• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 19, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ரயில் பயணிகளுக்கான அறிவிப்பு..!! சென்ட்ரலில் இருந்த இந்த 3 ரயில்கள் செல்லாது..!

    தீ விபத்து எதிரொலியாக இன்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த ரயில்கள், சில அரக்கோணத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
    Author By Editor Sun, 13 Jul 2025 18:47:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tiruvallur-train-fire-departures-shifted-from-chennai-central-to-arakkonam

    சென்னை மணலி இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து மைசூரு நோக்கி எரிபொருள் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில், திருவள்ளூர் ஏகாட்டூர் அருகே வந்தபோது, திடீரென தீ பிடித்து எரிந்தது. சரக்கு ரயில் பெட்டிகள் அடுத்தடுத்து தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கரும் புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் ஏகாட்டூரைச் சுற்றி சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு இந்த கரும்புகையின் பாதிப்பு உணரப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.  

    Arakkonam

    விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் மற்றும் தேசிய மீட்பு படையினர், ரசாயனம் கலந்த நீரை பீய்ச்சி அடித்து கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். டீசல் டேங்கர் ரயிலில் அதிகாலை பற்றிய தீ, சுமார் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான டீசல் தீயில் எரிந்து நாசமானது. டேங்கருக்கு 70,000 லிட்டர் வீதம், மொத்தமாக 18 டேங்கர்களில் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: 7 மணி நேர போராட்டம்.. அணைக்கப்பட்ட தீ..!! இத்தனை கோடி மதிப்பிலான டீசல் நாசமா..!!

    இதனிடையே இந்த தீ விபத்தைத் தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன. அதேபோல் சென்னை சென்ட்ரலுக்கு வர வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில்களும் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் இந்த மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. 

    Arakkonam

    இந்நிலையில் இன்று இரவு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட இருந்த ரயில்கள், சில அரக்கோணத்திலிருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கோவை, திருவனந்தபுரம் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு பதில், அரக்கோணத்திலிருந்து புறப்படும். சென்னை சென்ட்ரல் - கோவை எக்ஸ்பிரஸ் (இரவு 10 மணி) சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (இரவு 7.30) சென்னை சென்ட்ரல் - அசோகபுரம் காவேரி எக்ஸ்பிரஸ் (இரவு 9.15) ஆகிய ரயில்கள் சென்ட்ரலுக்கு பதில் அரக்கோணத்திலிருந்து புறப்படும். 

    சென்ட்ரலிலிருந்து அரக்கோணம் செல்ல 1 மணி நேரம் ஆகும். அதேபோல் புறநகர் மின்சார ரயிலில் செல்ல வேண்டும் என்றால் 2 மணி நேரம் வரை ஆகும். இதனால் வார இறுதி நாளான இன்று பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.  

    இதையும் படிங்க: காலையிலேயே அதிர்ச்சி..! பற்றி எரியும் ரயில்.. சூழ்ந்த கரும்புகை.. நடந்தது என்ன..?

    மேலும் படிங்க
    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!!  அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    என் வளர்ச்சிக்கு காரணம் என் கணவர் கிடையாது.. நான் தான்..!! அறந்தாங்கி நிஷாவின் பேட்டியால் வெடித்த சர்ச்சை..!

    சினிமா
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்

    செய்திகள்

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தவெக ஆட்சியில் அடக்கப்படும் ஜென்-இசட் குரல்? தஞ்சை சம்பவத்தில் ஆளும் அரசின் மௌனம் ஏன்..??

    தமிழ்நாடு
    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    அப்பாவி தமிழர்கள் படுகொலை..! டி. கே. சிவக்குமாரின் ஆணவப் பேச்சு..! கொந்தளித்த சீமான்.!!

    தமிழ்நாடு
    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தென்மாநில முதல்வர்கள் மாநாடு: புதுவை CM ரங்கசாமி ‘ஆப்சென்ட்’..!! காரணம் என்ன??

    தமிழ்நாடு
    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    நீட் தேர்வுக்கு எதிர்ப்பு..! தி. க. வாகனப் பேரணிக்கு அனுமதி..! நீதிமன்றம் தலையிட்டால் ஓய்ந்த பிரச்சனை..!!

    தமிழ்நாடு
    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    ஈரான் - அமீரகம் இடையே போர் மூளுமா? கொந்தளிக்கும் வளைகுடா... பதற்றம் உச்சம்!

    உலகம்
    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    பூதாகரமாக வெடிக்கும் பழனி நில மோசடி விவகாரம்..! ஜஸ்டின் மணிகண்டனுக்கு சிபிசிஐடி காவல்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share