• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, August 04, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அய்யய்யோ... எம்மா.. எம்மா.! உதயநிதி தியாகியா.? விளாசிய தவெக.!!

    உதயநிதி ஸ்டாலினை தியாகியை போல் உருவகப்படுத்துவதாக தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்துள்ளது.
    Author By Nila Tue, 04 Aug 2026 16:52:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tanjur udhayanidhi speech tvk

    தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும் பேசியதாக கண்டனங்கள் வலுத்தன. அதைத்தொடர்ந்து அவர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டு தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    இதனால் திமுகவினர் கொந்தளித்துப் போனார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அப்போது அவரை தியாகி போல் சித்தரித்து முழக்கங்களை எழுப்புவதாக தமிழக வெற்றி கழகம் விமர்சனம் செய்திருக்கிறது. அவதூறு பேச்சுக்காக தான் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாகவும் அவரை தியாகி போல் உருவகப்படுத்துவதாகவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

    Tanjur

    தமிழக வெற்றி கழகம் தனது விமர்சனத்தில், அய்யனாருக்கு வெட்டுவதற்காக அழைத்துச் செல்லப்படும் ஆடு, தன் உடலில் பூசப்பட்டிருக்கும் மஞ்சள் அலங்காரத்தை ரசிப்பதைப் போல, மேகதாது என்றால் என்னவென்றே தெரியாத மோகமாது உதவாநிதி, தஞ்சையில் செய்த ஆபாச வக்கிரத்துக்கு இப்போது சட்ட நடவடிக்கையை எதிர்கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளது. தனிமனித வக்கிரத்தை தியாகமாக சித்தரித்து, தமிழ்நாடு முழுவதும் பொதுச்சொத்து சேதத்தையும், வன்முறைகளையும், கலவரத்தையும் தூண்டி வருகிறது திமுக. திமுகவின் இன்றைய தியாக முழக்கம் என்பது வெறும் அரசியல் நாடகம் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! உதயநிதி கைது குறித்து அமைச்சர் அருண் ராஜ் விளக்கம்!

    தனிப்பட்ட முறையில் இழைத்த குற்றத்திற்கு சட்டத்தின் முன் நிற்க வேண்டிய நிலையில் இருக்கும் ஒருவரை தியாகியாக உருவகப்படுத்தி, மக்களைத் தூண்டிவிட்டு வன்முறைக்குத் தள்ளுவது என்பது ஜனநாயக விரோத செயல் என்று கூறியது. பொதுச்சொத்துகளை அழித்து, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இந்த வன்முறைப் போக்குகளை திமுக உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் இந்த வன்முறை தூண்டல்களை கண்டிப்பதோடு, சட்டம் தன் போக்கில் செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது. தனிமனித குற்றங்களை அரசியல் மூலதனமாக மாற்றி சமூகத்தை சீரழிக்கும் இந்த போக்கை மக்கள் நிராகரிப்பார்கள் என்பதே எங்கள் உறுதியான நம்பிக்கை எனவும் கூறப்பட்டிருக்கிறது. திமுகவின் இன்றைய தியாக முழக்கம், அய்யய்யோ, எம்மா எம்மா..! என்று கூறியுள்ளது.

    இதையும் படிங்க: ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்ளுங்கள்! உதயநிதிக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு சேப்பாக்கத்தில் நில்லுங்கள்! உதயநிதிக்கு ஆதவ் அர்ஜுனா சவால்!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    உதயநிதி ஸ்டாலின் கைது சரியானதுதான்! எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் அதிரடி!

    தமிழ்நாடு
    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    502 செவிலியர் பணியிடங்கள் ரத்து! பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம்!

    தமிழ்நாடு
    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    திடீர் திட்ட மாற்றம்! தஞ்சைக்கு பதிலாக செங்கிப்பட்டிக்கு அழைத்து செல்லப்பட்ட உதயநிதி!

    தமிழ்நாடு
    காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!

    காவிரி விவகாரத்தில் இல்லாத வேகம் கைதில் ஏன்? முதலமைச்சர் விஜய்யை நோக்கி சீமான் கேள்வி!

    தமிழ்நாடு
    சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள்  அமைச்சர்...!

    சொல் புத்தியும் இல்ல... சுயபுத்தியும் இல்ல... சி.எம். விஜயை விளாசிய திமுக முன்னாள் அமைச்சர்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share