• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வில் விலக்கு? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு..!

    முடிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Author By Nila Sat, 07 Feb 2026 12:09:54 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn fact check

    மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் விலக்கு என்று பரவும் தகவல் தவறானது என தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.தமிழை தாய் மொழியாக கொண்டிராத, 10-ம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதன் உண்மை நிலவரத்தை விளக்கியுள்ள தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் பழைய செய்தி என்று குறிப்பிட்டுள்ளது. மொழிவாரி சிறுபான்மை பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் பாடத் தேர்வு எழுதுவதில் இருந்து 2020 முதல் 2023-ம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கு அளித்து இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    exam

    பள்ளிகளின் கோரிக்கையால் 2023-24 கல்வியாண்டிற்கு மட்டும் இவ்விலக்கு நீட்டிக்கப்பட்டது என்றும் ஆனால், கடந்த 2025ம் ஆண்டு விலக்கு அளிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச்- ஏப்ரல் 2025ல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,184 என்றும் இதில், பகுதி I-ல் தமிழ்மொழிப்பாடம் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8,86,089 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வட மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லையா? உண்மையை உடைத்த TN FACT CHECK..!

    கடந்த ஆண்டில் 95 மாணவர்கள் மட்டுமே பகுதி I-ல் பிற மொழிப் பாடங்களை எழுதியுள்ளனர் என்றும் இவர்கள் 9ம் வகுப்பு வரை வேறு மாநிலங்களில் பயின்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே மொழிவாரி சிறுபான்மை மாணவர்களுக்கு தமிழ் மொழி தேர்வில் விலக்கு என்பது வதந்தி என்றும் தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: வேலூரில் குட்டி முருகர் என கூறப்பட்டு வந்த குழந்தை கைது? உண்மையை அம்பலப்படுத்திய TN FACT CHECK..!

    மேலும் படிங்க
    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    உலகம்
    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share