• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. விபத்தில் சிக்கிய திருடர்கள்.. மாவுக்கட்டு போட்ட போலீஸ்..!

    சூலூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடன் செயின் பறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 2 பேருக்கு விபத்தில் சிக்கியதில் காலில் முறிவு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
    Author By Pandian Fri, 04 Apr 2025 11:12:01 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thieves-arrested-for-snatching-chain-from-elderly-woman

    கோவை மாவட்டம் சூலூர் அருகே  காமாட்சி தேவர் லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் தேவிகா (வயது 67). கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக தனது பேத்தியுடன் காய்கறி வாங்க கடைக்கு சென்று உள்ளார். காய்கறி வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அவ் வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் தேவிகாவின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

    அதிர்ச்சி அடைந்த தேவிகா, தனது தங்கச் சங்கிலியை கெட்டியாக பிடித்துக் கொண்டார். இதனால் தங்கச் சங்கிலியின் ஒரு சிறு பகுதி மட்டும் செயின் பறிப்பு நபர்களிடம் சிக்கியது. இதில் தேவிகா கீழே விழுந்து காயமடைந்தார். முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    Thieves arrested for snatching chain from elderly woman

    சிகிச்சை முடிந்த பின்னர் சூலூர் காவல் நிலையம் சென்ற தேவிகா, இது பற்றி புகார் அளித்தார். உடனே சூலூர் போலீசார் சூலூர் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேந்திர பிரசாத் மற்றும் முருகநாதன் மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தேடி வந்தனர்.  

    இந்நிலையில் வியாழக்கிழமை சூலூர் போலீசாருக்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு நபர்கள் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக வந்திருப்பதாக சூலூர் அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் கிடைத்தது. 

    இதையும் படிங்க: இதை சாப்பிட்டா என்ன ஆகுறது..? புழுக்களுடன் பிரியாணி பொட்டலங்கள்.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

    Thieves arrested for snatching chain from elderly woman

    அங்கு சென்று பார்த்தபோது ஒரு நபர் கால் உடைந்த நிலையிலும் மற்றொருவர் கை உடைந்த நிலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். விசாரணையில் அவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் என தெரியவந்தது.  கோயம்புத்தூர் சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் முபாரக் அலி (வயது 33), கோவை புலியகுளம் பாலசுப்பிரமணிய நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரதீப் குமார் (வயது 23) என தெரிய வந்தது. இவர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு பின்னர் அவினாசி சாலை வழியாக மகாராஜா தீம் பார்க் அருகே சென்ற போது வாகன விபத்தில் சிக்கி காயம் அடைந்ததும் தெரியவந்தது.

    Thieves arrested for snatching chain from elderly woman
    முபாரக் அலிக்கு செயின் பறிப்பு மற்றும் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய 7 வழக்குகள் சூலூர் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.  இதில் முபாரக் அலிக்கு காலில் எலும்பு முறிவும் பிரதீப் குமாருக்கு கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சூலூர் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சூலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    சூலூர் அருகே வயதான மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையர்கள் வாகன விபத்தில் சிக்கி, மாவுக்கட்டு போட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதையும் படிங்க: மருதமலையில் நாளை கும்பாபிஷேகம்.. இன்று வேல் மாயம்.. பக்தர் வேடத்தில் வந்த திருடன்..!

    மேலும் படிங்க
    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    பாமக பிரச்சனைக்கு திமுக காரணமா? உண்மையை உடைத்த அன்புமணி!!

    அரசியல்
    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    கால்வாயில் கண்டெடுக்கப்பட்ட மாடல் அழகி உடல்... யார் இந்த ஷீத்தல்? அவருக்கு என்ன ஆனது?

    இந்தியா
    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    வெடிக்கும் மோதல்.. ஈரானில் மரண பயத்தில் இந்தியர்கள்.. பாதுகாப்பாக மீட்க இந்தியா திட்டம்..!

    உலகம்
    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    போறவன், வர்றவன் எல்லாம் சவால் விடுறான்... நாதகவை சிரிப்பாய் சிரிக்க வைத்த சீமான்... தவிக்கும் தம்பிகள்...!

    அரசியல்
    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    மலைப்பகுதிகளை குறிவைக்கும் மழை... வானிலை மையம் சொல்வது என்ன?

    தமிழ்நாடு
    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    #BREAKING: ஜெகன் மூர்த்தி MLA வழக்கு ஒத்திவைப்பு.. கட்சி முதல் கடத்தல் வரை கிளறிய நீதிபதி!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share