• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சட்டமன்றத் தீர்மானத்திற்கு முழு ஆதரவு" - முதலமைச்சர் விஜய்க்கு நாதக சீமான் நன்றி!

    தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்கும் தனித் தீர்மானத்தை வரவேற்று முதலமைச்சர் விஜய்க்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 10 Aug 2026 19:56:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamizh Thai Vaazhthu must be sung first, Seeman appreciates TVK government's initiative

    தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்து அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து மட்டுமே முதன்முதலில் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தனித் தீர்மானத்தை முழுமையாக வரவேற்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தமிழ்த்தாய் வாழ்த்தின் மரபையும் பெருமையையும் காக்கும் வகையில் இத்தீர்மானத்தைக் கொண்டுவந்துள்ள தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்க்கும் அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்திலும் தமிழ்த்தாய் வாழ்த்தே முதலாவதாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள தீர்மானத்தை முழுமையாக வரவேற்கிறேன்; இதற்காகத் தவெக அரசுக்கும், முதலமைச்சர் விஜய்க்கும் எனது நன்றிகள் எனத் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானம்.. முதல்வர் பெயர் சரித்திரத்தில் நிலைக்கும்.. அமைச்சர் ராஜ்மோகன் பெருமிதம்..!!

    சீமான்

    தமிழ்நாட்டின் அரசு விழாக்களிலும் கல்வி நிறுவன நிகழ்ச்சிகளிலும் தாய்மொழித் தமிழின் அடையாளமும், தமிழ்த்தாய் வாழ்த்தின் முதன்மையும் எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்கப்படக் கூடாது என்பதில் நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    சமீபத்தில் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலேயே அதற்கான சட்டப்பூர்வத் தீர்மானத்தை நிறைவேற்றியிருப்பது தமிழ் உணர்வாளர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    தமிழ் மொழியின் உரிமையையும் இறையாண்மையையும் நிலைநிறுத்தும் வகையில் தவெக அரசு எடுத்துள்ள இந்த முடிவுக்கு நாம் தமிழர் கட்சி மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்களும் தமிழ் அமைப்பினரும் தொடர்ச்சியாகத் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: தமிழ்த்தாய் வாழ்த்திற்கே முன்னுரிமை..!! ஆளுநருக்கு 21 தமிழ்நாடு எம்.பி.க்கள் கடிதம்..!!

    மேலும் படிங்க
    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    அவைக்கு வர மோடியும் அமித்ஷாவும் பயப்படுகிறார்கள்!  மல்லிகார்ஜுன கார்கே  குற்றச்சாட்டு!

    இந்தியா
    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    "சுட்டெரிக்கும் வெயில்" - திருச்சியில் 104°F வெப்பம் பதிவு; 8 இடங்களில் 100°F-ஐத் தாண்டியது!

    தமிழ்நாடு
    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    "அட்ரஸ் இல்லை... தயாரிப்பு தேதி இல்லை!"   எம்பிபிஎஸ் ரேங்க் லிஸ்ட் வெளியீட்டில் பரபரப்பு!

    தமிழ்நாடு
    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    "புதிய மன்றங்கள் தொடங்க உத்தரவு" - தனுஷ் ரசிகர் மன்றத்தில் தீவிரமாகும் உறுப்பினர் சேர்க்கை!

    தமிழ்நாடு
    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    "நீட் கலந்தாய்வுக்குக் கால நீட்டிப்பு கிடையாது" - அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    "48 மணி நேரத்திற்குள் நெல் மூட்டைகளை மாற்றாவிட்டால் மாபெரும் போராட்டம்!" - பாஜக தலைவர் எச்சரிக்கை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share