• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 10, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பரங்குன்றம் மலை மீது உச்சக்கட்ட பதற்றம்... குவிக்கப்பட்டது போலீஸ் படை... இந்து பக்தர்கள் ஆவேசம்...!

    திருப்பரங்குன்றம் மலை மீது இன்று வேல் எடுக்கும் திருவிழா - மலை மேல் சமைக்க காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் போலீசார் குவிப்பு
    Author By Amaravathi Fri, 09 Oct 2026 11:56:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruparankundram hills hindu devotees protest

    மதுரை  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இன்று மலை மீது குமரனுக்கு வேல் எடுக்கும் விழா நடைபெற உள்ள நிலையில், மலைமீது சமையல் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத விழாவாக மலை மீது அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயிலில், வேல் எடுக்கும் விழா நடைபெரும்.

    மலை மேல் வேல்  விழாவின் போது பாரம்பரியமாக கதம்ப சாதம் சமைத்து பக்தர்களுக்கு வழங்குவது ஆண்டாண்டு காலமாக வழக்கமாக இருந்து வருகிறது.

    இதையும் படிங்க: நெல்லையில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை... ஆபாச படமெடுத்து சிறுவர்கள் கும்பல் அட்டூழியம்...!

    இதனிடையே, நேற்று மாலை 4 மணியளவில் தொல்லியல் துறை சார்பில் கோயில் நிர்வாகத்திற்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பப்பட்ட தாகவும் அதில் மலை மீது யாரும் தீ எரிப்பது அது சம்பந்தமாக பொருட்கள் மற்றும் மலை மீது வைத்து சமையல் செய்ய  அனுமதிக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவல் திருப்பரங்குன்றம் பகுதியில் பரவிய நிலையில், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதோடு. சமையல் செய்ய காய்கறிகளை தயார் செய்வதற்காக மலைக்கு சென்றவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

     திருப்பரங்குன்றம் கிராம மக்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது .இதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவில் முன்பு கிராம மக்கள் குவியத் தொடங்கி திருப்பரங்குன்றம் கோவில் துணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .

    தொடர்ந்து கோவில் துணை ஆணையர் மற்றும் தெற்கு காவல் துணையானவர் ஆகியோரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் திருப்பரங்குன்றம் பதட்டமான சூழ்நிலை நிலவியது.

    தொடர்ந்து கோயில் நிர்வாக அதிகாரி செல்வி திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் ஜெகநாதன், கோயில் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோ கோவில் துணை ஆணையர் அலுவலகத்தில் கிராம மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர் .

    நேற்று நள்ளிரவை கடந்தும் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில். இன்று காலை தொல்லியல் துறை அனுமதி வழங்கியவுடன் வழக்கம்போல் சமைத்துக் கொள்ளலாம் என கோவிலில் நிர்வாகம் மற்றும் காவல்துறை தெரிவித்த நிலையில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் இதனால் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் திருப்பரங்குன்றம் மலையை சுற்றி உள்ள பகுதிகளில்மதுரை தெற்கு காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில்.தற்போது மலை மேல் வேளெடுக்கும் விழாவிலும் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது இதனால் திருப்பரங்குன்றம் பகுதி இரண்டு நாட்களாக தொடர்ந்து பதட்டமாகவும் பரபரப்பாகவும் காணப்படுகிறது

    இதையும் படிங்க: செம்ம ஹாப்பி..! தவெக முன்னிலை.. விஜய் ஆட்சியை மக்கள் ஏற்றதாக அமைச்சர் ஷாஜகான் கருத்து.!!

    மேலும் படிங்க
    மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா.? நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.? வேல்முருகன் கேள்வி.!!

    மாணவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் முறைகேடா.? நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்.? வேல்முருகன் கேள்வி.!!

    தமிழ்நாடு
    அதிமுக 55 ஆம் ஆண்டு தொடக்க நாள்..! தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்... இபிஎஸ் அறிவிப்பு..!!

    அதிமுக 55 ஆம் ஆண்டு தொடக்க நாள்..! தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம்... இபிஎஸ் அறிவிப்பு..!!

    தமிழ்நாடு
    மக்களே கவனிங்க..! நாளை முதல் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை..! இனி NO TENSION..!

    மக்களே கவனிங்க..! நாளை முதல் பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை..! இனி NO TENSION..!

    தமிழ்நாடு
    மருத்துவர்களுக்கு செக்..! மருத்துவமனைகளில் ரீல்ஸ் வெளியிட தடை..!

    மருத்துவர்களுக்கு செக்..! மருத்துவமனைகளில் ரீல்ஸ் வெளியிட தடை..!

    இந்தியா
    இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே! ரேஷன் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

    இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! வெங்காயம் கிலோ ரூ.35 மட்டுமே! ரேஷன் கடைகளில் மீண்டும் விற்பனை தொடக்கம்!

    தமிழ்நாடு
    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கும், கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    மது குடிக்கப் பணம் தர மறுத்த மனைவி கொலை! காப்பாற்ற வந்த மகளுக்கும், கத்திக்குத்து! கணவருக்கு ஆயுள் தண்டனை!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share