• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Friday, April 03, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    காங்கிரஸில் இருந்து விலகி ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!

    காங்கிரஸில் இருந்து விலகிய ஆட்டோ ஓட்டுநர்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.
    Author By Nila Fri, 03 Apr 2026 11:11:19 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk

    தமிழக வெற்றி கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் உள்ள டாக்டர் டி.கே. பிரபு, தமிழக அரசியல் களத்தில் புதிய முகமாக உருவெடுத்து வரும் ஒரு முக்கிய பிரமுகர். காரைக்குடியைச் சேர்ந்த பிரபல பல் மருத்துவரான அவர், மக்கள் பணியில் தீவிர ஈடுபாடு கொண்டவராக அறியப்படுகிறார்.

    சமீப காலமாக அவரது சமூக சேவை நடவடிக்கைகள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. தளபதி விஜய் தலைமையிலான த.வெ.க-வில் இணைந்த பிறகு, அவர் மாவட்ட அளவில் முக்கிய பொறுப்புகளை ஏற்று, கட்சியின் அடிப்படை மட்டப் பணிகளை திறம்பட முன்னெடுத்து வருகிறார்.

    5விஜய்

    டி.கே. பிரபு தனது மருத்துவப் பணியுடன் சேர்த்து சமூக நலன் சார்ந்த பல்வேறு நிகழ்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கான உதவிகள், நீர் பிரச்சனை தீர்வு உள்ளிட்ட பல களப்பணிகளில் அவரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. இத்தகைய மக்கள் சேவை அவரை காரைக்குடி பகுதியில் பிரபலமாக்கியது. த.வெ.க-வில் இணைந்ததன் மூலம் அவரது பணிகள் மேலும் விரிவடைந்தன.

    இதையும் படிங்க: எவராலும் திமுகவை வீழ்த்த முடியாது... தவெக பரப்புரையில் படு ஓபனாக பேசிய செங்கோட்டையன்...!

    கட்சியின் சிவகங்கை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவிக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் பிரபு போட்டியிடுகிறார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் பிரபு முன்னிலையில் காங்கிரஸிலிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு கட்சித் தொண்டுகளை அணிவித்து பிரபு வரவேற்றார். 

    இதையும் படிங்க: “ஜோசப் விஜய் ஒரு நீர்க்குமிழி; புறக்கணிக்க வேண்டிய சக்தி...” - வெளுத்து வாங்கிய சிபிஐ சண்முகம்...!

    மேலும் படிங்க
    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    குற்றம்
    காங்., தலைவர் படுகொலை வழக்கு!  23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    குற்றம்
    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    அரசியல்
    டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட்..! லெஜெண்ட் சரவணனின்

    டுவிஸ்ட் எல்லாமே தியேட்டர் மொமண்ட்..! லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' பக்கா மாஸ்.. திரைவிமர்சனம் இதோ..!

    சினிமா
    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    தமிழ்நாடு
    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    முறைதவறிய காதல்!! மனைவியை அடித்தே கொன்ற கணவன்!! அவசர அவசரமாக புதைக்கும் போது சிக்கினான்!

    குற்றம்
    காங்., தலைவர் படுகொலை வழக்கு!  23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    காங்., தலைவர் படுகொலை வழக்கு! 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு! மாஜி முதல்வர் மகன் கைது!

    குற்றம்
    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    என்ன விஜய்?!! இப்படிப்பண்ணா எப்படி? பெரம்பூரில் பூட்டிக் கிடக்கும் தவெக அலுவலகம்!!

    அரசியல்
    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    ₹8,000 கூப்பன் திட்டம் - வியாபாரிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி! முதலமைச்சருக்கு விக்ரமராஜா நன்றி!

    தமிழ்நாடு
    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    #BREAKING: சஸ்பென்ஸ் ஓவர்... காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்..? முழு விவரம் வெளியீடு..!!

    தமிழ்நாடு
    காத்திருக்க வைத்து கம்பி நீட்டிய பாஜக!! விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி!! நிராசையான கனவு!

    காத்திருக்க வைத்து கம்பி நீட்டிய பாஜக!! விளவங்கோட்டில் விஜயதரணி போட்டி!! நிராசையான கனவு!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share