• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, June 30, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    "சமாதானம்"...! அண்ணாமலை மீதான அவதூறு வழக்கு வாபஸ்..! டி.ஆர். பாலு எடுத்த முக்கிய முடிவு..!!

    அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி. ஆர். பாலு வாபஸ் பெற்றார்.
    Author By Nila Tue, 30 Jun 2026 12:04:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tr balu

    2023 ஏப்ரல் மாதம் அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அதில் திமுக தலைவர்களின் சொத்து விவரங்களை வெளியிட்டார். குறிப்பாக டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாலு குடும்பத்துக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகவும், சுமார் ரூ.10,000 கோடி அளவுக்கு சொத்துக்கள் குவிந்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

    இந்தக் குற்றச்சாட்டுகள் பாலுவின் பெயருக்கும், குடும்பத்தினரின் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துவதாகக் கூறி, பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு 2023 மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் பாலு தரப்பு, அண்ணாமலை தனது பத்திரிகையாளர் சந்திப்பில் தவறான தகவல்களை வெளியிட்டு, தனது நற்பெயரை கெடுத்ததாக வாதிட்டது.

    Annamalai

    இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும், தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நீண்ட காலம் விசாரணைக்கு உள்ளானது. 2025-2026 காலகட்டத்தில் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குறுக்கு விசாரணை செய்தனர். குறிப்பாக 2026 பிப்ரவரி மாதம் அண்ணாமலை தானே நீதிமன்றத்தில் பாலுவை குறுக்கு விசாரணை செய்தார். 

    இதையும் படிங்க: அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! We the Leaders அமைப்பின் தலைவராக முதல் குரல்!!

    இந்த நிலையில் அண்ணாமலை மீதான அவதூறு வழக்கை டி ஆர் பாலு வாபஸ் பெற்றார். இரு தரப்பினரிடையே நீதிமன்ற வளாகத்தில் சட்டபூர்வ வாக்குவாதங்கள் நிலவி வந்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. டி ஆர் பாலு வாபஸ் பெற்றதை அடுத்து வழக்கை முடித்து வைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த முறை விசாரணையின் போது அண்ணாமலை தரப்பில் மிகக் கடுமையான மற்றும் காரசாரமான குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: பெருந்துறை இடைத்தேர்தலில் களமிறங்கும் அண்ணாமலை!? ‘We The Leaders’ ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

    மேலும் படிங்க
    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

    இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

    இந்தியா
    பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

    பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

    இந்தியா

    'Heart Beat' web series ரசிகர்கள் தலையில் இடியை இறக்கிய நடிகை..!! வெப் தொடரில் இருந்து விலகிய முக்கிய நபர்..!

    சினிமா
    சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!

    சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!

    இந்தியா

    செய்திகள்

    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    அநியாயமா ரெண்டு உசுரு போச்சே..! 6 மாசம் கம்முனு இருக்கணுமா CM..? விளாசிய திமுக..!!

    தமிழ்நாடு
    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    சொன்னத செய்ங்க..! விவசாயக்கடன்..! பாடைக் கட்டி விவசாயிகள் போராட்டம்..!!

    தமிழ்நாடு
    இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

    இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!

    இந்தியா
    பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

    பிரதமர் மோடி தூங்கமாட்டார்! அதிகாலையிலேயே போன் செய்த அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

    இந்தியா
    சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!

    சிந்து நதிநீரை தடுத்தால் கைகளை வெட்டுவோம்!! இந்தியாவுக்கு பாக்., அமைச்சர் பகீரங்க மிரட்டல்!! மீண்டும் பதற்றம்!

    இந்தியா
    வைகோ ஒரு பொருட்டே இல்லை... புறந்தள்ள வேண்டிய கட்சி! ஆர்.எஸ்.பாரதியின் அதிரடி காட்டம்!

    வைகோ ஒரு பொருட்டே இல்லை... புறந்தள்ள வேண்டிய கட்சி! ஆர்.எஸ்.பாரதியின் அதிரடி காட்டம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share