• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    #BREAKING விடிந்ததுமே இடியை இறக்கிய விஜய் அரசு... 450 மருத்துவ பணியாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு...!

    ஐந்து ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பிறகும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறி, நீண்டகாலமாகப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    Author By Amaravathi Tue, 13 Oct 2026 08:45:13 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    case-register-against-medical-staff

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட பல்நோக்கு மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகக் கைது செய்த நிலையில், தற்போது 450 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவத் துறைகளில் பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 2013, 2014ஆம் ஆண்டுகளில் தற்காலிகப் பணி நியமனத்தின் அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களும் உள்ளனர். ஐந்து ஆண்டுகள் பணியை நிறைவு செய்த பிறகும் தங்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை எனக் கூறி, நீண்டகாலமாகப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    வீட்டுக்காவல்:

    பணி நிரந்தரம், மாதந்தோறும் ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை, பணி மாறுதல் கலந்தாய்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் மேம்பாட்டுச் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

    இதையும் படிங்க: டெல்லி போராட்டத்திற்கு செக்...! ஜந்தர் மந்திரில் போராட தடை..! காவல்துறை அறிவிப்பு..!

    இதற்காகத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மருத்துவப் பணியாளர்கள் சென்னைக்கு வந்தனர். ஆனால், போராட்டத்துக்குக் காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், போராட்டத்தில் பங்கேற்கச் சென்னைக்குப் புறப்பட்ட சில நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களை அவரவர் பகுதிகளிலேயே தடுத்து நிறுத்தி, வீட்டுக்காவலில் வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

    குண்டுக்கட்டாகத் தூக்கிய போலீஸ்:

    இந்நிலையில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்ட மருத்துவப் பணியாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திச் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அனுமதியின்றிப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

    தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்து, அரசு வாகனங்களில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்கள் அருகிலுள்ள சமூக நலக் கூடங்களில் தங்க வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கைது நடவடிக்கையின்போது, சில பெண் பணியாளர்கள் காவல்துறையினரின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்திருந்தனர். 

    450 பேர் மீது வழக்குப் பதிவு:

    இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி 450 மருத்துவப் பணியாளர்கள் மீது எழும்பூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாகக் கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணி நிரந்தரம் உள்ளிட்ட நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதுடன், தற்போது அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதையும் படிங்க: டெல்லியில் வெடிக்கும் போராட்டம்... மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் கைது..!!

    மேலும் படிங்க
    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    அமைச்சருடன் சிரித்துப் பேசியதால் கட்சி மாறுகிறேனா? தவெக சர்ச்சைக்கு நடிகை கஸ்தூரி பதிலடி.. திமுகவை குறிப்பிட்டு சரமாரி கேள்வி..!

    சினிமா
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்
    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    CM விஜய்யை நேரில் சந்தித்த ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா..!! ஒரே சந்திப்பில் ஃபேவரைட் ஆக மாறிய தளபதி..!

    சினிமா

    செய்திகள்

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்..! வழக்கு தள்ளுபடி... சென்னை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

    தமிழ்நாடு
    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    சவுதி அரேபியாவுக்கு உதவ முன்வந்த இஸ்ரேல்! அதிரடியாக நிராகரித்த பட்டத்து இளவரசர்.. ஹவுதிகளுக்கு ஜாக்பாட்!

    உலகம்
    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி  ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக  ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அதிமுகவில் ஓரணியில் திரளும் அதிருப்தி ’தலைகள்’... 13 தோல்வி பழனிசாமிக்கு எதிராக ’மூவர் அணி’ அதிரடி மூவ்...!

    அரசியல்

    "உயிர் தியாகம்"..! சங்கர லிங்கனார் நினைவு நாள்..!! முதல்வர் விஜய், ஸ்டாலின் வீரவணக்கம்..!

    தமிழ்நாடு
    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் 2027இல் அமல்..! பல ஆண்டு போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி..!!

    உலகம்
    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    மூன்று சகாப்த வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி... ஜந்தர் மந்தர் போராட்ட களம் பற்றி பலரும் அறியாத உண்மைகள்...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share