• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, September 12, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    இடைத் தேர்தல்... தவெக பணிக்குழு அமைப்பு..! முதல்வர் விஜய் அறிவிப்பு.!!

    இடைத் தேர்தல் நெருங்கிய நிலையில் தவெக பணிக்குழு அமைத்து முதல்வர் விஜய் அறிவிப்பு வெளியிட்டார்.
    Author By Nila Sat, 12 Sep 2026 11:50:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk cm vijay by election

    தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜய், வருகிற அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகளை முன்னெடுக்கும் வகையில் தேர்தல் பணிக்குழுக்களையும் கண்காணிப்பாளர்களையும் நியமித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிவிப்பில் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, இந்த இரு தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் வெற்றிச் சின்னமான விசில் சின்னத்துடன் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்ற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொகுதிகளில் கழக வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.தேர்தல் கண்காணிப்பாளர்களாக என். ஆனந்த், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இரு தொகுதிகளின் தேர்தல் பணிகளையும் கண்காணிப்பார்கள்.மதுராந்தகம் பொது சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராக ஆதவ அர்ஜனா அறிவிக்கப்பட்டுள்ளார்.

    By election

    அவருக்கு உதவும் இணைப் பொறுப்பாளர்களாக பி. ராஜ்குமார், கே. தென்னரசு, ஆர். வினோத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பி. சரவணமூர்த்தி, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். தியாகராஜன், திருப்போரூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. பி. விஜயராஜ், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. காமாட்சி, செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.எஸ். பாலாஜி ஆகியோர் உள்ளனர்.தாராபுரம் பொது சட்டமன்றத் தொகுதியில் கழக வேட்பாளராக கே.ஜி. அருண்ராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்... விடாமல் துரத்தும் திமுக... தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்..!!

    இணைப் பொறுப்பாளர்களாக எம். விஜய் பாலாஜி, சி. விஜயலட்சுமி, யோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். துணைப் பொறுப்பாளர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எஸ். பாலமுருகன், திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வி. சத்தியபாமா, பல்லடம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. கே. ராம்குமார், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. சி.எஸ். திலீப், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. எம். சத்யா ஆகியோர் உள்ளனர்.மேற்கண்ட குழுவினர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். 

    இதையும் படிங்க: இடைத்தேர்தல் பரபரப்பு!! இரு தொகுதிகள்.. தவெகவின் இரு வேட்பாளர்கள்..!! விஜய்யின் முடிவு என்ன?

    மேலும் படிங்க
    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ அரசிக்கு குவியும் வாழ்த்துகள்..!! கர்ப்பமாக இருப்பதை க்யூட் வீடியோ மூலம் அறிவித்த நடிகை சத்யா.!

    ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ அரசிக்கு குவியும் வாழ்த்துகள்..!! கர்ப்பமாக இருப்பதை க்யூட் வீடியோ மூலம் அறிவித்த நடிகை சத்யா.!

    சினிமா
    இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!

    இந்தியா தலைமையில்.. டெல்லியில் தொடங்கியது 18-வது பிரிக்ஸ் மாநாடு..!!

    இந்தியா
    "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    "துக்ளக் தர்பார்"..! பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்..! சவால்விட்ட சீமான்.!!

    தமிழ்நாடு
    நெருங்கிய இடைத்தேர்தல்... ஆதரவு யாருக்கு..? CPM சண்முகம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

    நெருங்கிய இடைத்தேர்தல்... ஆதரவு யாருக்கு..? CPM சண்முகம் கொடுத்த முக்கிய அப்டேட்..!!

    தமிழ்நாடு
    வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!

    வண்டியை நிறுத்துங்க!! கோவையில் பேருந்து கதவில் சிக்கிய பெண்!! அலறிய பயணிகள்! ஓட்டுநர், நடத்துனருடன் வாக்குவாதம்!

    தமிழ்நாடு
    VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!

    VOLTAGE பிரச்சனை... FUSE போன தவெக அரசு... வெளுத்துவிட்ட உதயநிதி..!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    விஜய் கட்டுப்பாட்டில் விசிக?... திமுகவை விமர்சித்த திருமாவுக்கு டபுளாக திருப்பிக் கொடுத்த ரகுபதி...!

    அரசியல்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share