• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, June 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பிரதமரை "தீவிரவாதி" என்பதா..? காங்கிரசாருக்கு நாவடக்கம் தேவை..! தமிழக பாஜக கண்டனம்..!!

    பிரதமர் குறித்து கூறிய கருத்துக்கு காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
    Author By Nila Tue, 21 Apr 2026 17:49:53 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn bjp

    கண்ணியம் தவறும் காங்கிரஸாருக்கு நாவடக்கம் தேவை என தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. பாரத மக்களின் பேராதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமர் அரியணையை அலங்கரித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை “தீவிரவாதி” எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே விமர்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளது. தோல்வி பயத்தில் கண்மூடித்தனமாக உளறிக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் வார்த்தையை அளந்து பேச வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

    காலங்காலமாகத் தாய்த் திருநாட்டின் அத்தனை வளங்களையும், செல்வங்களையும், வெகுமதிகளையும் அனுபவித்துக் கொண்டு, விசுவாசத்தை மட்டும் வெளிநாடுகளுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்த காங்கிரஸ்-க்கு, தனது வாழ்நாளையே மக்கள் பணிக்காக அர்ப்பணித்த எங்கள் பிரதமரின் நிழலை நோக்கி விரல் உயர்த்தக் கூட தகுதியில்லை என்று சாடியுள்ளது. 

    campaign

    நேர்மையான முறையில் தார்மீக ரீதியாகவும் கொள்கை வழியாகவும் எங்கள் பிரதமரை எதிர்க்கும் திராணியற்ற காங்கிரஸ், இதுபோன்ற விஷம் தோய்ந்த வார்த்தைகளை ஏவி வன்மத்தை வடித்துக் கொள்வது அருவருப்பானது. ஆழிப் பேரலையை நோக்கி, கூழாங்கற்களை எறிவது போலானது. எனவே, துளியும் அரசியல் நாகரிகமற்ற தனது கருத்துக்கு திரு. மல்லிகார்ஜுன கார்கே உடனடியாகப் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: இறுதிக்கட்டத்தை எட்டிய தேர்தல் பரப்புரைகள்..! காரைக்குடியில் சீமான் அனல் பிரச்சாரம்..!

    இல்லையேல், தமிழக பாஜக சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழகத்தில் சுவடு தெரியாமல் காங்கிரஸ் கட்சி துடைத்தெறியப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

    இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின்..! இறுதி கட்ட பரப்புரை தீவிரம்..!

    மேலும் படிங்க
    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா
    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராணுவத்தின் புதிய

    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    இந்தியா
    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    இந்தியா
    என்ன.. தவெக காற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் வீசுது..!! சீரியல் நடிகர் CM கட்சில சேந்துட்டாராமே.. தடபுடலான வரவேற்பாமே..!

    என்ன.. தவெக காற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் வீசுது..!! சீரியல் நடிகர் CM கட்சில சேந்துட்டாராமே.. தடபுடலான வரவேற்பாமே..!

    சினிமா

    செய்திகள்

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    TVK எதிரி இல்ல... DMK தான் எதிரி..! வெற்றியை பறிகொடுத்துட்டோம்... எடப்பாடி பழனிச்சாமி ஆதங்கம்..!

    தமிழ்நாடு
    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    ரஜினிகாந்த் பெயர், படங்கள் அரசியல் பயன்பாட்டுக்கு தடை..!! ரசிகர் மன்றம் அதிரடி உத்தரவு..!!

    சினிமா

    "ஆச்சரிய குறிகளா.? ஆபாச பொறுக்கிகளா"..? என்ன நடக்குதுன்னு தெரியுமா விஜய்..? வானதி சீனிவாசன் விளாசல்..!!

    தமிழ்நாடு
    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    #BREAKING: ராணுவத்தின் புதிய 'கமாண்டர்' தீரஜ் சேத்..! மத்திய அரசு அறிவிப்பு!

    இந்தியா
    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    தரை, வான், கடல்வழி பாதுகாப்பு அடிபொலி!! 3 அதிநவீன ஏவுகணைகள் சோதனை வெற்றி! இந்தியா அசத்தல்!

    இந்தியா
    பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!

    பாகிஸ்தானில் அதிகரிக்கும் வறுமை!! 6 ஆண்டுகளில் 2.7 கோடி பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே சென்ற கொடுமை!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share