• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பசும்பொன் தேவர் ஜெயந்தி 2026: ‘We The Leaders’ சார்பில் 7 பேர் கொண்ட குழு மரியாதை அண்ணாமலை அறிவிப்பு!

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு We The Leaders சார்பில் 7 பேர் கொண்ட குழு மரியாதை செலுத்தும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Mon, 26 Oct 2026 17:23:12 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thevar Jayanthi 2026: K Annamalai Announces 7-Member 'We The Leaders' Team to Pay Homage.

    இந்திய விடுதலைப் போராட்டம், வீரம், தியாகம் மற்றும் ஆன்மிகத்தின் அடையாளமாகத் திகழ்ந்த தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, ‘We The Leaders’ அறக்கட்டளை சார்பில் 7 பேர் கொண்ட முக்கியக் குழுவினர் நேரில் சென்று மரியாதை செலுத்துவார்கள் என அதன் தலைவர் கே. அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ‘We The Leaders’ அமைப்பின் சார்பில் அதன் தலைமைப் பணியாளரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவுள்ள குருபூஜை நிகழ்வில் அமைப்பின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    K Annamalai

    அதன்படி, திரு. வசந்தராஜன், திரு. மகா சுசீந்திரன், திரு. பாண்டுரங்கன், திரு. தரணி முருகேசன், திரு. நாச்சியப்பன், திரு. சோழன் பழனிசாமி மற்றும் திரு. பண்ணைவயல் இளங்கோ ஆகிய ஏழு நிர்வாகிகள் ‘We The Leaders’ அறக்கட்டளையின் சார்பில் பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவிலில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். தொடர்ந்து, மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தேவர் திருமகனாரின் கம்பீரமான திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, அவரது தன்னலமற்ற தியாகத்தையும், சமூக நல்லிணக்கத்திற்கான வரலாற்றுப் பங்களிப்பையும் நினைவுகூர்ந்து மரியாதை செலுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிங்கம் என்றவர்கள் கரப்பான் பூச்சியாகிவிட்டனர்: அண்ணாமலையை மறைமுகமாக தாக்கிய தமிழிசை சௌந்தரராஜன்!

    மேலும், தனது அறிக்கையில் பசும்பொன் தேவரின் சிறப்புகளைப் போற்றியுள்ள கே. அண்ணாமலை, இந்திய விடுதலைப் போர்க்களத்தில் தேவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பாலும், விளிம்புநிலை ஏழை எளிய மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக அவர் முன்னெடுத்த தன்னலமற்ற முயற்சிகளாலும் கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் தெய்வத்திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். அவரது வாழ்வும், வீரமும், உயர்ந்த தேசிய-தெய்வீகச் சிந்தனைகளும் வருங்காலத் தலைமுறையினருக்கு என்றென்றும் சிறந்த வழிகாட்டியாகத் திகழும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: போட்டோஷூட்டால் மாநிலம் வளராது: தவெக அரசை வறுத்தெடுத்த அண்ணாமலை!

    மேலும் படிங்க
    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்...

    அட்லீ மீது கடும் டென்ஷனில் புஷ்பா..!! அடிக்கடி ஷூட்டிங் பிரேக், கதையில் மாற்றம்... 'ராக்கா' படப்பிடிப்பில் வெடித்துள்ள புதிய சர்ச்சை..!

    சினிமா
    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!!

    அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் ஷாலினி.!! 'டேர்டெவில்' படத்தின் பூஜை இன்று.. கலந்துகொள்வாரா AK..!

    சினிமா
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு

    செய்திகள்

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    அரசுப் பணிகளும் ஒப்பந்தமா..? டிஎன்பிஎஸ்சி எதற்கு..? சீமான் கொந்தளிப்பு.!!

    தமிழ்நாடு
    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    ரூ.634 கோடி லஞ்சப் புகார்! கே.என்.நேரு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்! செக் வைத்தது சுப்ரீம் கோர்ட்!

    அரசியல்
    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    தனியார் மயமாகிறதா பத்திரப்பதிவுத்துறை?... தமிழகமே எதிர்பார்த்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த விளக்கம்...!

    அரசியல்
    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    அண்ணாமலையின் புதிய அரசியல் திட்டம்! ‘5சி, 6டி’ கொள்கைகளுடன் அரசியல் களத்தில் இறங்கும் ‘வீ த லீடர்ஸ்’?

    தமிழ்நாடு
    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    டாஸ்மாக் கடைகளை மூடி போராட்டமா? 960-க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ்..! அமைச்சர் விக்னேஷ் பேட்டி.!!

    தமிழ்நாடு
    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    ரூ.400 கோடி லஞ்சப் புகார்! அன்பில் மகேஷுக்கு 3 நாட்கள் போலீஸ் காவல்! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share