• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, September 17, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!

    2026ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.
    Author By Jagatheswari Sun, 20 Apr 2025 18:20:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN bjp leader Nainar Nagendran hopefully for bjp power in tamilnadu when amith sha come often

     2026ஆம் ஆண்டில் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினார்.

    திண்டுக்கல்லில் பாஜக சார்பில் திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்,"இரட்டை இலையும், தாமரையும் உறுதியான, இறுதியான கூட்டணி ஆகும். அதில் யார் யாருக்கு எவ்வளவு பங்கெடுப்பு என்பது குறித்து தேவை எதுவும் இல்லை. இது குறித்து இணையதளத்தில் பகிர்ந்துகொண்டிருப்பதால் எந்தப் பிரச்சினையும் வந்து விடக் கூடாது. திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப் படுத்த வேண்டியதுதான் நமது முக்கிய வேலை. அதுதான் மிகவும் முக்கியம்.

    ADMK

    யார் யாருக்கு எவ்வளவு, தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு வகிக்கும் கட்சிகள் குறித்தெல்லாம் அமித் ஷாவும், இபிஎஸ்ஸும் பார்த்துக் கொள்வார்கள். எனவே, சமூக வலைதளங்களில் நம்முடைய பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும். நம்முடைய கட்சியைச் சேர்ந்தவர் ஒரு பதிவு போட்டால் அது நியாயமாக இருக்கும் என அனைவரும் மதிக்க வேண்டும். நான் இங்கு தலைவராக இல்லை. தலைமை தொண்டனாகதான் இருக்கிறேன்.
    இந்த முறை தமிழக சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த அதிக எம்எல்ஏக்கள் செல்வார்கள். தேசிய ஜனநாயக ஆட்சி இபிஎஸ் தலைமையில் நடைபெறும். இந்தியா ஓர் ஆன்மிக நாடு. இங்கு வேதங்கள் முழங்க வேண்டும். நாட்டில் மழை பெய்து செழிப்பாக இருக்க வேண்டும். அதற்கு வேதங்கள் முழங்க வேண்டும்.

    ADMK

    தமிழக முதல்வர் தமிழ்நாடு அரசு மத்திய அரசு கண்ட்ரோலில் இருந்து அவுட் ஆப் கண்ட்ரோலில் சென்றுள்ளது எனக் கூறியுள்ளார். நம்முடைய  உழைப்பில் 2026-இல் திமுக தமிழ்நாட்டை விட்டு அவுட் ஆப் கண்ட்ரோலில் போக வேண்டும். அதுவே, என்னுடைய எண்ணமும் செயலாகவும் இருக்கும். எந்த ஷா வந்தாலும் இங்கு ஒன்றும் செய்ய முடியாது என தமிழக முதல்வர் கூறியுள்ளார். ஷா சென்ற ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகியவற்றில் பாஜக ஆட்சி அமைத்தது. இனி அடிக்கடி தமிழ் நாட்டுக்கு வருவார், தமிழ்நாட்டிலும் பாஜக ஆட்சிக்கு வரும். அது அவருடைய பொறுப்பு. 2026-ல் அனைவரும் ஒன்று சேர்ந்து திமுக ஆட்சிக்கு திண்டுக்கல் பூட்டு போட வேண்டும்" என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

    இதையும் படிங்க: காங்கிரஸைப் பார்த்து பாஜகவுக்கு மிரட்சி.. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை தோலுரித்த டி.ஆர். பாலு!

    இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசு.. எப்பவுமே தப்ப மறைக்க தான் பார்க்குது.. மூக்குடைத்த அண்ணாமலை..!

    மேலும் படிங்க
    எனக்கு கூடதான் பெரிய கூட்டம் வந்துச்சு.. விஜய்யை விமர்சித்த சரத்குமார்..!!

    எனக்கு கூடதான் பெரிய கூட்டம் வந்துச்சு.. விஜய்யை விமர்சித்த சரத்குமார்..!!

    அரசியல்
    அன்புமணி தேர்தல் ஆணையத்தையே ஏமாத்திட்டாரு! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டு

    அன்புமணி தேர்தல் ஆணையத்தையே ஏமாத்திட்டாரு! பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு குற்றச்சாட்டு

    தமிழ்நாடு
    அதிமுக அமித்ஷா காலில் விழுந்து கிடக்குது… மாணிக்கம் தாகூர் எம்.பி. சரமாரி குற்றச்சாட்டு!

    அதிமுக அமித்ஷா காலில் விழுந்து கிடக்குது… மாணிக்கம் தாகூர் எம்.பி. சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.. வெளியான ICC தரவரிசைப் பட்டியல்.. டாப்பில் வருண் சக்ரவர்த்தி..!

    ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.. வெளியான ICC தரவரிசைப் பட்டியல்.. டாப்பில் வருண் சக்ரவர்த்தி..!

    கிரிக்கெட்
    நடுத்தர மக்கள் தலையில் இறங்கியது இடி... 9 காரட் நகை தயாரிப்பில் சிக்கல்... மத்திய அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை...!

    நடுத்தர மக்கள் தலையில் இறங்கியது இடி... 9 காரட் நகை தயாரிப்பில் சிக்கல்... மத்திய அரசுக்கு பறந்த அதிரடி கோரிக்கை...!

    தமிழ்நாடு
    20 கேமராக்கள், 115+ ஆடியோ ரிஸிவர்கள்... இளையராஜா பாராட்டு விழாவில் தமிழ்நாடு அரசு செய்த தரமான சம்பவம்...! 

    20 கேமராக்கள், 115+ ஆடியோ ரிஸிவர்கள்... இளையராஜா பாராட்டு விழாவில் தமிழ்நாடு அரசு செய்த தரமான சம்பவம்...! 

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share