• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, April 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    மக்களுக்கு பிடித்தாலும், பிடிக்க விட்டாலும்! இஸ்ரேல் தான் அமெரிக்காவின் ஆகச்சிறந்த கூட்டாளி - ட்ரம்ப் பெருமிதம்!

    இஸ்ரேல்தான் அமெரிக்காவின் ஆகச் சிறந்த கூட்டாளி என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
    Author By Pandian Mon, 20 Apr 2026 13:11:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Calls Israel America's Greatest Ally That 'Fights Hard and Knows How to Win' Amid Iran Ceasefire Uncertainty

    உலக அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு, பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த அழுத்தத்தால் அமெரிக்கா தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியது. ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்கா-ஈரான் இடையே இரு வார கால தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த நிறுத்தம் வரும் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

    இந்தச் சூழலில் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா முயற்சி எடுத்து வருகிறது. பாகிஸ்தான் மத்தியஸ்தத்தில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றாலும், அது தோல்வியில் முடிந்தது. மீண்டும் பேச்சு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலை தனது நாட்டின் ஆகச் சிறந்த கூட்டாளி எனப் பாராட்டியுள்ளார். தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: “மக்கள் இஸ்ரேலை பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும், அவர்கள் அமெரிக்காவின் GREAT Ally என்பதை நிரூபித்துள்ளனர்.

    இதையும் படிங்க: ஈரான் கொடியுடன் சென்ற டூஸ்கா கப்பல் சிறைபிடிப்பு!! ஆட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா! நீடிக்கும் பதற்றம்!

    IranCeasefire

    அவர்கள் துணிச்சலானவர்கள், தைரியமானவர்கள், நம்பிக்கைக்குரியவர்கள், புத்திசாலிகள். மோதல் மற்றும் நெருக்கடியான தருணங்களில் மற்றவர்கள் தங்கள் உண்மையான முகத்தை காட்டியபோது, இஸ்ரேல் கடுமையாக போராடி, எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை நன்கு அறிந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.

    டிரம்ப்பின் இந்தப் பாராட்டு, ஈரான் உடனான போர் நிறுத்தம் உறுதியற்ற நிலையில் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-அமெரிக்க உறவு மிகவும் வலுவானது என்பதை மீண்டும் உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்தக் கருத்து அமைந்துள்ளது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான பதற்றம், கப்பல் சம்பவங்கள் உள்ளிட்டவை அமைதிப் பேச்சுக்கு சவாலாக உள்ளன.

    உலக நாடுகள் இந்தப் பிராந்தியப் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா அல்லது மீண்டும் மோதல் ஏற்படுமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய கிழக்கு அமைதி மீண்டும் சீர்குலையாமல் இருக்க வேண்டும் என உலக அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இரவில் போன் போட்ட ட்ரம்ப்!! 40 நிமிடங்கள் நீடித்த பேச்சு!! மேற்காசிய போர் பதற்றம் எதிரொலி!

    மேலும் படிங்க
    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    நாளையுடன் ஓய்கிறது தேர்தல் பிரச்சாரம்..!! அடுத்து அமலுக்கு வரும் ரூல்ஸ் என்னென்ன தெரியுமா..??

    தமிழ்நாடு
    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    அன்புமணி துரோக கும்பலுக்கு யாரும் வாக்களிக்காதீர்கள்..!! பரபரப்பு வீடியோ வெளியிட்டார் ராமதாஸ்..!!

    தமிழ்நாடு
    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    எம்.ஜி.ஆர் சிலைக்கு முத்தமிட்ட விஜய்! சென்னையில் ரோடு ஷோ போது நெகிழ்ச்சியான சம்பவம்!

    தமிழ்நாடு
    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா - தென்கொரியா இடையே 15-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள்! பிரதமர் மோடி - அதிபர் லீ ஜே-மியுங் சந்திப்பு!

    இந்தியா
    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    காஷ்மீர்: பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பேருந்து..!! எகிறும் பலி எண்ணிக்கை..!!

    இந்தியா
    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    ராஜஸ்தானில் பரபரப்பு! பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கவிருந்த பெட்ரோ கெமிக்கல் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து!

    இந்தியா

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share