• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தமிழகத்தில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    வேளச்சேரியில் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் அமைய அனுமதி வழங்கியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Oct 2026 18:14:24 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    CPI(M) Demands TN Govt & Centre to Revoke Approval for University of Western Australia in Velachery.

    தமிழ்நாட்டின் முதல் வெளிநாட்டுப் பல்கலைக்கழகமாக மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தை (University of Western Australia – UWA) சென்னை வேளச்சேரியில் நிறுவ பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC), தமிழ்நாடு அரசும் அனுமதி வழங்கியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI(M)) தனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளதுடன், இந்த அனுமதியை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

    இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள விரிவான கண்டன அறிக்கையில், கல்வி உரிமை, சமூக நீதி மற்றும் தேசத்தின் இறையாண்மையைப் பாதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை (NEP 2020)-ன் ஒரு பகுதியாக உயர்கல்வி வளாகங்களை பணக்காரர்களுக்கான உயர் தட்டுத் தீவுகளாக மாற்றி, கல்வி உரிமையை வணிக நலன்களுக்கு அடகு வைக்கும் இத்தகைய நடவடிக்கைகளுக்குத் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்திருப்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாதது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஹரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்படுவதாகவும், கடந்த 2026 செப்டம்பர் மாதம் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கும் சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, தற்போது அன்னியப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது உயர்கல்வி மீதான அடுத்தகட்ட தாக்குதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: மதுரை, நாகர்கோவில் பாதாள சாக்கடை தனியார்மயம்: தவெக அரசு முடிவை கைவிட சிபிஎம் வலியுறுத்தல்!

    CPIM

    மாநிலத்தில் உள்ள அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய பெ. சண்முகம், "ஒருபுறம் தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களில் 30 முதல் 50 சதவீதம் வரையிலான ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மட்டும் 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாகக் கிடக்கின்றன; இதனால் அடித்தட்டு மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்களுக்குக் கிடைக்க வேண்டிய உயர்கல்வியின் தரம் பெருமளவு வீழ்ச்சியடையும் அபாயம் நிலவுகிறது; இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரசாங்கங்கள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குச் சிவப்புக் கம்பளம் விரிப்பது மிகுந்த வேதனைக்குரியது" என்று சாடியுள்ளார்.

    மேலும், வேளச்சேரியில் அமையவுள்ள மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ள ஆண்டுக் கல்விக் கட்டண விவரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், "எம்.பி.ஏ படிப்பிற்கு ரூ.23.10 லட்சம், செயற்கை நுண்ணறிவு (AI) படிப்பிற்கு ரூ.17.93 லட்சம், வணிக மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் (Data Science) படிப்புகளுக்குத் தலா ரூ.14.52 லட்சம் என முதல் ஆண்டுக் கட்டணங்கள் மட்டுமே விண்ணைத் தொடும் அளவிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன; இதுதவிர மற்ற இதர கட்டணங்களும் உண்டு; அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் கட்டணங்களை முறைப்படுத்தவோ அல்லது தலையிடவோ ஒன்றிய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லாத நிலையில், இது அப்பட்டமான வரம்பற்ற கட்டணக் கொள்ளைக்கே வழிவகுக்கும்" என்று எச்சரித்துள்ளார்.

    எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்து மாணவர்கள் பயிலும் அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கலைக் கல்லூரிகளுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை அனுமதிப்பது கல்வி உரிமை, இடஒதுக்கீடு மற்றும் தேசத்தின் இறையாண்மை மீது தொடுக்கப்படும் கொடூரமான தாக்குதல் என்று தெரிவித்த அவர், மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட அனுமதியை ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

    இதையும் படிங்க: முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share