• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, May 22, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 உலகம்

    ஹார்முஸ் நீரிணையே எங்க கண்ட்ரோல்ல தான் இருக்கு!! ஈரான் ஜெயிக்காது! அடித்து சொல்லும் அதிபர் ட்ரம்ப்!

    ஈரான் அணு ஆயுதங்களை பெறாது; ஹார்முஸ் ஜலசந்தி எங்களது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
    Author By Pandian Fri, 22 May 2026 13:56:52 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Trump Warns Iran: No Nuclear Weapons | US Controls Hormuz Strait Completely

    வாஷிங்டன்: ஈரான் அணு ஆயுதங்களை ஒருபோதும் பெறாது என்றும், ஹார்முஸ் ஜலசந்தி அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய டிரம்ப், “எங்கள் படையினரின் முற்றுகை காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி எங்களது முழு கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க மாட்டது. அப்படி முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

    ஒரு வருடத்துக்கு முன்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, ஈரான் நிலத்தடியில் மறைத்து வைத்துள்ள அணுப் பொருட்களை அமெரிக்கா அனுமதிக்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “அந்தப் பொருட்களை நாங்கள் பெற்றுக்கொள்வோம். பிறகு அவற்றை அழித்துவிடுவோம். ஆனால் ஈரான் அதை வைத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்” என்றார்.

    இதையும் படிங்க: ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றும் எந்த திட்டமும் இல்லை!! அமெரிக்கா - ஈரான் போரில் நேட்டோ அறிவிப்பு!

    HormuzStrait

    ஹார்முஸ் ஜலசந்தி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு முழுமையாகத் திறந்திருக்க வேண்டும் என்றும், எந்தவித சுங்கக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். “இது சர்வதேச நீர்வழிப் பாதை. அங்கு தடையின்றி கப்பல் போக்குவரத்து நடைபெற வேண்டும்” என்று கூறினார்.

    ஈரான் மீதான அமெரிக்காவின் அழுத்தம் அதிகரித்து வரும் நிலையில், டிரம்பின் இந்த அறிவிப்பு உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையாகும். இங்கு ஏற்படும் எந்த பிரச்சனையும் உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதால், டிரம்பின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

    ஈரான் அணு ஆயுதம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து பதற்றமான சூழலில் உள்ள நிலையில், அமெரிக்க அதிபரின் இந்த உறுதியான நிலைப்பாடு இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். டிரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதிக்கத் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இதையும் படிங்க: அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்த 3 நாட்கள் கெடு!! ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர ட்ரம்ப் திட்டம்!!

    மேலும் படிங்க
    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு
    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    "கூட்டணிக் கட்சிகள் போனா என்ன?": கலங்கிய மூதாட்டிக்கு திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் ஆறுதல்!

    தமிழ்நாடு
    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    அமைச்சர் ரமேஷின் சாதி எங்களுக்கே தெரியாது.. எதிர்க்கட்சிகளின் அவதூறுகளுக்கு ஆதவ் அர்ஜுனா பதில்!

    தமிழ்நாடு
    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    மேகதாது அணையைக் கட்டவிடாமல் தடுக்க வேண்டும்.. முதலமைச்சர் விஜய்க்கு டிடிவி தினகரன் வேண்டுகோள்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    சுங்கக்கட்டண உயர்வு வணிகர்களுக்கு அதிர்ச்சி! உடனடியாகத் திரும்பப் பெற விக்கிரமராஜா வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    பினாமி பெயரில் இனி டெண்டர் கிடையாது..! PATCH WORK- ல் பெரும் ஊழல்... வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா..!

    தமிழ்நாடு

    "திமுக வற்றாத ஜீவ நதி"..! காங்கிரஸ் செய்தது மிகப்பெரிய துரோகம்... ஆர்.எஸ். பாரதி விளாசல்..!

    தமிழ்நாடு
    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!

    தமிழ்நாடு
    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    TNPSC மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.. அமைச்சர் சரத்குமார் உத்தரவு!

    தமிழ்நாடு
    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    மக்களே.. ஷாப்பிங்கிற்கு தயாரா..?? BAG தூக்க நாங்க ரெடி..!! டெல்லியில் புதுமையான ‘கேரிமென்’ சேவை தொடக்கம்..!!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share