• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, November 02, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    திருப்பூரில் அதிர்ச்சி.! ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட அரசு பள்ளி மாணவர்கள்..! வைரலாகும் சம்பவம்..!!

    திருப்பூர் மாநகரில், ஆயுதங்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    Author By Nila Sat, 31 Oct 2026 10:40:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Thirupur government school students

    கொங்கு மெயின்ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ரெயில் நிலைய பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே யார் பெரியவர் என்பது தொடர்பாக அவ்வப்போது மோதல்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் ரெயில் நிலைய பகுதியில் உள்ள நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாலை பள்ளி முடிந்து குமரன் சிலை சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தனர்.

    அப்போது அங்கு கொங்கு மெயின்ரோட்டை சேர்ந்த மாணவர்கள் சுமார் 30 பேர் கம்புகள், இரும்பு கம்பிகளுடன் கொலைவெறியுடன் கத்திக்கொண்டு எதிர்தரப்பு மாணவர்களை தாக்கும் விதமாக ஓடிவந்தனர். இதைக்கண்டு எதிர்தரப்பு மாணவர்கள் அங்கிருந்து ரோட்டில் ஓட்டம் பிடித்தனர்.

    government

    அவர்களை கம்பு, இரும்பு கம்பிகளுடன் வந்தவர்கள் நடுரோட்டில் விரட்டி விரட்டி தாக்கினார்கள். அடியை வாங்கிக்கொண்டு அந்த மாணவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

     

    இதையும் படிங்க: ஒரே நாளில் வேலை..! மாற்றுத்திறனாளியின் கோரிக்கை..! சட்டென நிறைவேற்றிய CM விஜய்..!

    இதனிடையே மாணவர்கள் இரும்புகம்பி, கம்புகளுடன் வந்ததை பார்த்து பஸ் நிறுத்தில் நின்ற பயணிகளும் மிரட்சியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். அங்கு கடை வைத்திருப்பர்கள் இதுதொடர்பாக திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து மாணவர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன? யார்யார் தாக்குதலில் ஈடுபட்டனர்? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் ஆயுதங்களுடன் கூடிய தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு முதல் தொழில் முதலீடு வரை.! விஜய் அமைச்சரவையின் 4 முக்கிய முடிவுகள்..! நிர்மல் குமார் பேட்டி..!

    மேலும் படிங்க
    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    தமிழ்நாடு
    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    உலகம்
    அஜித்தின் "டேர் டெவில்" படத்தில் இணைந்த பார்த்திபன்.!! பூஜையுடன் தொடங்கிய புதிய பயணம்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு..!

    அஜித்தின் "டேர் டெவில்" படத்தில் இணைந்த பார்த்திபன்.!! பூஜையுடன் தொடங்கிய புதிய பயணம்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு..!

    சினிமா
    வாக்காளர் பட்டியலா இது?

    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    இந்தியா

    செய்திகள்

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    வைராக்கியத்தின் உச்சம்.. லட்சியத்தை அடையும் வரை கறிக்கு லீவு..!! உறுதியில் உறுதியாக அமைச்சர் ராஜ்மோகன்!!

    தமிழ்நாடு
    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழக ஜிஎஸ்டி வருவாய் தொடர்ந்து சரிவு: தவெக அரசின் நிதி மேலாண்மையைச் சாடும் அண்ணாமலை!

    தமிழ்நாடு
    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    ரூ.100 கோடி லஞ்சம்..! சூடுபிடிக்கும் வழக்கு.!! விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி..!

    தமிழ்நாடு
    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    அவங்கள விடாதீங்க! தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல்? டிரம்புக்கு நெருக்கடி கொடுக்கும் நெதன்யாகு!

    உலகம்
    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    வாக்காளர் பட்டியலா இது? 'XXX', '???' எனப் பதிவான விசித்திரப் பெயர்கள்!! என்னதான் நடக்கிறது பெங்களூருவில்..??

    இந்தியா
    டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

    டெல்லியில் 2 நாட்கள் மட்டுமே பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2026, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share