• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 29, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரயிலில் கழிவறைக்கு சென்ற மனைவி மரணம் - பேரதிர்ச்சியில் கணவர்...!

    வாணியம்பாடி அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு
    Author By Amaravathi Wed, 30 Jul 2025 21:57:30 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tirupur Train Tragedy women died

    கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ். இவரது மனைவி ரோகின. இவர்களுக்கு இரண்டரை வயதில் குழந்தை உள்ள நிலையில் ராஜேஷின் தந்தை சென்னையில் வசித்து வருகிறார். அவரை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் திருவனந்தபுரம் விரைவு ரயிலில் சென்னைக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    அப்போது ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது,  ராஜேஷ் மற்றும் ரோகிணி இருவரும் ரயிலில் உள்ள கழிவறைக்கு செல்வதாக சென்றுள்ளனர். பின்னர் ராஜேஷ் மட்டும் இருக்கைக்கு திரும்பிய போது வெகு நேரம் ஆகியும் ரோகிணி இருக்கைக்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் ராஜேஷ் இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் நிலையத்திற்க்கு புகார் தெரிவித்துள்ளார்.

    புகாரின் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் ரோகினியை தேடி வந்த நிலையில்,  வாணியம்பாடி அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள  தண்டவாளத்தில் ரோகினி ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது, 

    இதையும் படிங்க: சோசியல் மீடியாவில் சரசரவென சரியும் எடப்பாடி பழனிசாமி மவுசு... ராமநாதபுரம் முக்குலத்தோர் ரவுசு...!

    அதனை தொடர்ந்து ரோகினியின் உடலை மீட்ட ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

    மேலும் மாமனாரை காண சென்ற மருமகள் ரயிலில் இருந்து தவறி விழுந்து  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: சென்னை வாகன ஓட்டிகளே ஆகஸ்ட் 1 முதல் அதிரடி மாற்றம் - தப்பித்தவறிக்கூட அந்த பக்கம் போயிடாதீங்க...!

    மேலும் படிங்க
    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    ஐபிஎல் 2026: ஹைதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு!

    விளையாட்டு
    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    எடப்பாடி பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் 2026: நாளை முதல் தென் மாவட்டங்களில் சூறாவளி பிரசாரம்!

    தமிழ்நாடு
    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    ஒருவழியாக கிடைத்த அனுமதி! மார்ச் 30-ல் பெரம்பூரில் விஜய் பிரசாரம்!

    தமிழ்நாடு
    நாளை

    நாளை 'தளபதி' அதிரடி! 234 தொகுதிகளுக்கும் தவெக வேட்பாளர்களை அறிவிக்கிறார் விஜய்!

    தமிழ்நாடு
    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    துபாயில் உக்ரைன் டிரோன் கிடங்கு தகர்ப்பு! ஈரான் ராணுவம் அதிரடி அறிவிப்பு!

    உலகம்
    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில்

    சிதம்பரத்தில் தமிமுன் அன்சாரி போட்டி! திமுக கூட்டணியில் 'உதயசூரியன்' சின்னத்தில் களம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தேமுதிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share