• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, February 25, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இலவச சினிமா செயலிகளுக்குத் தடை: சைபர் க்ரைம் போலீஸ் எச்சரிக்கை!

    இலவசமாகத் திரைப்படங்களைப் பார்க்கும் ஆசையில் அங்கீகரிக்கப்படாத செயலிகளை பயன்படுத்துபவர்களுக்குத் தமிழ்நாடு சைபர் க்ரைம் போலீஸ் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 24 Feb 2026 20:00:21 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Cyber Crime Issues Warning Against Pirated Movie Apps; Cites Data Theft & Financial Fraud Risks

    ஆன்லைனில் இலவசமாகத் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களைப் பார்க்கும் மோகத்தில் இருக்கும் பொதுமக்களுக்குத் தமிழ்நாடு இணையவழி குற்றப்பிரிவு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. அங்கீகாரமற்ற மற்றும் திருட்டுத்தனமாகத் திரைப்படங்களை ஒளிபரப்பும் செயலிகளைப் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றும், இதன் மூலம் உங்கள் வங்கிப் பணம் மற்றும் அந்தரங்கத் தகவல்கள் திருடப்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் தேர்ட் பார்ட்டி இணையதளங்கள் வழியாகப் பதிவிறக்கம் செய்யப்படும் செயலிகள், உங்கள் மொபைல் போனின் அடிப்படை பாதுகாப்பு அரண்களைச் செயலிழக்கச் செய்கின்றன. இதனால் உங்கள் போனில் உள்ள புகைப்படங்கள், தொடர்புகள் மற்றும் செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் உங்களுக்குத் தெரியாமலேயே திருடப்படுகின்றன.

    இவ்வாறு திருடப்படும் தகவல்களைப் பயன்படுத்தி, சைபர் குற்றவாளிகள் 'டிஜிட்டல் கைது' போலி முதலீடு மற்றும் போலி வேலைவாய்ப்பு போன்ற மோசடிகளில் உங்களைச் சிக்க வைக்கின்றனர். குறிப்பாக, வங்கி விபரங்கள் திருடப்பட்டால் மொத்தப் பணத்தையும் இழக்க நேரிடும்.

    இதையும் படிங்க: 10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    அங்கீகாரமற்ற செயலிகளைப் பதிவிறக்கம் செய்வது மட்டுமல்லாமல், அதனை மற்றவர்களுக்குப் பகிர்வதும் சட்டவிரோதச் செயலாகும். இத்தகைய செயலிகளைப் பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான சைபர் சட்டங்களின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸ் எச்சரித்துள்ளது.

    மொபைல் செட்டிங்ஸில் 'Install Unknown Apps' என்ற அனுமதியை ஒருபோதும் வழங்க வேண்டாம். 'இலவச OTT', 'சந்தா இல்லாத பிரீமியம்' போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பிப் பாப்-அப் லிங்க்களைக் கிளிக் செய்யாதீர்கள்.

    கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் உள்ள அதிகாரப்பூர்வமான செயலிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏதேனும் இணையவழி மோசடிகளில் சிக்கினால் அல்லது சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: "தமிழகத்தை பயங்கரவாதிகளின் கூடாரமாக மாற்றிவிட்டது திமுக!" டிடிவி தினகரன் கண்டனம்!

    மேலும் படிங்க
    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    "திடீர் இட்லி, திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்குகிறார்கள்!" சசிகலாவை சீண்டிய டிடிவி தினகரன்!

    அரசியல்
    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு தீடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!

    தமிழ்நாடு
    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    BREAKING:புதிய கட்சி தொடங்குகினார் சசிகலா! அதிமுக துரோகிகளை  வீழ்த்துவேன் என சபதம்!

    அரசியல்
    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    10-ம் வகுப்பு தோல்வி என ஒரு பெண்ணின் பதிவு கூட இல்லை! அமைச்சர் கீதா ஜீவன் பெருமிதம்!

    தமிழ்நாடு
    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    மீண்டு வர வேண்டும் நல்லகண்ணு ஐயா! மருத்துவமனையில் வைகோ நேரில் நலம் விசாரிப்பு!

    தமிழ்நாடு
    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    ஜெயலலிதா பிறந்தநாள் விழா... பசும்பொன்னில் சசிகலா தலைமையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் தொடக்கம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share