• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அழுகிப்போச்சு..! பிளாஸ்டிக் கவரில் துண்டிக்கப்பட்ட கை! நெல்லை டீன் ரேவதி வேதனை..!

    தென்காசியில் துண்டான வடமாநில தொழிலாளியின் கை மீண்டும் பொருத்த முடியவில்லை என மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
    Author By Nila Wed, 20 May 2026 13:24:56 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thenkasi issue

    தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை மாவட்டத்தின் முக்கிய சுகாதார நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தாலுகா மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது மற்றும் சுற்றுப்பகுதி மக்களின் அன்றாட சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய அமைப்பாக உள்ளது. இந்த மருத்துவமனை பொது மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறு, குழந்தை நலம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சேவைகளை வழங்குகிறது. சில சிறப்பு சிகிச்சைகளான தைராய்டு அறுவை சிகிச்சை போன்றவற்றிலும் வெற்றிகரமான சாதனைகளை பதிவு செய்துள்ளது.

    தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் இந்த மருத்துவமனை, ஏழை எளிய மக்களுக்கு இலவச சிகிச்சை, மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்கி வருகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசு திட்டங்களும் இங்கு செயல்படுத்தப்படுகின்றன. சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த மருத்துவமனையை நாடி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

    Hand left

    சங்கரன்கோவில் கல்குவாரி ஒன்றில் பணியாற்றிய வடமாநில தொழிலாளி ஒருவரின் கைதுண்டானதாக தெரிகிறது. வடமாநில தொழிலாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்காமல் அலட்சியப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் துண்டிக்கப்பட்ட கையை பதப்படுத்தாமல் மேல் சிகிச்சைக்காக முறையாக அனுப்பி வைக்காமல் பிளாஸ்டிக் கவரை சுற்றி அனுப்பிய கொடூரமான சம்பவம் நிகழ்ந்ததாக வீடியோக்கள் பரவின.

    இதையும் படிங்க: துண்டான வடமாநில தொழிலாளியின் கை..! கவரில் அனுப்பிய கொடூரம்! சங்கரன்கோவில் மருத்துவமனையில் அலட்சியம்..!

    இந்த நிலையில், துண்டிக்கப்பட்ட கையை, பை ஒன்றை போட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அந்த கையை பொருத்த முடியவில்லை என நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி தெரிவித்துள்ளார். துண்டிக்கப்பட்ட கையில் சிமெண்ட், மண் ஆகியவை ஒட்டிக்கொண்டு இருந்ததாகவும் கூறினார். ஐஸ் கட்டியில் வைக்காமல், சுத்தம் செய்யாமல் துண்டிக்கப்பட்ட கையை கொண்டு வந்தார்கள் எனவும் தெரிவித்தார். மூன்று மணி நேரம் பாதுகாப்பு இல்லாமல் கையை கொண்டு வந்ததால் உடலோடு பொருத்த முடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: துண்டான வடமாநில தொழிலாளியின் கை..! கவரில் அனுப்பிய கொடூரம்! சங்கரன்கோவில் மருத்துவமனையில் அலட்சியம்..!

    மேலும் படிங்க
    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்
    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    கூகுள் டயலர் ஆப்பில் புதிய மாற்றம்: ஐபோன் போல் ஒரே இடத்தில் அனைத்து கால் விவரங்கள்..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    அடுத்த கட்டத்திற்கு செல்லும் கேரளா..!! புதிய எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்பு..!!

    இந்தியா
    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    வீசப்போகுது பொருளாதார புயல்! யாராலும் மக்களை காப்பாற்ற முடியாது! பகீர் கிளப்பும் ராகுல்காந்தி!

    அரசியல்

    "ஒருநாளும் ஓயமாட்டோம்"..! கருணாநிதி பிறந்தநாள் வந்தாச்சு..! தொண்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை..!

    தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்துக்கு எதிரான ஆட்கொணர்வு மனு!! நாளை உயர்நீதிமன்றத்தில் விசாரணை!

    அரசியல்
    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    ஐந்தே நாளில் கட்டி முடிக்கப்பட்ட 26 மாடி கட்டிடம்!! 100 தொழிலாளர்களை வைத்து அசத்திய சீனா!

    உலகம்
    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!!

    ஒரு வழியா வந்தாச்சுப்பா..!! "Trump Mobile".. T1 ஸ்மார்ட் போன் விநியோகம் தொடக்கம்..!!

    மொபைல் போன்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share