• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அந்த பயத்தைக் காட்டியிருக்கோம்...” - தாராபுரம் கள நிலவரம் குறித்து திமுக வேட்பாளர் சுகன்யா ஓபன் டாக்...!

    சிறப்பான ஆட்சி வேண்டும், திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வந்துவிட்டது
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 08:48:41 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Dharapuram dmk candidate suganya byte

    தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், திமுக வேட்பாளர் சுகன்யா முதல் ஆளாக தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்குச்சாவடியை ஆய்வு செய்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது. வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, “பாதுகாப்பு நன்றாக இருக்கிறது. அனைத்து வாக்குச்சாவடிகளையும் நேரில் பார்த்துவிட்டோம். அனைத்து ஏற்பாடுகளும் சரியாக செய்யப்பட்டுள்ளன” என்றார்.

    ஐந்து முனைப் போட்டி திமுகவுக்கு பெரிய சவாலாக இருக்குமா என்று கேள்வி, “இல்லை. வெற்றி நிச்சயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத்தான்” என்றார். 

    வெற்றிக்கு அடிப்படைக் காரணமாக எதைப் பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு, “மக்களுடைய எதிர்பார்ப்புதான். ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றுவரும் ஏமாற்றம்தான் மக்களுடைய மாற்றமாக இருக்கும்” என்று கூறினார்.

    இதையும் படிங்க: "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!

    திமுக தலைவர்களின் பிரசாரம் எந்த அளவுக்கு தேர்தலில் வலு சேர்த்துள்ளது என்று கேட்டபோது, “பயங்கரமாகப் பிரசாரம் செய்திருக்கிறார்கள். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொறுப்பாளர்கள் வந்து, முழு அளவில் எவ்வளவு தூரம் கடுமையாக உழைக்க முடியுமோ, அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார்கள். வெற்றி எங்களுக்கு நிச்சயம்” என்று தெரிவித்தார்.

    திமுகவுக்கு சாதகமான அம்சங்கள் என்ன என்று கேட்டபோது, “எல்லா அம்சங்களுமே சாதகமாக இருக்கின்றன. அவர்கள் கடந்த மூன்று மாத காலமாக எதுவுமே செய்யவில்லை. 2021-ல் நாங்கள் அறிவித்த 100 நாள் திட்டங்களையும், இப்போது அவர்கள் வைத்திருக்கும் 100 நாள் திட்டங்களையும் பாருங்கள். எதுவுமே வகுக்கப்படவில்லை. சிறப்பான ஆட்சி வேண்டும், திராவிட மாடல் ஆட்சி மீண்டும் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே வந்துவிட்டது” என்றார்.

    ஏற்கனவே எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தவெக வேட்பாளராக போட்டியிடும் சத்தியபாமாவுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு உள்ளது என்று கேட்டபோது, “அதை ஏற்கனவே நீங்களே சமூக வலைதளங்களில் பார்த்திருப்பீர்கள். எல்லா பக்கமும் அவரை புறக்கணித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்” என்று விமர்சித்தார்.

    மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக அளவில் செலவு செய்து பிரசாரம் செய்திருப்பது குறித்த கேள்விக்கு, “அதுவே எங்களுக்கு மிகப்பெரிய வெற்றிதானே. எங்கள் தலைவர் வந்திருக்கிறார். அண்ணன் உதயநிதி வந்திருக்கிறார். அவர்களும் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் ரோடு ஷோ மட்டும்தான். நிறுத்திப் பேசும் அளவுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி” என்று தெரிவித்தார்.

    இதையும் படிங்க: குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல்... திமுகவே காரணம்... அடித்துச் சொல்லும் உதயநிதி..!!

    மேலும் படிங்க
    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 9 ஆண்டுகள் தலைமறைவு! சிக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!

    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 9 ஆண்டுகள் தலைமறைவு! சிக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!

    குற்றம்
    மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

    மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

    குற்றம்
    "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    வசூல் வேட்டையில் மாஸ் காட்டும் மீசைய முறுக்கு 2..!!  உற்சாகத்தில் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் & டீம்..!

    வசூல் வேட்டையில் மாஸ் காட்டும் மீசைய முறுக்கு 2..!! உற்சாகத்தில் ஹிப்ஹாப் ஆதி ரசிகர்கள் & டீம்..!

    சினிமா
    குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!

    குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு! போலீசில் கொள்ளை புகார் கொடுத்த தாய் கைது!

    மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு! போலீசில் கொள்ளை புகார் கொடுத்த தாய் கைது!

    குற்றம்

    செய்திகள்

    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 9 ஆண்டுகள் தலைமறைவு! சிக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!

    5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... 9 ஆண்டுகள் தலைமறைவு! சிக்கிய தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை!

    குற்றம்
    மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

    மதுபோதையில் தகராறு! 4 சவரன் நகைக்காக நண்பருக்கு நேர்ந்த கொடூரம்? குளத்தில் மிதந்த சடலம்!

    குற்றம்

    "அதிகார துஷ்பிரயோகம்"..! பேச்சுவார்த்தை என்ற பெயரில் அடைத்து வைப்பதா.? கொந்தளித்த TTV தினகரன்..!

    தமிழ்நாடு
    குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!

    குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!

    தமிழ்நாடு
    மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு! போலீசில் கொள்ளை புகார் கொடுத்த தாய் கைது!

    மகனுக்கு மயக்க மருந்து கொடுத்து 7 சவரன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு! போலீசில் கொள்ளை புகார் கொடுத்த தாய் கைது!

    குற்றம்
    கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!

    கணவனை கொன்றுவிட்டு தூக்கில் தொங்கியதாக நாடகம்? கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவி உட்பட 4 பேருக்கு ஆயுள்!

    குற்றம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share