• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, August 16, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    டிஜிட்டல் கைது, ஆன்லைன் மோசடியைத் தடுக்க 24 மணி நேர சைபர் மையம்: தமிழக அரசு அரசாணை!

    தமிழகத்தில் ஆன்லைன் நிதி மோசடிகள் மற்றும் டிஜிட்டல் கைது அச்சுறுத்தல்களைத் தடுக்க 24 மணி நேரமும் இயங்கும் சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் அமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 16 Aug 2026 16:57:48 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Cyber Crime Coordination Centre: Order Issued to Tackle Digital Arrest and Frauds

    தமிழகத்தில் சமீபகாலமாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் இணையவழி நிதி மோசடிகள் மற்றும் 'டிஜிட்டல் கைது' (Digital Arrest) போன்ற நவீன சைபர் குற்றங்களைத் தடுக்க, 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ‘தமிழ்நாடு மாநில சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம்’ (TNS4C) அமைத்துத் தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது.

    அரசாணை

    தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகப் போலியான பங்குச் சந்தை முதலீட்டு ஆசைகள், பகுதிநேர வேலைவாய்ப்பு மோசடிகள் மற்றும் சிபிஐ (CBI), சுங்கத்துறை (Customs), காவல்துறை அதிகாரிகள் போலப் பேசி வீடியோ அழைப்பு மூலம் பொதுமக்களை மிரட்டிப் பணம் பறிக்கும் 'டிஜிட்டல் கைது' மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய மோசடி வலைப்பின்னல்களைக் கூண்டோடு ஒழிக்கவும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாகத் துரித நிவாரணம் வழங்கவும் இந்த புதிய ஒருங்கிணைப்பு மையம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: மாணவர்களே... ஹாப்பி நியூஸ்.!! ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு..!

    இந்த மையம் முழு நேரமும், அதாவது 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இயங்கும் அதிநவீன உள்கட்டமைப்புடன் செயல்படும். பொதுமக்கள் சைபர் குற்றப் புகார்களை உடனடியாகப் பதிவு செய்யவும், பாதிக்கப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடிப் பணம் வேறு கணக்குகளுக்கு மாற்றப்படுவதைத் துரிதமாகத் தடுத்து நிறுத்தி முடக்கவும் (Freezing) இந்த மையம் தீவிரமாகக் களமிறங்கும். வங்கி அதிகாரிகள், தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவுகளுடன் இந்த மையம் நேரடியாக ஒருங்கிணைந்து உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும்.

    அரசாணை

    சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் எந்த நேரத்திலும் இம்மையத்தைத் தொடர்பு கொண்டு புகார்களைப் பதிவு செய்யலாம் என்றும், புதிய தொழில் நுட்பக் கருவிகள் மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகளைக் கொண்டு குற்றவாளிகள் உடனடியாகக் கூண்டில் அடைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: சிங்கப்பெண் அதிரடிப்படை அதிரடி: ஒரே வாரத்தில் 255 புகார்கள் மீது நடவடிக்கை!

    மேலும் படிங்க
    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆவணி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    ஆன்மிகம்
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    "முதியோர்கள் பாதுகாப்பில் கோட்டை விடும் தவெக அரசு": வானதி சீனிவாசன் சரமாரி குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    "தவெக அரசுக்கு ஓராண்டு அவகாசம் தருவோம்": தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம் என அண்ணாமலை அதிரடி

    தமிழ்நாடு

    செய்திகள்

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    3 தமிழர்கள் சுட்டுக்கொலை: வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிய பிரேமலதா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறப்பு கிடுகிடு உயர்வு: கபினி அணையிலிருந்து 13,600 கன அடியாக அதிகரிப்பு!  

    தமிழ்நாடு
    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழக சட்டசபையில் நாளை வருவாய், பேரிடர் மற்றும் சுகாதார துறை மானிய கோரிக்கை விவாதம்!

    தமிழ்நாடு
    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    கர்நாடக வனத்துறை சுட்டுக் கொன்ற 3 தமிழர்கள்: சிபிஐ விசாரணை வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியாவின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் முக்கியம்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் உரை!

    இந்தியா
    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    உதயநிதி கைதுக்கு தவெக அரசுக்கு கண்டனம்: திமுக சட்டத்துறை கூட்டத்தில் தீர்மானம்!  

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share