• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Sunday, May 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    'புராஜெக்ட் வால்ட்': பாக்.,-ல் 13 பில்லியன் டாலர் முதலீடு..!! அதிரடி முடிவெடுத்த அமெரிக்கா..!!

    'புராஜெக்ட் வால்ட்' என்ற திட்டத்தில் பாகிஸ்தானில் 13 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்ய அமெரிக்கா முடிவெடுத்துள்ளது.
    Author By Shanthi M. Fri, 06 Feb 2026 15:20:57 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump-Unveils-Project-Vault-to-Secure-US-Mineral-Supplies

    அமெரிக்கா, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெக்கோ டிக் (Reko Diq) தங்கம்-செம்பு சுரங்கத் திட்டத்தில் 1.3 பில்லியன் டாலர் (அதாவது சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இது 'புராஜெக்ட் வால்ட்' (Project Vault) என்ற புதிய மூலோபாய திட்டத்தின் கீழ் நடைபெறுகிறது.

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி அறிமுகப்படுத்திய இந்த 'புராஜெக்ட் வால்ட்' திட்டம், முக்கியமான கனிம வளங்களை (critical minerals) பாதுகாப்பாக சேகரித்து, அமெரிக்காவின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மொத்த நிதி ஒதுக்கீடு சுமார் 12 பில்லியன் டாலர்கள் என அறிவிக்கப்பட்டது.

    America

    இதில் பெரும்பாலானவை அமெரிக்க உள்நாட்டு திட்டங்களுக்காகவே ஒதுக்கப்பட்டாலும், வெளிநாட்டு முதலீடாக ரெக்கோ டிக் திட்டத்திற்கு மட்டுமே 1.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்க எக்ஸ்போர்ட்-இம்போர்ட் வங்கி (EXIM Bank) மூலம் நிதியுதவியாக வழங்கப்படுகிறது. 

    இதையும் படிங்க: அமெரிக்காவை திருப்பிப்போட்ட பனிப்புயல்..!! 100ஐ தாண்டிய பலி எண்ணிக்கை..!!

    ரெக்கோ டிக் சுரங்கம் உலகின் மிகப்பெரிய வளர்ச்சியடையாத தங்கம் மற்றும் செம்பு வைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இத்திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் 7 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க முதலீடு சுரங்க வளர்ச்சி மட்டுமின்றி, சாலை உள்கட்டமைப்பு, எரிசக்தி திட்டங்கள், உள்ளூர் மக்களின் சமூக மேம்பாடு, வேலைவாய்ப்பு உருவாக்கம் போன்றவற்றுக்கும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன்மூலம் பலுசிஸ்தானில் ஆயிரக்கணக்கான வேலைகள் உருவாகும் என்றும், பாகிஸ்தானின் ஏற்றுமதி வருவாய் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு இந்த முதலீடு மிகப்பெரிய நிவாரணமாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஆனால், இத்திட்டம் அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

    பலுசிஸ்தானில் சீனா, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் (CPEC) மூலம் பெரும் செல்வாக்கு செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் இந்த நகர்வு, அப்பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சமநிலைப்படுத்துவதற்கான மூலோபாய முயற்சியாக பார்க்கப்படுகிறது. உலக அளவில் கனிம வளங்களுக்கான போட்டி தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவை சார்ந்திருப்பதை குறைக்க அமெரிக்கா முயல்வதன் ஒரு பகுதியாக இது உள்ளது.

    America

    இருப்பினும், பலுசிஸ்தான் மாகாணத்தில் பிரிவினைவாத குழுக்களின் தொடர் தாக்குதல்கள், பாதுகாப்பு சவால்கள் ஆகியவை இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு பெரும் தடையாக உள்ளன. இப்பகுதியில் ஏற்கனவே இருக்கும் அமைதியின்மை காரணமாக, முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களை கவனமாக ஆராய்ந்து வருகின்றன.

    இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு பெரும் ஊக்கமாக அமையும் எனினும், பாதுகாப்பு சூழல் மேம்படாவிட்டால் அது சிக்கலாக மாறலாம். இந்த முதலீடு, அமெரிக்கா-பாகிஸ்தான் உறவுகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது என்றே கூறலாம். 

    இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

    மேலும் படிங்க
    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

     247 ரன்கள் குவித்து கொல்கத்தா வெறித்தனம்! கில்லின் போராட்டம் வீண்.. குஜராத் அணி பரிதாபத் தோல்வி!

    கிரிக்கெட்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்

    செய்திகள்

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    “அறத்தட்டு சாப்பாடு மட்டும் சாப்பிடுங்கள்...” - அடுத்து மோடி இப்படிக்கூட அறிவிக்கலாம்... காங்கிரஸ் எம்.பி. விளாசல்...!

    அரசியல்
    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    “அதிமுக ஒரு முடிந்து போன கட்சி...” - தவெக எம்.எல்.ஏ. ஆன ஜோரில் தாய் கழகத்தை கழுவி ஊற்றிய தனபால் மகன்...!

    அரசியல்
    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    தமிழ்நாடு சி.எம்.விஜயால் பவன் கல்யாணுக்கு வந்த சிக்கல்... உச்சக்கட்ட டென்ஷன் உடன் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு...!

    அரசியல்
    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    தவெக ஆட்சி எப்படியிருக்கு?... கொஞ்சமும் யோசிக்காமல் கனிமொழி சொன்ன பதில்...!

    அரசியல்
    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    திமுக ஆட்சி அமைத்த போதும்... விஜய்க்கு செக் வைத்த செந்தில் பாலாஜி... டாஸ்மாக் மூடல் குறித்து அதிரடி கருத்து...!

    அரசியல்
    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    “எல்லாத்தையும் புரட்டிப் போட்டுடலாம்னு தோணுச்சு!” - ரசிகர்களுக்குக் கண்ணீருடன் நன்றி சொன்ன சூர்யா!

    சினிமா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share