• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 16, 2025

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 குற்றம்

    திருநங்கையாக மாற ஆணுறுப்பை வெட்டிய அவலம்.. மரணத்தில் முடிந்த சுய ஆப்ரேஷன் திட்டம்? இரண்டு திருநங்கைகள் கைது..!

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, திருநங்கையாக மாற ஆணுறுப்பை அறுத்த போது ஏற்பட்ட அதீத ரத்தப்போக்கால், ஒருவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    Author By Pandian Fri, 07 Mar 2025 10:30:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    transgender-woman-dies

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே குத்தப்பாஞ்சான் ஊராட்சி பறும்பு நகரில் 15 திருநங்கையர்கள் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். அவர்களுடன் பரும்பு மாடி தெருவை சேர்ந்த மகாலட்சுமி என்கிற திருநங்கையும் தங்கி இருந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு இவருடன் சாத்தான்குளம் அருகே உள்ள அரசர் குளத்தைச் சேர்ந்த  35 வயதான சிவாஜி கணேசன் என்ற சைலு என்பவர் வந்து தங்கி உள்ளார். ஆணாக இருந்த சிவாஜி கணேசன், தன்னை பெண்ணாக உணர்ந்துள்ளார். இதனால் அவர் பெண்களின் ஆடைகளை அணிந்து தன்னை ஒரு திருநங்கை போல வெளிப்படுத்தி வந்துள்ளார்.

    police

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மகாலட்சுமி வீட்டில் உள்ள தனி அறையில் சைலு இறந்து கிடப்பதாக கடையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது சைலு மர்ம உறுப்பு அறுபட்ட நிலையில் ரத்தம் வெளியேறிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தன்னை பெண்ணாக உணர்ந்த சைலு, தனது ஆண் உறுப்பை  தானே அறுத்துக் கொண்டு திருநங்கையாக மாற முயற்சித்ததாக அங்கிருந்த திருநங்கைகள் தெரிவித்துள்ளனர். 

    இதையும் படிங்க: வெயிட்டிங் பார் 302..? இன்ஸ்டா ரீல்ஸால் சிக்கிய சிறுவர்கள்.. கொலைக்கு திட்டம் தீட்டியது அம்பலம்..!

    police

    எனினும் அவர் பெண்ணாக மாறுவதற்காக தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்து கொள்ள முயற்சி செய்து இந்த சம்பவம் நடந்ததா? அல்லது சக திருநங்கைகளால் அவர் அறுவை சிகிச்சை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்டு இறந்துவிட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது. மனதளவில் தன்னை பெண்ணாக உணர்ந்த சைலு, தனக்கு ஆண் உறுப்பு இருப்பதை பெரிய குறையாக எண்ணி, தன்னுடன் தங்கி இருந்த திருநங்கைகளிடம் தெரிவித்துள்ளார். அதில் மகாலட்சுமி என்கிற திருநங்கை, ஆண் உறுப்பை நீக்கிவிடலாம் என யோசனை கூறியுள்ளார்.

    police

    இதற்கு முன் பல திருநங்கைகளுக்கு இதுபோல ஆண் உறுப்பை வெட்டி உள்ளதாகவும் கூறி உள்ளார். இதை நம்பி சைலுவும், தனக்கும் இதே போல ஆப்ரேசன் செய்யுமாறு கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருநங்கை மகாலட்சுமி, திருநங்கை மதுமிதா ஆகியோர் சேர்ந்து சைலுவுக்க் சுயமாக ஆப்ரேஷன் செய்துள்ளனர். வீட்டில் இருந்த கத்தியால் அவரது ஆண் உறுப்பை வெட்டி உள்ளனர். இதில் அதிகமாக ரத்தப்போக்கு ஏற்பட்டு சைலு மயக்கமடைந்துள்ளார். தங்களது முயற்சி தவறாய் போனதை உணர்ந்த மகாலட்சுமியும், மதுமிதாவும் மருத்துமனைக்கு அழைத்து செல்லாமல் அங்கேயே விட்டுள்ளனர். இதனால் சைலு இறந்து போனார்.

    police

    போலீசாரிடம் சைலு தானே அறுத்துக் கொண்டு இறந்து போனதாக பொய் சொல்லி உள்ளனர். இது அனைத்தும் விசாரணையில் தெரியவந்தது. திருநங்கையர் மகாலட்சுமி, மதுமிதா கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது கவனக்குறைவாக செயல்பட்டது, குற்றத்தை மறைத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கைதான இருவரும் இதற்கு முன் பலருக்கு இதேபோல் ஆண் உறுப்பை வெட்டி சுயமாக அறுவை சிகிச்சை செய்ததும் தற்போது தெரியவந்துள்ளது. 

    police

    இந்நிலையில் இது போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி பிரிவில் செய்யப்படுவதாக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் ரேவதி பாலன் கூறியுள்ளார். ஆப்பரேஷன்களை மேற்கொள்வோரின் பெயர், விபரம் தகவல்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், இதற்காக, அவர்களுக்கு எந்த செலவும் கிடையாது என்றும் கூறினார். இத்தகைய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு இல்லாததால், சுயமாக விபரீத செயல்களில் ஈடுபட்டு, இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: போலீசை தாக்கி விட்டு தப்பிய ரவுடிகள்.. தேடிப்பிடித்து கைது செய்த போலீஸ்.. மதுபோதையில் இருந்தவர்களுக்கு மாவுக்கட்டு..!

    மேலும் படிங்க
    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    பிரீமியம் அம்சங்கள் உடன் இந்தியாவில் களமிறங்கிய Realme GT 7 Dream Edition.. அப்படி என்ன ஸ்பெஷல்?

    மொபைல் போன்
    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    வரி கிடையாது.. தினமும் ரூ.100 மட்டுமே.. இந்த அஞ்சல் அலுவலக திட்டம் தெரியுமா?

    தனிநபர் நிதி
    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    குறைந்த விலையில் தார் காரைப் போல வாங்கணுமா? ஜிம்னி ஜீட்டா இருக்கு மக்களே..!!

    ஆட்டோமொபைல்ஸ்

    செய்திகள்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    ஹிஜாபை கழட்டிட்டு கும்மாளம் போடு... உன்ன பெத்தாங்களா இல்ல...! மாணவியை அருவருப்பாக விமர்சித்த தடா ஜெ ரஹீம்

    தமிழ்நாடு
    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    போலீசுக்கே கொலை மிரட்டல்! சீமானை அரெஸ்ட் பண்றீங்களா இல்ல?...கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    கடந்த 10 வருஷத்துல இந்தியாவில் DIGITAL புரட்சி ! சைப்ரஸ் மாநாட்டில் பிரதமர் சொன்ன WOW சாதனைகள்!

    உலகம்
    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    புனே பாலம் விபத்து... துடித்துப் போய் விசாரித்த அமித் ஷா...!

    இந்தியா
    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    டெல்டா விவசாயிகள் ஹேப்பி! முதல்முறையாக கல்லணையில் தண்ணீரை திறந்து வைத்த முதல்வர்..!

    தமிழ்நாடு
    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    அடுத்தடுத்து பெருந்துயரம்! புனேவில் திடீரென சரிந்த பாலம்.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share