• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பெரம்பூரில் 51, திருச்சியில் 52 – தவெக தலைவர் விஜய்யின் பிரமாண பத்திர தகவலால் கிளம்பும் புதிய சர்ச்சை!

    பெரம்பூரில் 30 ஆம் தேதி தாக்கல் செய்த வேட்பு மனுவில் 51 வயது எனவும், திருச்சி கிழக்கில் ஏப்ரல் 2ல் 52 வயது எனவும் தன்னுடைய வயது விவரங்களை விஜய் வழங்கியுள்ளார்.
    Author By Thenmozhi Kumar Fri, 03 Apr 2026 17:55:25 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: Age Discrepancy in Vijay's Nomination Papers; TVK Chief Lists 51 in Perambur and 52 in Trichy.

    தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் அவர்கள், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுக்களில் குறிப்பிட்டுள்ள வயது விபரங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
    தொகுதிகளுக்கிடையே வித்தியாசம், கடந்த மார்ச் 30-ஆம் தேதி பெரம்பூர் தொகுதிக்காக விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது வயது 51 எனக் குறிப்பிட்டுள்ளார். சரியாக இரண்டு நாட்கள் இடைவெளியில், நேற்று (ஏப்ரல் 02) திருச்சி கிழக்குத் தொகுதிக்காகத் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுவில், தனது வயது 52 எனக் குறிப்பிட்டுள்ளார்.

    ஒரே வேட்பாளர், இருவேறு தொகுதிகளில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களில் வயது விபரம் மாறுபட்டிருப்பது, "இரண்டே நாட்களில் ஒரு வயது கூடிவிட்டதா?" என்ற கிண்டலான விமர்சனங்களை எதிர்க்கட்சியினரிடையே எழுப்பியுள்ளது.

    தமிழக சட்டமன்ற தேர்தல்

    வயது விபரம் மட்டுமின்றி, தன் மீதுள்ள வழக்குகள் குறித்த விபரங்களிலும் முரண்பாடு இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன: பெரம்பூர் வேட்பு மனுவில் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது திட்டமிட்டுத் தகவல்களை மறைக்கும் செயலா அல்லது கவனக்குறைவா என்ற கேள்வியைத் தேர்தல் ஆணையத்திடம் சமூக ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.

    இதையும் படிங்க: தவெக விஜய் மீது 2 குற்ற வழக்குகள்.. திருச்சி கிழக்கு வேட்புமனுவில் பரபரப்புத் தகவல்!

    ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராகத் தன்னைக் முன்னிறுத்திக் கொள்ளும் ஒரு தலைவர், மிக முக்கியமான தேர்தல் ஆவணமான வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும் போது, இவ்வளவு அடிப்படைத் தவறுகளைச் செய்யலாமா? என்ற விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

    வேட்பு மனுக்கள் பரிசீலனையின் போது, இந்த முரண்பாடுகள் காரணமாக மனுக்கள் நிராகரிக்கப்படுமா அல்லது திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இதையும் படிங்க: பெரம்பூர் தவெக தேர்தல் அலுவலகம் மூடல்! விஜய் எப்போது வருவார்? நிர்வாகிகள் மத்தியில் குழப்பம்!

    மேலும் படிங்க
    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    திமுக தேர்தல் அறிக்கை ஒரு மணிமகுடம்! - வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளருக்காக பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பிரசாரம்!

    தமிழ்நாடு
    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    30 ஆண்டுகால உழைப்பு விற்பனை செய்யப்படுகிறது! காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலுக்கு ஜோதிமணி எம்.பி. கடும் எதிர்ப்பு!

    தமிழ்நாடு
    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    இலவசம் தேசத்தை நாசமாக்கிவிட்டது! நாமக்கல்லில் திராவிட கட்சிகளை வறுத்தெடுத்த சீமான்!

    தமிழ்நாடு
    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    சென்னை ஐடிசி விடுதியில் தங்கும் பிரதமர் மோடி! நாளை பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!

    தமிழ்நாடு
    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    ஈரான் போரில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15E விமானம்! மாயமான வீரர்கள் தேடும் பணி தீவிரம்!

    உலகம்
    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    பொதுமேடையில் ஒருமையில் பேச்சு... அன்புமணிக்கு நாவடக்கம் போச்சு... திமுக அமைச்சர் எ.வ.வேலு விளாசல்...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share