• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 09, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    “அரோகரா... அரோகரா!” திருச்செந்தூரில் களைகட்டிய ஆவணித் திருவிழா தேரோட்டம்! வடம் பிடித்து தேர் இழுத்த பக்தர்கள்!

    ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.
    Author By Pandian Wed, 09 Sep 2026 12:46:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tiruchendur-Temple-Avani-Festival-Therottam-Murugan-Devotees

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திரண்ட நிலையில், “அரோகரா” கோஷம் முழங்க பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்ற காட்சி பக்தி பரவசத்தை ஏற்படுத்தியது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    திருவிழாவையொட்டி தினமும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான 10ஆம் திருநாள் தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

    இதையும் படிங்க: “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...” - திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றம் கோலாகலம்... முழு விவரம் இதோ...!

    Aragara

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து 5.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாளுடன் தேரில் எழுந்தருளினார்.

    முதலில் விநாயகர் தேர் நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையத்தை அடைந்தது. அதனைத் தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள் எழுந்தருளிய தேர் புறப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்த தேர் பின்னர் நிலையை வந்தடைந்தது.

    இதைத்தொடர்ந்து வள்ளியம்பாள் எழுந்தருளிய தேரும் பக்தர்களால் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தை முன்னிட்டு திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ்குமார் தலைமையில் சுமார் 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பக்தர்கள் பாதுகாப்பாக திருவிழாவில் பங்கேற்க தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

    இதையும் படிங்க: டபுள் டமாக்கா..! "இனி ஆன்லைனில் திருச்செந்தூர் பிரசாதம்".! பக்தர்கள் குஷி.!!

    மேலும் படிங்க
    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    கோடிக்கணக்கில் நிதி... பாதுகாப்பு மட்டும் கேள்விக்குறி.! மினி லாரியில் செல்லும் மாணவர்கள்... வானதி சீனிவாசன் புகார்.!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    முதல்வர் விஜய் தலைமையில் பனையூரில் முக்கிய கூட்டம்! தவெக கூட்டணிக்கு பெயர் முதல் தேர்தல் வியூகம் வரை ஆலோசனை!

    அரசியல்
    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    டெல்லி போராட்டம்! மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கூடாது! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    அரசியல்
    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    எம்ஜிஆர் காலத்திலேயே இடைத்தேர்தலில் வென்றோம்: மதுராந்தகம் தாராபுரத்தில் திமுக வெற்றி உறுதி - துரைமுருகன்!

    அரசியல்
    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    முதல்வர் விஜயின் உடல் மொழி சர்ச்சை... கண்ணியமான அணுகுமுறை இல்லை... திருமா. காட்டம்..!!

    தமிழ்நாடு
    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    டெல்லி பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11-ல் உச்ச நீதிமன்றத்திற்கு விடுமுறை; ஈடுசெய்ய நவ. 28 வேலை நாள்!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share