• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, May 27, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    வைகாசி விசாகம் special..! ரூ.100 தரிசனம் ரத்து..! திருச்செந்தூர் கோயில் அறிவிப்பு!

    வைகாசி விசாகம் முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    Author By Nila Wed, 27 May 2026 16:30:43 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thiruchendur temple

    தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாக விளங்கும் திருத்தலம். கடலின் அருகில் அமைந்த இந்தக் கோயில் ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்களை ஈர்த்து வருகிறது. குறிப்பாக வைகாசி விசாகத் திருவிழா காலத்தில் பக்தர் கூட்டம் மிகவும் அதிகமாகும்.

    இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.மே 28ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நான்கு நாட்கள் ரூ.100 கட்டண தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் அனைத்து பக்தர்களும் இலவச பொது தரிசன வரிசையின் மூலம் மட்டுமே சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

    100 ரூபாய் தரிசனம்

    வைகாசி விசாக விழாவை ஒட்டி எதிர்பார்க்கப்படும் பெரும் பக்தர் கூட்டத்தை கருத்தில் கொண்டு, அனைவரும் சமமாக தரிசனம் செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளில் முருகப்பெருமானின் அவதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த சிறப்பு நாளை முன்னிட்டு திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு அலங்காரங்கள், விசேஷ பூஜைகள், அபிஷேகங்கள் மற்றும் பல்வேறு விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    இதையும் படிங்க: 1700 அடி பள்ளத்தில் குப்பை கொட்டுவதா? தவெக எம்.எல்.ஏ-வின் திட்டத்திற்கு வானதி சீனிவாசன்  எதிர்ப்பு!

    பாதயாத்திரையாகவும், குடும்பத்துடனும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கோயிலில் பக்தர் நெரிசல் அதிகரிக்கும் சூழலில், கட்டண தரிசனத்தை ரத்து செய்வது மூலம் வரிசை நேரத்தை குறைத்து, அனைவரும் விரைவாக தரிசனம் செய்ய உதவும் என நிர்வாகம் நம்புகிறது.இந்த அறிவிப்பு பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    இதையும் படிங்க: விஜய் தமிழினத்தின் எதிரியா..? வெளுத்து வாங்கிய நயினார் நாகேந்திரன்..!!

    மேலும் படிங்க
    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    ரூ.258 கோடி போதைப்பொருள் கடத்தல்: சென்னை மற்றும் ராமநாதபுரத்தில் அமலாக்கத்துறை சோதனை!

    தமிழ்நாடு
    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்.. 717 கடைகளில் 462 கடைகள் மூடல்.. அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

    தமிழ்நாடு
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா
    குண்டர் சட்டம் போட்டது அக்கிரமம்.. ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

    குண்டர் சட்டம் போட்டது அக்கிரமம்.. ஐபிஎஸ் அதிகாரி அருண் ஆஜரான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    பினராயி விஜயன் வீட்டு அமலாக்கத்துறை சோதனை:  சி.பி.எம். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

    தமிழ்நாடு
    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம்! உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துகிறது ஏர் இந்தியா!

    இந்தியா
    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    கோவை, மதுரை, ஓசூர் மெட்ரோவுக்கு நிதி கொடுங்க! டெல்லியில் நிர்மலா சீதாராமனை சந்தித்து முதலமைச்சர் விஜய் கோரிக்கை!

    இந்தியா
    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    ஜூலைக்குள் தீர்ப்பு வரணும்! திருவண்ணாமலை ஆந்திர பெண் பாலியல் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்த்தாய் வாழ்த்து TO மேகதாது விவகாரம்..! டெல்லியில் முதல்வர் விஜய் action mode..! டாப் கோரிக்கைகள்..!!

    தமிழ்நாடு
    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share