• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, September 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    ஊழல் அம்பலமாச்சு..! ஓடு.. ஓடு..!! திமுக வெளிநடப்பை கிண்டலடித்த தவெக..!!

    சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்ததை தமிழக வெற்றிக்கழகம் விமர்சனம் செய்துள்ளது.
    Author By Nila Mon, 07 Sep 2026 12:37:38 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tvk government dmk udhayanidhi

    தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமீபத்திய அமர்வின்போது பதற்றமான சூழல் நிலவியது. எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்கள் பேச அனுமதி கோரியபோது சபாநாயகர் அதற்கு இடமளிக்க மறுத்தார். இதையடுத்து திமுக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இந்த நிகழ்வு அவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியபின் பல்வேறு பொதுப்பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. திமுக தரப்பில் முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. ஆனால் சபாநாயகர் விதிமுறைகளின் அடிப்படையில் தற்போதைய நிகழ்ச்சி நிரலில் அதற்கு இடமில்லை எனத் தெளிவுபடுத்தினார். அவர் திட்டவட்டமாக அனுமதி வழங்க முடியாது என்று அறிவித்தார். இதனால் திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    Dmm

    அவர்கள் சபாநாயகரின் முடிவை ஏற்க மறுத்து அவையில் அமர்ந்தவாறே முழக்கமிட்டனர். சபாநாயகர் அவையின் ஒழுங்கைக் காக்கும் வகையில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். பேச அனுமதி இல்லை என்ற அவரது அறிவிப்புக்குப் பிறகு திமுக உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து வெளிநடப்பு செய்தனர்.

    இதையும் படிங்க: ரஜினி, தனுஷ், சூர்யாவை குறிவைத்து சைபர் தாக்குதல்! முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் விஜய்?! பரபரப்பு பின்னணி!

    திமுகவினர் வெளிநடப்பு செய்தது கழகம் விமர்சனம் செய்துள்ளது. சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் தாத்தா செய்த ஊழல் அம்பலம்., ED அளித்த புகாரில் அப்பாவும் மகனும் ஊழல் செய்தது அம்பலம்., முதல்வர் பேசினால் திமுகவில் ஒரு குடும்பம்தான் ஊழலின் ஊற்றுக்கண் என்பது அம்பலம்., சட்டமன்றத்தில் நேரலை ஒளிபரப்பால் செய்த அட்டுழியங்கள் அம்பலம் ஆகி இருப்பதாக கூறியுள்ளது. “ஓடு..ஓடு.. சபையை விட்டு ஓடு..” என்றும் விமர்சனம் செய்துள்ளது. 

    இதையும் படிங்க: முதல்வர் விஜய் பொய்க் குற்றச்சாட்டு.! எங்களுக்கு வாய்ப்பு வழங்கல... பேரவை வளாகத்தில் உதயநிதி பேட்டி..!!

    மேலும் படிங்க
    Fake ID  உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    Fake ID உருவாக்கி அவதூறு! பெரும்பாலும் திமுகவினர்தான் செய்கிறார்கள்! பிரேமலதா கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதில்!

    அரசியல்
    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    ‘கடவுள் தந்த பரிசு’.. மீண்டும் கூட்டணியில் இணையும் ராமராஜன் – இளையராஜா.. பாடல் பதிவுடன் தொடங்கிய பணிகள்..!

    சினிமா
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    தனுஷின் ‘ஓம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. ரஜினியின் ‘ஜெயிலர் 2’வுக்கு போட்டியா..!! மம்மூட்டியின் ‘சியா’ என்ட்ரியால் எகிறும் எதிர்பார்ப்பு..!

    சினிமா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு

    செய்திகள்

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    இஸ்ரேலை குறிவைக்கும் ஈரான்? ஆதரவு அமைப்புகளுடன் ரகசிய ஆலோசனை… வெளியான பரபரப்பு தகவல்!

    உலகம்
    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    போதைப்பொருள் இல்லா இந்தியா: 2029-ஐ இலக்காக நிர்ணயித்த மத்திய அரசு - அமித்ஷா!!

    இந்தியா
    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    சாலையில் இல்லை... சதுப்பு நிலத்தில்..! கான்க்ரீட் சாலை குறித்து சவுமியா அன்புமணி உரை.!!

    தமிழ்நாடு
    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    சாவே வராதுனு தானே சொன்னேன்! முதல்வர் விஜய் விமர்சனத்துக்கு ஆர்.எஸ்.பாரதி அதிரடி விளக்கம்!

    அரசியல்
    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    ரூ.1200 கோடியில் தலைமைச் செயலகம்..! சொகுசுக்காக வரிப்பணத்தை வீணடிப்பதா.? நயினார் காட்டம்.!

    தமிழ்நாடு
    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    த்ரிஷா குறித்த சர்ச்சைக்கு சட்டசபையில் பதிலடி.. அதிர வைத்த முதல்வர் விஜய் உரை..!! ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்ஸ்!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share