• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, May 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    தவெக அமைச்சரவை விரிவாக்கம்!! யாருக்கு எந்த இலாகா?! கவர்னருடன் முதல்வர் விஜய்யின் முதன்மைச் செயலர் சந்திப்பு!

    தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார், இன்று ஆளுநர் மாளிகைக்கு வந்து, ஆளுநர் ஆர்லேகரை சந்தித்துப் பேசி வருகிறார்.
    Author By Pandian Sat, 16 May 2026 13:12:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN CM Joseph Vijay’s Principal Secretary Meets Governor Over Cabinet Portfolios

    சென்னை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் இன்று ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை சந்தித்துப் பேசினார். அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடு மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முக்கிய கோப்புகளை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மே 10-ம் தேதி முதலமைச்சர் ஜோசப் விஜய்யுடன் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்து 6 நாட்களுக்கு மேல் ஆன நிலையிலும் அவர்களுக்கு துறைகள் ஒதுக்கப்படாதது அரசியல் வட்டாரத்தில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. துறை ஒதுக்கீடு தாமதமானால் அரசின் அன்றாடப் பணிகள் முடங்கும் அபாயம் இருந்தது.

    CabinetPortfolios

    ஆளுநர் ஆர்லேகர் கேரளம் சென்றிருந்த நிலையில், நேற்று மாலை சென்னை திரும்பினார். இன்று முதல்வரின் முதன்மைச் செயலர் செந்தில்குமார் அவரை சந்தித்தபோது, அமைச்சர்களுக்கான துறைப் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான முழு விவரங்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் மற்றும் வேலுமணி அணியினருக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளும் இறுதி கட்டத்தில் உள்ளன.

    இதையும் படிங்க: இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

    தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், அமைச்சரவை முழுமையடைந்தவுடன் துறைவாரியான பணிகள் துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக நிலுவையில் உள்ள பல்வேறு முக்கிய திட்டங்கள், மானியக் கோரிக்கைகள் மற்றும் அன்றாட அரசு நடவடிக்கைகள் துறை ஒதுக்கீட்டுக்குப் பிறகு வேகம் பெறும்.

    அமைச்சரவை விரிவாக்கம் முடிவடைந்த பிறகு, புதிய அமைச்சர்களுக்கு கவர்னர் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார். அதைத் தொடர்ந்து முதல் சட்டசபைக் கூட்டம் விரைவில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படி செயல்படும் என்பதில் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

    மேலும் படிங்க
    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    விஜய் காட்டிய அன்பு நெகிழ வெச்சுடுச்சு... முதல்வரிடம் 6 கோரிக்கைகள்... கமல்ஹாசன் MP உருக்கம்..!

    தமிழ்நாடு
    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    அதிரடி Action-ல் சிங்கப்பெண் படை..! இனி சென்னையில் குற்றங்களுக்கு செக்..!

    தமிழ்நாடு
    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    “லீவு கிடையாது, ஸ்கூலுக்கு வரணும்!” - பிளஸ் 2 சிறப்பு வகுப்புகளுக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!

    தமிழ்நாடு
    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகளவில் 3வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலியலை கொண்ட நாடு இந்தியா..!! நெதர்லாந்தில் உணர்ச்சிபொங்க பேசிய பிரதமர் மோடி..!!

    உலகம்
    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    போஜ்ஷாலாவில் இந்துக்கள் தடையின்றி வழிபடலாம்.. மசூதிக்கு மாற்று இடம் தர ம.பி உயர் நீதிமன்றம் அதிரடி!

    இந்தியா
    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    மனைவியுடன் தகராறு! கோவத்தில் குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தந்தை!

    குற்றம்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share