• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, June 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இதென்னடா வம்பா போச்சு! அமைச்சர்களின் எண்களை வெளிப்படையாக அறிவித்ததால் சிக்கல்!

    தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மொபைல் எண்களை, வெளிப்படையாக அறிவித்ததை தொடர்ந்து, தினமும் ஏராளமான அழைப்புகள் வருகின்றன. இதையடுத்து, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திடம், புதிய எண்கள் வாங்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
    Author By Pandian Tue, 23 Jun 2026 13:01:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    tn-govt-decides-to-change-ministers-mobile-numbers

    சென்னை: தமிழக அரசு நிர்வாகத்தை முழு வெளிப்படைத்தன்மையுடன் கொண்டு வரும் நோக்கில் முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் தலைமைச் செயலக அதிகாரிகளின் மொபைல் எண்களை அரசு சமீபத்தில் பொதுமக்களுக்கு வெளியிட்டது. ஆனால், இந்த நடவடிக்கை எதிர்பாராத பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.

    வெளியான எண்களுக்கு தினமும் ஏராளமான அழைப்புகள் வருவதால், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதிலேயே சிரமம் ஏற்பட்டுள்ளது. முக்கிய அலுவல் பேச்சுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்க, தமிழக அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து புதிய மொபைல் எண்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். உயர் அதிகாரிகள் தெரிவித்தபடி, புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசின் தேவைக்கேற்ப புதிய சிம் கார்டுகளை வழங்கி வருகிறோம். இந்தப் புதிய எண்கள் அனைத்தும் CUG (Closed User Group) அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுக்குள் தடையின்றி தொடர்பு கொள்ள முடியும்.

    இதையும் படிங்க: #BREAKING: தவெக அரசின் அதிரடி மூவ்... தமிழகம் முழுவதும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்..!! முழு விவரம்..!!

    Ministers

    முக்கிய அம்சம் என்னவென்றால், இந்தப் புதிய எண்கள் எக்காரணம் கொண்டும் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது. அரசு இணையதளம் உள்ளிட்ட எந்த இடத்திலும் இந்த எண்கள் பகிரப்படாது. முழுக்க முழுக்க அரசின் உள் நிர்வாகத் தொடர்புக்காக மட்டுமே இந்த எண்கள் பயன்படுத்தப்படும்.

    முதலமைச்சர் விஜய்யின் வெளிப்படைத்தன்மை கொள்கையை நிலைநாட்டும் வகையில் பழைய எண்கள் பொதுமக்களுக்கு தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். அதே நேரத்தில், அலுவல் ரீதியான தொடர்புகளுக்கு தனி எண்கள் என்ற இரட்டை முறைமை அமலுக்கு வருகிறது. இந்தப் புதிய ஏற்பாடு அரசு நிர்வாகத்தின் வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக அரசின் இந்த நடவடிக்கை பல மாநிலங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பி.எஸ்.என்.எல். மூலம் CUG சிம்களைப் பெறும் செயல்முறை விரைவில் முடிவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: கோயில்களை போல தியேட்டர்களில் உணவு பொருள் விலையை கண்காணிக்க வேண்டும்: இயக்குநர் பேரரசு கோரிக்கை!

    மேலும் படிங்க
    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    "வெறும் 26 இடங்களா? இது மாணவர்களுக்குப் பேரிடி!": குரூப்-1 அறிவிப்புக்கு அதிமுக ஜெயக்குமார் கண்டனம்!

    தமிழ்நாடு
    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    "நோக்கம் மிகவும் நல்லது!": அரசு மருத்துவர்கள் மீதான தடையை ஆதரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்!

    இந்தியா
    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    ஈசிஆர் சரவணனின் அராஜகம்..! கதறும் பெண் தவெக நிர்வாகி... நடவடிக்கை எடுப்பாரா சி.எம்.சார்?

    தமிழ்நாடு
    "

    "'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை மறுபரிசீலனை செய்க!": அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை!

    தமிழ்நாடு
    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    சட்டப்பேரவையில் சைகையும், பண்பு தவறிய வார்த்தைகளும் ஏற்புடையதல்ல.. முதலமைச்சர் விஜய் சைகைக்கு சிபிஐ கண்டனம்!

    தமிழ்நாடு
    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    5 மாவட்டங்களில் அதிரடி அமலாக்கம்... சாலையோர வியாபாரிகளுக்கு அமைச்சர் அருண்ராஜ் சொன்ன குட்நியூஸ்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share