• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, March 15, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    தேர்தல் நடத்தை விதி! அரசு அலுவலகங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் படம் அகற்றம்!

    தேர்தல் விதிகள் அதிரடியாக அமலானதால் அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றும் பணிகள் தொடக்கம். அரசுத்திட்டங்களை அறிவிக்கும் புகைப்படங்களும் அகற்றும் பணி தொடங்கியுள்ளது.
    Author By Thenmozhi Kumar Sun, 15 Mar 2026 17:22:02 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TNElection2026: CM Stalin's Photos Removed from Govt Offices as Model Code of Conduct Kicks In.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் மாதிரி தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) இன்று மாலை முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. இதன் எதிரொலியாக, அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் விளம்பரங்களை அகற்றும் பணி போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

    தலைமைச் செயலகம் முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மற்றும் ஊராட்சி அலுவலகங்கள் வரை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இதர அமைச்சர்களின் புகைப்படங்கள் இன்று மாலை அகற்றப்பட்டன. சில இடங்களில் புகைப்படங்கள் காகிதம் அல்லது துணிகளால் மறைக்கப்பட்டுள்ளன.

    சட்டமன்ற தேர்தல்

    தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் ஸ்டாலின் தான் வர்றாரு, மக்களுடன் முதல்வர் போன்ற அரசுத் திட்டங்களை விளக்கும் சுவரொட்டிகள், பேனர்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    பொது இடங்களில் அரசியல் கட்சிகளால் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்கள் மற்றும் கட்சிச் சின்னங்கள் 'வெள்ளை' அடிக்கப்பட்டு (White-washing) மறைக்கப்படுகின்றன. இந்தப் பணிகளை முடிக்கத் தேர்தல் ஆணையம் 48 மணி நேரக் கெடு விதித்துள்ளது.

    தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இடம்பெற்றுள்ள முதலமைச்சரின் புகைப்படங்கள் மற்றும் அரசின் சாதனைக் குறிப்புகளும் தேர்தல் விதிகளின்படி நீக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் மட்டும் 128 பறக்கும் படைகள் இந்தப் பணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன. தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் சுவரொட்டிகள் அல்லது விளம்பரங்கள் ஒட்டப்பட்டால், சம்பந்தப்பட்ட கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    மேலும் படிங்க
    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    முதல்முறையாக நடிகர் அஜித் மீது உச்சகட்ட கோபத்தில் ரசிகர்கள்..! ஒரே வார்த்தையில் டோட்டலா குளோஸ்..!

    சினிமா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின்

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு

    செய்திகள்

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் முதல் வாக்கு எண்ணிக்கை வரை... முழு விபரங்கள் இதோ!

    தமிழ்நாடு
    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    சென்னையில் பறக்கும் படைகள் அதிரடி! 128 வாகனங்களில் தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரம்!

    தமிழ்நாடு
    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    #BIGBREAKING: தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் திருவிழா தொடக்கம்!

    இந்தியா
    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    நேபாளத்தில் கோர விபத்து! தமிழக பக்தர்கள் 7 பேர் பலி

    தமிழ்நாடு
    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    அதிமுகவின் 'மெகா' வியூகம்! தொகுதி பங்கீட்டிற்காக 4 பேர் கொண்ட வலுவான குழு அமைப்பு!

    தமிழ்நாடு
    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    ஆட்சியை பாதுகாக்கவே திமுக துடிக்கிறது! மக்களை பற்றி கவலையில்லை! அர்ஜுன் ராம் மேக்வால் அதிரடி!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share