• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, February 13, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் சந்தேகம்!! குட்டையை குழப்பும் ட்ரம்ப்!! குழம்பி நிற்கும் இஸ்ரேல்!

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சிறப்பான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழல் உருவாகி வருகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
    Author By Pandian Fri, 13 Feb 2026 15:45:32 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Believes “Great Deal” Possible with Iran on Nuclear Issue, But Netanyahu Remains Skeptical – Demands Missile & Terror Group Clauses Included!

    மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நீண்டகாலமாக நிலவும் அணுசக்தி பதற்றம் மீண்டும் விவாதத்துக்கு வந்துள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வாஷிங்டன் சென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்த பின்னர், ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.

    வாஷிங்டனில் இருந்து இஸ்ரேல் திரும்பும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நெதன்யாகு, “அமெரிக்காவின் வலிமையை உணர்ந்த ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது. ஈரானுடன் சிறப்பான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளும் சூழல் உருவாகி வருகிறது என்று அதிபர் டிரம்ப் நம்புகிறார்” என்றார்.

    கடந்த கால ஒப்பந்தம் தவறு என்று ஈரான் உணர்ந்துள்ளதாகவும், இப்போது நல்லொப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக டிரம்ப் கருதுவதாகவும் நெதன்யாகு கூறினார். ஆனால், “இந்த ஒப்பந்தத்தின் உறுதிப்பாடு குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா - இஸ்ரேல் கைகோர்ப்பு! டிரம்ப்-நெதன்யாகு சீக்ரெட் பிளான்!

    நெதன்யாகு மேலும் வலியுறுத்தியதாவது: “ஒப்பந்தம் வெறும் அணுசக்தி விவகாரத்தில் மட்டும் நின்றுவிடக் கூடாது. ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம், ஹமாஸ், ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹிஸ்புல்லா போன்ற ஆயுதக் குழுக்களுக்கு ஈரான் அளிக்கும் ஆதரவு ஆகியவையும் ஒப்பந்தத்தில் இடம்பெற வேண்டும். இல்லையெனில் அது பயனற்றதாக இருக்கும்.”

    IranNuclearDeal

    கடந்த ஆண்டு இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானின் அணுசக்தி மையங்களை தாக்கியதும், அமெரிக்கா ஈரானுக்கு எதிராக போர் கப்பல்கள், ஏவுகணைகளை அனுப்பியதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஈரானும் அமெரிக்காவும் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

    இஸ்ரேல் தரப்பில், ஈரானின் அணு ஆயுத திட்டம், பயங்கரவாத ஆதரவு ஆகியவை ஒப்பந்தத்தில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தாலும், நெதன்யாகுவின் சந்தேகம் இந்த ஒப்பந்தத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

    ஈரான் - இஸ்ரேல் இடையேயான மோதல், ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஆதரவு, பாலிஸ்டிக் ஏவுகணை திட்டம் ஆகியவை அடுத்தடுத்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையேயான பேச்சுவார்த்தை வெற்றி பெறுமா அல்லது மீண்டும் தோல்வியடையுமா என்பது மேற்காசிய அரசியலில் முக்கிய கேள்வியாக உள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவை அலறவிடும் ஈரான்!! போர் கன்ஃபார்ம்!! ட்ரம்புக்கு ஆட்டம் காட்டும் கமெனி அரசு!

    மேலும் படிங்க
    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    "பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வு!" ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி அறிவிப்பு!

    தமிழ்நாடு
    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    “விஜய்க்கு அனுபவமே இல்லை; திரிஷாவிடம் இருந்து வெளியே வரட்டும்!” நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

    அரசியல்
    தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

    தனுஷிற்கு நோட்டீஸ்: ரூ.21 கோடி இழப்பீடு கேட்கும் தேனாண்டாள் பிலிம்ஸ்!

    தமிழ்நாடு
    "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    "தமிழக அரசின் விருது தாயின் முத்தத்திற்குச் சமம்!! கலைஞர்களை வாழ்த்திய துணை முதல்வர்!

    தமிழ்நாடு
    தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!

    தவெக கூட்டத்துக்கு சவப்பெட்டியோட போங்க ..! அதிமுக செய்தி தொடர்பாளர் காட்டம்..!

    தமிழ்நாடு
    "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

    "பனையூர் பண்ணையாரே... ஓரமா போய் விளையாடுங்க! விஜய்யை வெளுத்து வாங்கிய அதிமுக ஐடி விங்..!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share