• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    8 நேரம் மின்வெட்டு... சாலையில் சீமைக்கருவேல மரங்களைப் போட்டு மக்கள் செய்த தரமான சம்பவம்...!

    புல்லரம்பாக்கம் போலீசார் மின்வாரிய அலுவலர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவில் சரி செய்து வழங்குமாறு தெரிவித்தனர்.
    Author By Amaravathi Sat, 12 Sep 2026 09:23:05 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    thiruvallur powercut issue

    திருவள்ளூர் அருகே   8  நேரம்  மின்வெட்டு கண்டித்து  பொதுமக்கள் திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

    திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியில் மாலை 4 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் சுமார் 8 மணி நேரம் மின் வெட்டு ஏற்பட்டதாக கூறி அப்பகுதி மக்கள் பலமுறை மின்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டதாகவும், ஆனால் மின் துறை அதிகாரிகள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறி நூற்றுக்கு மேற்பட்ட அப்பகுதி  பொதுமக்கள் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை 
     குறுக்கே சீமைகருவேல மரங்களை போட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் போராட்டம் நீடித்ததால் வாகன ஓட்டிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மிகவும் அவதிக்குள்ளாகினர். பின்னர் சம்பவ இடத்திற்கு  வந்த புல்லரம்பாக்கம் போலீசார் மின்வாரிய அலுவலர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவில் சரி செய்து வழங்குமாறு தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: திருவள்ளூரில் இளைஞர் வெட்டிக்கொலை..! பட்டப்பகலில் நிகழ்ந்த கொடூரம்..! தொடர் விசாரணை..!!

    பின்னர் சீரான மின்சாரம் வழங்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஊத்துக்கோட்டை பூண்டி சாலையில் இரவு   ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கையில், தினந்தோறும் இரவு நேரங்களில் இது போன்று மின்வெட்டு பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டு வருவதாகவும், அதைப்போல் இன்று 
    மாலை 4 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வழங்கப்படவில்லை. 

     இரவு நேரங்களில் இது போன்று  அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால்  பொதுமக்கள், குழந்தைகள், முதியவர்கள்,  தூக்கத்தை தொலைத்து கடும் சிரமத்துக்குள்ளாவதகாவும், மின்வாரிய அலுவலகத்திற்கு போன் செய்தாலும் யாரும் முறையான பதிலை அளிப்பதில்லை என
    குற்றஞ்சாட்டுகின்றனர்.
     
    இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தொடரும் மின்வெட்டு! நிர்வாக சீர்கேடு என நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    இடைத்தேர்தலில் விஜய்க்கு புதிய சிக்கலா? த.வெ.க.வை ஆதரிக்க இந்திய கம்யூ. போட்ட கண்டிஷன்! சலசலப்பு!

    தமிழ்நாடு
    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார்  வலியுறுத்தல்..!!

    ஆந்திராவை போல் தமிழகத்திலும்..! விநாயகர் சதுர்த்திக்கு இலவச மின்சார சேவை...! நயினார் வலியுறுத்தல்..!!

    தமிழ்நாடு
    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    முக்கிய பைப்லைன் மூடல்..!! அதிரடி காட்டும் சவுதி அரேபியா.. கச்சா எண்ணெய் விலை மீண்டும் ஏறுமா?

    உலகம்
    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    நேபாள பேரிடர்: மாயமான 85 தமிழர்களில் 78 பேரின் டிஎன்ஏ நேபாள அரசிடம் ஒப்படைப்பு! நம்பிக்கையுடன் காத்திருக்கும் குடும்பங்கள்!

    உலகம்
    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    ஹெட்மாஸ்டர் தலையில் சுமை... வெட்ட வெளிச்சமாச்சு...! TTV தினகரன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    இப்படியுமா பண்ணுவாங்க? மகள்களை கொன்ற வழக்கில் தாய்க்கு இரட்டை ஆயுள்! உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share