• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட விதிகளில் தளர்வு! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் நிபந்தனை தளர்வு செய்யப்பட்டுள்ளது.
    Author By Thenmozhi Kumar Wed, 07 Oct 2026 19:22:44 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TN Govt Relaxes Norms for 'Thaimaman Thanga Mothiram' Scheme: 1 Gram Gold Ring for Migrant Mothers' Newborns.

    தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் நிபந்தனைகளில் முக்கியத் தளர்வுகளை மேற்கொண்டு, வெளிமாநிலங்களில் திருமணமாகி வசித்து வந்தாலும் பெற்றோர் தமிழகத்தில் வசித்தால் அவர்களது குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' கடந்த 28.09.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக முன்னதாக வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் வெளிமாநிலங்களில் திருமணமாகி வசித்து வந்தாலும், பிரசவத்திற்காகத் தங்களது தாய் வீட்டிற்குத் தமிழ்நாட்டிற்கு வந்து அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன.

    இதையும் படிங்க: குடிமகன்களால் தொல்லை..! எடுத்த நடவடிக்கை என்ன? தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

    Gold ring

    குறிப்பாக, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைப் பூர்வீகமாகக் கொண்ட உமா மகேஸ்வரி என்பவர், கர்நாடக மாநிலம் மைசூருவில் கணவருடன் வசித்து வந்த நிலையில், பிரசவத்திற்காகக் காரைக்குடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். தொடர்ந்து கடந்த 17.09.2026 அன்று காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. ஆனால், தாயார் வெளிமாநிலத்தில் வசிப்பவர் என்ற காரணத்தினால் ஆரம்பத்தில் அக்குழந்தைக்குத் தங்க மோதிரம் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனை மனிதாபிமான அடிப்படையில் கனிவுடன் பரிசீலித்த தமிழக அரசு, திட்டத்தின் வழிகாட்டுதல்களில் உடனடித் தளர்வுகளைச் செய்து புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 

    தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்குச் சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் மற்றும் தந்தையர் இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்தக் குழந்தைக்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின்கீழ் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும்.

    இப்புதிய தளர்வின் அடிப்படையில், காரைக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த உமா மகேஸ்வரியின் குழந்தைக்கு இன்று (07.10.2026) வட்டார மருத்துவ அலுவலரால் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. மேலும், இந்த விதிமுறைத் தளர்வானது கடந்த 22.06.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்தேதியிட்டுப் பொருந்தும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசுச் செயலாளர் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    மேலும் படிங்க
    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    "ராகுல் காந்தி கைதுக்கு தவெக கண்டனம்": கைது செய்யப்பட்ட விதம் ஆட்சேபகரமானது என அறிக்கை! 

    இந்தியா
    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    சென்னையில் மட்டும் 14 லட்சம் வாக்குகள் காலி: ராகுல் காந்தி பேசாதது ஏன்? - சேகர்பாபு கேள்வி!

    அரசியல்
    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    ஆசிரமம் வர ரூ. 5 கோடி வாங்கினேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விராட் கோலி!

    இந்தியா
    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் ஓயாது! கைதான பின் ராகுல் காந்தி வெளியிட்ட அதிரடி வீடியோ!

    இந்தியா
      “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    “தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?

    தமிழ்நாடு
    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    முதல்முறை வாக்காளர்களுக்காக அக். 10-ல் சிறப்பு முகாம்! தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share