• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, May 28, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு மாற்று வழிமுறைகளை ஏற்படுத்த அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கத் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளதால், நாளை முதல் பணியாளர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Wed, 27 May 2026 20:12:17 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TASMAC employees strike called off after talks; 462 liquor shops closed out of 717, says Minister Vignesh.

    வரும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று, மாற்று வழிமுறைகளை ஏற்படுத்தித் தர அரசுக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கத் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்டுள்ளன. இதன் காரணமாக நாளை முதல் அனைத்துப் பணியாளர்களும் பணிக்குத் திரும்புவார்கள் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

    சில குறிப்பிட்ட பகுதிகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாகத் டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் மூடப்பட்டுப் பாதிப்பு ஏற்பட்டது. இச்சிக்கலைத் தீர்க்க, நேற்று ஒரு மாத அவகாசம் கோரி அரசு அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று கோட்டையில் அமைச்சர் விக்னேஷ் தலைமையில் அவசரப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிப கழகம் பணியாளர் முன்னேற்ற சங்கம், மாநில டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்கம், தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், டாஸ்மாக் ஊழியர் மாநில சங்கம், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி, தமிழக பாட்டாளி டாஸ்மாக் தொழிற்சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம், தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி பணியாளர் நல சங்கம், தமிழ்நாடு டாஸ்மாக் அரசு பணியாளர் நல சங்கம், மேற்பார்வையாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய ஃபார்வேர்ட் பிளாக் டாஸ்மாக் சங்கம் உள்ளிட்ட 11 பிரதான சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

    செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், "மது பாட்டில்களை ஊழியர்களே எடுத்து வைக்க வேண்டிய சூழல் ஏற்படுவதில் அரசுக்கும் வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இன்றைய கூட்டத்தில் கள சூழ்நிலைகளை அவர்களிடம் விவரித்தோம். தொழிலாளர்கள் மீது அரசுக்கும், அரசு மீது தொழிலாளர்களுக்கும் நம்பிக்கை உள்ளது. இந்த ஒரு மாத கால அவகாசத்திற்குள் மாற்று வழிமுறைகள் சரி செய்யப்படும் எனக் கூறினோம். அதனை ஏற்று, நாளை முதல் அனைத்துத் தொழிலாளர்களையும் பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்துவதாகச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்" என்றார்.

    இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளை மூடி.. போராட்டத்தில் இறங்கிய பணியாளர்கள்..!! இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் செய்த செயல்..!!

    மதுக்கடைகளை மூடும் அரசின் நடவடிக்கை குறித்துப் பேசிய அமைச்சர், "தமிழக அரசு முதற்கட்டமாக அறிவித்த 717 மதுக்கடைகளில், தற்பொழுது வரை 462 கடைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளன. வரும் வாரத்திற்குள் மீதமுள்ள எஞ்சிய கடைகளும் மூடப்படும். மூடப்பட்ட 717 கடைகளில் பணியாற்றிய பணியாளர்களுக்கு மாத ஊதியம் எவ்விதத் தொய்வுமின்றி நிச்சயமாகச் சென்று விடும். மேலும், மூடப்பட்ட கடைகளின் பணியாளர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம், அருகாமையில் உள்ள அதிக அளவில் விற்பனையாகும் கடைகளுக்கு அவர்களை மாற்றிப் பணி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    மேலும் படிங்க
    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின்

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    தமிழ்நாடு

    செய்திகள்

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம்! தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வி.மோகனாவிற்கு வாய்ப்பு!

    இந்தியா
    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    திமுக-வின் 'உடன்பிறப்பின் குரல்' இணையதளத்தில் கருத்து தெரிவிக்க மே 31 கடைசி நாள்! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

    தமிழ்நாடு
    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் மாடுகளை வெட்ட தடை! சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    சந்திப்பு ரத்து செய்யப்படவில்லை! முதல்வர் விஜய்.. அமித் ஷா சந்திப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்!

    இந்தியா
    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    பொது விநியோகத் திட்டம் இனி முழுமையாக நவீனமயமாகும்.. பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு!

    இந்தியா
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share