்… தெருவிளக்குகளும் வரும்!” – பெருந்துறை சிப்காட்டுக்கு அமைச்சர் புதிய உறுதி..!!

    தமிழ்நாடு
    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    ஜோ பைடனின் உடல்நிலை மோசமடைந்ததா? மகன் ஹண்டர் பைடன் பகிர்ந்த முக்கிய தகவல்!!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share