• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, April 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஆழ்வார்பேட்டையில் கள்ள ஓட்டு... திமுகவினர் மீது தமிழிசை பரபரப்பு குற்றச்சாட்டு... வெடித்தது போராட்டம்...!

    மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டி போடுகிறார்கள்
    Author By Amaravathi Thu, 23 Apr 2026 12:23:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamilisai soundararajan fake voting complaint

    தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத்திறாளிகள், முதியவர்கள், பெண்கள், வயதானவர்களுக்கு என தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் இன்று காலை 6 மணி முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். காலை வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்தே சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வாக்குப்பதிவு தாமதமானது. சில கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு, கருப்புக்கொடி ஏற்றம் போன்ற சர்ச்சைகளும் வெடித்துள்ளன. 

    இதனிடையே, மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆழ்வார்பேட்டையில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் நடுநிலை பள்ளியில் அமைந்துள்ள இரண்டு வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டி போடுகிறார்கள் என பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டி இருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் அளித்திருந்த நிலையில்,  தொடர்ந்து இதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரியிடம் தொலைபேசியில் வாயிலாகவும் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை கண்டித்தும், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் அர்த்தமற்ற குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் திமுகவினர் தெரிவித்தனர். தொடர்ந்து கள்ள ஓட்டு போன்ற எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை எனக்கூறி திமுகவினர் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். 

    இதனால் பாஜக மற்றும் திமுக பூத் முகவர்கள் இடையே தொடர்ந்து வாக்குவாதம் நடைபெற்ற நிலையில், காவல் துறையினர் பலமுறை சமரசம் செய்ய முயன்றனர். சமரச பேச்சுவார்த்தை பயனில்லாமல் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், திமுக வாக்குச்சாவடி முகவர்களை துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் சேர்ந்து திமுகவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பாஜகவினரை கண்டித்து சாலையில் அமர்ந்து திமுக ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக பாஜகவிற்கு எதிரான கோஷங்களையும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

    இதையும் படிங்க: பெண்களின் உரிமை மறுக்கப்படும் போது பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்..! தமிழிசை ஆதங்கம்..!

    இதற்கு முன்னதாக தென் சென்னை மக்களவைத் தொகுதியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயன்றதாக பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் புகார் அளித்து, மறுவாக்குப்பதிவு கோரி தேர்தல் அலுவலரிடம் மனு அளித்திருந்தார். மயிலாப்பூர் வாக்குச்சாவடியில்  13-வது வாக்குச்சாவடியில் திமுகவினர் 50 கள்ள ஓட்டுகள் போட முயன்றதாக தமிழிசை குற்றம்சாட்டினார். மேலும் அதனால், அந்த வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டதா..?? கட்சியில் பாரபட்சம் இல்லை - தமிழிசை சவுந்தரராஜன் பளீச் பதில்..!!

    மேலும் படிங்க
    ஆர்.ஜே.பாலாஜியின்

    ஆர்.ஜே.பாலாஜியின் 'கருப்பு' பட புதிய போஸ்டர் ரிலீஸ்..! கொண்டாட்டத்தில் சூர்யா ரசிகர்கள்..!

    சினிமா
    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    இளம்பெண்ணை ஆபாசமாக படம் எடுத்த யோகா ஆசிரியர்! அவளது கணவருக்கே அனுப்பி பணம் கேட்டு மிரட்டல்!

    குற்றம்
    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    பஞ்சாப்பில் கவிழ்கிறது ஆம் ஆத்மி அரசு!! பாஜகவுக்கு தாவிய ராகவ் சத்தா கட்டுப்பாட்டில் 63 எம்.எல்.ஏ!!

    அரசியல்
    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    நெல் சேமிப்பு கிடங்கில் வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்..! போலீஸ் விசாரணை..!

    தமிழ்நாடு
    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உக்ரைன் - ரஷ்யா போரில் இதுவரை இந்தியர்கள் 10 பேர் பலி! சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்!!

    உலகம்
    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    பிடிஆர் கார் மீது செருப்பு வீசப்பட்ட வழக்கு... உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    இந்த சமூகத்தில் தான் குறை..! திருநங்கை மறுவாழ்வு திட்டம்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share