• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, August 20, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஈரானுக்கு எதிராக டிரம்ப் அடுத்த அதிரடி! “இதுவரை இல்லாத பொருளாதார போர்” - அமெரிக்கா கடும் எச்சரிக்கை

    ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கு தாம் பல வாய்ப்புகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை ஈரான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
    Author By Pandian Thu, 20 Aug 2026 13:22:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Iran-Economic-War-New-Sanctions-Nuclear-Tensions

    அமெரிக்கா: ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானுடன் அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அந்நாடு பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும், இனி பொருளாதார ரீதியாக கடுமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே ஈரான், அமெரிக்காவின் மத்திய கிழக்கு ராணுவ நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகவும், எண்ணெய் மற்றும் எரிவாயு கொண்டு செல்லும் கப்பல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் தாக்கம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உருவானது. இதனால் மோதலை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு தரப்புகளில் இருந்து அழுத்தம் அதிகரித்தது.

    இதையும் படிங்க: நிபந்தனைகள் நிறைவேறும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க மாட்டோம்! அமெரிக்காவுக்கு ஈரான் சவால்!

    இந்த சூழலில், டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் ஈரானுக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுடன் ஒப்பந்தம் செய்வதற்கு தாம் பல வாய்ப்புகளை வழங்கியதாகவும், ஆனால் அவற்றை ஈரான் ஏற்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    Iran

    ஈரானுக்கு எதிரான நடவடிக்கை “இதுவரை ஒரு நாட்டின் மீது மேற்கொள்ளப்பட்டதிலேயே மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கையாக இருக்கும்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் இதை பொருளாதாரப் போர் மற்றும் சர்வதேச தனிமைப்படுத்தலாக மாற்றப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

    ஈரானுக்கு நிதி அல்லது வர்த்தக உதவி செய்யும் பிற நாடுகளுக்கும் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுக்கு உதவும் நிதி நிறுவனங்கள், நிறுவனங்கள், விமான நிலையங்கள் அல்லது அரசு அமைப்புகள் மிகப்பெரிய பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    எண்ணெய் கடத்தல், பணப் பரிமாற்றம், நாணயப் பரிமாற்றம், கப்பல் பதிவு சேவைகள் மற்றும் பினாமி நிறுவனங்கள் வாயிலான உதவிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

    ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்காவின் நட்பு நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஈரான் அணு ஆயுதத்தை ஒருபோதும் பெற அனுமதிக்கமாட்டோம் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் ஏற்கனவே நீடித்து வரும் பதற்றத்தை மேலும் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதையும் படிங்க: அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!

    மேலும் படிங்க
    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    வந்தே மாதரம் விவகாரம்! காங்கிரஸ் தியாகிகளை அவமதிக்கிறது! அமித் ஷா சரமாரி குற்றச்சாட்டு!

    அரசியல்
    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    மத்திய அமைச்சரவையில் மெகா மாற்றம்? பிரதமர் மோடி எடுத்துள்ள முக்கிய முடிவு? மீண்டும் பிரதானுக்கு வாய்ப்பு!

    அரசியல்
    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    மழை அப்டேட்! இன்று 21 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை – வானிலை மையம் எச்சரிக்கை!

    தமிழ்நாடு
    இந்தியாவையே மிரள வைக்கும் பிரம்மாண்டம்... “தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026” தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்...!

    இந்தியாவையே மிரள வைக்கும் பிரம்மாண்டம்... “தேசிய கார் பந்தய சாம்பியன்ஷிப் 2026” தொடங்கிவைத்த அமைச்சர் ஸ்ரீநாத்...!

    தமிழ்நாடு
    35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    35 வருஷமாச்சு! எனக்கும் பிரியங்கா காந்திக்கும் மட்டுமே தெரியும் அது! சோனியா குறித்து ராகுல்காந்தி பதிவு!

    அரசியல்
    அரசு கேபிளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமா? - தவெக அரசு செயலால் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரகள் அதிர்ச்சி..!

    அரசு கேபிளை தனியாருக்கு தாரை வார்க்க திட்டமா? - தவெக அரசு செயலால் கேபிள் டி.வி. ஆப்ரேட்டரகள் அதிர்ச்சி..!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share