• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, June 01, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    விஜய் பிரச்சாரத்தில் புகுந்த ரவுடிகள்... சதிதான்...! நீதிமன்றத்தில் காரசார விவாதம்

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிரச்சார கூட்டத்தில் ரவுடிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
    Author By Nila Fri, 03 Oct 2025 14:43:09 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk - rowdyism

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்தது. பொதுநல மனுக்களுக்கு சாதகமாக கரூர் சம்பவம் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நிலையில் விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாக கூறி மனுவை ஏற்க நீதிபதிகள் மறுத்தனர்.

    அரசியலுக்காக நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ விசாரணை கேட்கட்டும் எனவும் தெரிவித்து சிபிஐ விசாரணை கேட்ட அனைத்து பொது நலமான மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். இந்த நிலையில், முன்ஜாமின் கூறி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தது. புஸ்ஸி ஆனந்தின் முன்ஜாமின் மனுவை தள்ளி வைக்க போலீசார் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    Bussy Anand

    அப்போது, சொந்த கட்சி தொண்டர்களை கொலை செய்யும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பில் வாதிடப்பட்டது. தாமதமாக வந்தது குற்றமா எனவும் கேட்கப்பட்டது. விஜயை பார்க்கக் கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் போலீஸ் மீது பழி போடவில்லை குற்றம்தான் சுமத்துகிறோம் என்று கூறப்பட்டது.

    இதையும் படிங்க: விஜய் மேல CASE போடல! வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க ஐகோர்ட்டில் மனுத்தாக்கல்...!

    வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும் என்றும் எங்குமே போலீசார் பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும் என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. 

    இதையும் படிங்க: சம்மன் கொடுத்தும் வரல! தவெக நிர்மல் குமார் எங்கே? வலைவீசி தேடிவரும் போலீஸ்...!

    மேலும் படிங்க
    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    பட்ஜெட் என்னமோ ரூ.10 கோடி.. ஆனா வசூல் ரூ.1400 கோடி..!! அப்படி என்ன இருக்கு இந்த படத்துல.. வெளியான மாஸ் தகவல்..!

    சினிமா
    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்
    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    அண்ணாமலை தலையில் இடியை இறக்கிய வக்கீல்..!! ஃபைனான்சியரிடம் கதறும் முத்து.. சிறகடிக்க ஆசையில் இன்று..!

    சினிமா
    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம்  அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    எம்ஜிஆர்-உடன் முதல்வர் விஜய்..! பரபரக்கும் திருச்சி..! பேசப் பொருளாகிய பேனர்கள்..!!

    தமிழ்நாடு
    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    தவெக செய்யும் பச்சைத் துரோகம்... ரிசர்வ் வங்கி பற்றிய குட்டை உடைத்த தங்கம் தென்னரசு

    அரசியல்

    "அவனை எங்களுக்கு காமிங்க"..! சிறுமிகளிடம் அத்துமீறிய முதியவர்...! கொந்தளித்த மக்கள்..!!

    தமிழ்நாடு
    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    வெயில் விஸ்வரூபம்.. தகிக்கும் தமிழகம்..!! வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட சுகாதாரத்துறை..!!

    தமிழ்நாடு
    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தலைமைச்செயலக வரலாற்றிலேயே முதல் முறை... ஸ்ட்ரிக்ட்டாக நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் விஜய்...!

    தமிழ்நாடு
    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.?

    உயிரிழந்த நிர்வாகி குழந்தையின் படிப்புச் செலவை ஏற்கிறோம்..! விசுவாசத்தின் விலை உயிரா.? "நா தழுதழுத்த" EPS..!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share