• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்குச் செல்லும் நடைபாதையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் வந்த பயணிகள் இருளில் தவித்தனர்.
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 20:55:07 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thamparam passengers walk way power cut

    சென்னையின் மூன்றாவது முனையமாகத் திகழும் தாம்பரம் ரயில் நிலையத்தில், இன்று அதிக அளவிலான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக, தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால், ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில், ஜிஎஸ்டி சாலையின் மேற்குப் பகுதியில் இருந்து, பயணிகள் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) மூலம் மேலேறி, ஸ்கைவாக் எனப்படும் இரும்பு நடைபாதை வழியாக ரயில் நிலைய நடைமேடைக்குச் செல்கின்றனர்.

    இதையும் படிங்க: ஞானேஷ் குமாருக்கு வலுக்கும் எதிர்ப்பு..! எழும்பூரில் ரயில் மறியல்... குண்டுக்கட்டாக கைது..!!

    ஆனால், தற்போது அந்தப் பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியுள்ளது. மேலும், நகரும் படிக்கட்டுகளும் செயல்படவில்லை. இதனால், ரயில் பயணிகள் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வயதானவர்கள், குழந்தைகளுடன் வருபவர்கள் மற்றும் சுமைகளை எடுத்துச் செல்பவர்கள், இருளில் படிக்கட்டுகளைத் தடவித் தடவி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேபோல், சுமார் அரை கிலோமீட்டர் நீளமுள்ள ஸ்கைவாக் இரும்பு நடைபாதையிலும் பயணிகள் இருளிலேயே நடந்து செல்லும் காட்சிகளைக் காண முடிகிறது.

    ரயில்வே நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அலட்சியப் போக்கால், நகரும் படிக்கட்டுகள் அடிக்கடி இதுபோன்ற பாதிப்புகளைச் சந்திப்பதாகப் பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், மின்சார வசதியை முறையாகப் பராமரிக்காததால்தான் இதுபோன்ற சிரமங்கள் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் இதுபோன்ற முக்கியமான நாட்களில், பயணிகள் இத்தகைய சிரமங்களுக்கு ஆளாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு
    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    செய்திகள்

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share