• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, February 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    நீண்டகால சஸ்பெண்டில் உள்ள போலீசாருக்கு மீண்டும் வேலை... தமிழக காவல்துறை அதிரடி உத்தரவு..!

    நீண்ட காலமாக சஸ்பெண்டில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
    Author By Nila Sat, 07 Feb 2026 11:34:00 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tn police

    தமிழக காவல்துறையில் நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் இருந்து வரும் காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக விசாரணை அல்லது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வீட்டில் காத்திருந்த பல காவலர்களுக்கு இது மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது.

    பணியிடை நீக்கம் என்பது தற்காலிக நடவடிக்கைதான். பெரும்பாலான சமயங்களில் குற்றச்சாட்டுகள், விசாரணை அல்லது நீதிமன்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இந்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விசாரணை நீண்டு செல்லும்போது, அது காவலர்களின் வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. சம்பளம் குறைவாகக் கிடைப்பது, குடும்பச் சுமை அதிகரிப்பது, மன உளைச்சல் போன்றவை ஏற்படுகின்றன.

    job

    சிலர் பல ஆண்டுகளாக இந்த நிலையில் தவித்து வந்தனர். இந்நிலையில், தமிழக காவல்துறை தலைமை இந்தப் பிரச்சினையை கவனத்தில் கொண்டு, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களை மீண்டும் பணியில் சேர்க்க முடிவு செய்துள்ளது. இந்த உத்தரவு காவல்துறையின் நிர்வாக ரீதியான மாற்றங்களின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது.

    இதையும் படிங்க: உயரிய கௌரவம்..! தமிழக காவல்துறையினருக்கு ஜனாதிபதி விருது அறிவிப்பு..!

    ஏற்கெனவே பல சந்தர்ப்பங்களில் உயர் நீதிமன்றமோ அல்லது துறை ரீதியான ஆய்வுகளாலோ பணியிடை நீக்கம் ரத்து செய்யப்பட்டு, காவலர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்போது பொதுவான அளவில், நீண்ட கால நிலுவை உள்ள பணியிடை நீக்கங்களை தீர்க்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல காவலர்கள் தங்கள் சீருடையை மீண்டும் அணியும் வாய்ப்பு கிடைக்கும்.

    இந்த நிலையில் நீண்ட கால பணியிடை நீக்கத்தில் உள்ள காவலர்களை மீண்டும் பணியில் சேர்க்க தமிழக காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீண்ட காலம் மற்றும் வடக்கு பாதிக்காத வண்ணம் இருக்கும் பட்சத்தில் பணிவிடை நீக்கத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 439 காவலர்கள் பணியிடை நீக்கத்தில் உள்ளனர். 202 காவலர்கள் நீண்ட காலமாக பணியிடை நீக்கத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் பணியில் இல்லாமல் சம்பளம் கொடுக்கக்கூடிய சூழல் உள்ளிட்டவற்றை கருதி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: பாகிஸ்தான் மூக்கறுப்பு! ட்ரம்ப் செய்த தரமான சம்பவம்!! இந்தியாவுடன் கைகுலுக்கியதும் அதிரடி காட்டிய அமெரிக்கா!

    மேலும் படிங்க
    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    வீட்டிலேயே பிரசவம்... பறிபோன குழந்தை உயிர்..! தந்தையை கைது செய்த போலீஸ்..!

    தமிழ்நாடு
    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    சூடுபிடிக்கும் தவெக விருப்ப மனு விநியோகம்..!! கேட்கப்படும் 36 கேள்விகள்..!! என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    செய்தியாளர்கள் மீது வழக்கு..! ஜனநாயகத்திற்கே விடப்பட்ட சவால்... முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்..!

    தமிழ்நாடு
    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ..!! நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்..!! அடம்பிடிக்கும் டிரம்ப்..!!

    உலகம்
    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    மக்களே கவனிங்க... பர்வதமலை ஏற புதிய விதிமுறைகள்..! ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்..!

    தமிழ்நாடு
    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    சென்னையில் மேலும் 245 மின்சார பேருந்துகள்..!! பிப். இறுதிக்குள் இயக்க முடிவு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share