• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியல் அறை கெமிக்கல்?! சந்திரபாபு நாயுடு மீண்டும் பகீர்! விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்!

    கர்னுால் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய சந்திராபாபு நாயுடு, திருப்பதி லட்டு தயாரிப்பில் குளியலறை ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
    Author By Pandian Sat, 07 Feb 2026 12:59:28 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupati Laddu Controversy Escalates: Chandrababu Naidu Alleges Toilet Cleaning Chemicals Used in Prasadam – Shocking New Claim After CBI Report!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரபல லட்டு பிரசாதத்தில் கலப்படம் நடந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்து வருகிறார். முன்னதாக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தேவஸ்தானத்திற்கு கொள்முதல் செய்யப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக அவர் புகார் தெரிவித்தார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில் சிபிஐ சிறப்பு விசாரணை குழு இதை ஆய்வு செய்தது. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நெய்யில் விலங்கு கொழுப்பு இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால், தாவர எண்ணெய் கலக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன. மொத்தம் 250 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாகவும், 36 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை குழு தெரிவித்தது.

    இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சந்திரபாபு நாயுடு, “தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் நான் விலங்கு கொழுப்பு கலந்ததாக கூறினேன். கலப்படம் நடந்தது உறுதியாகியுள்ளது. கடவுளுக்கான கைங்கர்யத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள் பாவம் செய்துள்ளனர். குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவர்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: திருப்பதி கலப்பட நெய் விவகாரம்! குற்றவாளியை கண்டுபிடிக்க நடவடிக்கை! கமிஷன் அமைக்கிறது ஆந்திரா!

    AndhraPolitics

    இந்நிலையில், கர்னூல் மாவட்டத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு மேலும் அதிர்ச்சி தரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். “ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி வெங்கடேஸ்வரரின் புகழை கெடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், லட்டு தயாரிப்புக்கு குளியலறை சுத்தம் செய்ய பயன்படும் ரசாயனங்களைக்கூட பயன்படுத்தியுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

    அவர் மேலும் கூறுகையில், “இரண்டு வகை ரசாயனங்கள் உள்ளன. ஒன்று தாவர அடிப்படையில் தயாரிக்கப்படுவது. விலங்கு கொழுப்பு பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நெய் பயன்படுத்தப்பட்டதாக தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட கலப்பட நெய்யை ஐந்து ஆண்டுகளாக பயன்படுத்தி பிரசாத லட்டு தயாரித்து வழங்கியுள்ளனர்” என்று பேசினார்.

    சிபிஐ அறிக்கையில் விலங்கு கொழுப்பு இல்லை என்று கூறப்பட்ட நிலையில், இப்போது குளியலறை ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்திரபாபு அடுத்த குற்றச்சாட்டை அடுக்கியுள்ளார். இது பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பதி லட்டு பிரசாதத்தின் தூய்மை குறித்து ஏற்கனவே எழுந்த சர்ச்சை இப்போது மீண்டும் எழுந்துள்ளது. ஆந்திர அரசியலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: திருப்பதி பிரசாத லட்டின் நெய்யில் பாமாயில்! கடவுளுக்கு எதிரான பாவம்! ஆந்திர முதல்வர் கொதிப்பு!

    மேலும் படிங்க
    திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..!உற்சாக வரவேற்பு..!

    திமுக இளைஞரணி மாநாடு கோலாகல தொடக்கம்...! முதல்வர் ஸ்டாலின் மாஸ் என்ட்ரி..!உற்சாக வரவேற்பு..!

    தமிழ்நாடு
    ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    ஊராட்சி செயலாளர்கள் திமுகவுக்கு பிரச்சாரம்... சுயநலத்துக்கு பயன்படுத்தலாமா? EPS சரமாரி கேள்வி..!

    தமிழ்நாடு
    மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

    மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

    தமிழ்நாடு
    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share