• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Saturday, October 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    23 மண்டலங்களுக்கும் ஆபத்து... தமிழகத்தில் பொது போக்குவரத்து முடங்கும் அபாயம்... பகீர் தகவல்...!

    தமிழக அரசின் வெற்றிப் பயண திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாததால் டீசலுக்கு பணம் வழங்க முடியாமல் திடீர் சிக்கல்
    Author By Amaravathi Fri, 16 Oct 2026 20:23:35 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    TVK government not given diesel money

    ஆயுத பூஜை விடுமுறைக்கு பின் வெற்றிப் பயணம் செய்ய முடியுமா? எனக் கேள்வி. ஏதாவது ஒரு மண்டலத்தின் கழக டெப்போவை  அடமானம் வைப்பதா என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக சங்க  நிர்வாகிகள் வேதனை.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தற்போதைய நிலை குறித்து,   தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன  மாநில பொதுச் செயலாளர் பத்மநாபன் நிருபர்களிடம் கூறுகையில்:  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த அக்டோபர் 2 ந் தேதி காந்தி ஜெயந்தி முதல் ,  மகளிர் புறநகர் வெற்றிப் பயணத்தை முதல்வர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்தார். 

    ஏற்கனவே விடியல் பயணத்தில் இருந்த சாதாரண கட்டண நகர பேருந்துகளுடன் ,  கூடுதலாக 
    எல்எஸ்எஸ்  ,  எக்ஸ்பிரஸ் பேருந்துகளையும் இணைத்தனர். அத்துடன் மிக முக்கியமாக புறநகர் பேருந்துகளில் 80 கிலோ மீட்டர் வரை மகளிர் வெற்றிப் பயணம் மேற்கொள்ளலாம் என புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பிறகு 120 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

    இதையும் படிங்க: போதைப் பொருள் விஷயத்தில் தவெக நிர்வாகி..! மாரத்தான் ஓடி என்ன பயன்.? CM விஜய்க்கு TTV தினகரன் கண்டனம்..!!

    இந்தத் திட்டம் தொடர்ந்து செயல்பட  தமிழக அரசு நிதித்துறை போக்குவரத்து துறை கலந்து ஆலோசனை பெற்றதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. அக்டோபர் 15 ஆம் தேதி அன்று மூன்று நாள் கடனாக டீசல் போக்குவரத்து கழகங்களுக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அந்த டீசலுக்கான தொகையை அக்டோபர் 18ஆம் தேதிக்குள்  செலுத்த வேண்டும். இல்லையேல்  இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் டீசல் வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். 

    அவ்வாறு செலுத்தாவிட்டால் 23 மண்டலங்களின் பேருந்துகள் இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த சூழ்நிலை திங்கட்கிழமை தொடங்கிவிடும். இந்த நிலைமையை சமாளித்திட அதிகாரிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளார்கள். 

    அதாவது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 8 கோட்டங்களில் 23 மண்டல தலைமை அலுவலகம் அல்லது கைட்லைன்ஸ் வேல்யூ அதிகமாக உள்ள டெப்போக்களை வங்கிகளில் அடமானம் வைக்க முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. 

    ஏனென்றால் 18 ஆம் தேதி டீசல் கார்டு தொகை வழங்காவிட்டால் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பாரத் பெட்ரோலியம் இந்துஸ்தான் பெட்ரோலியம் டீசல் வழங்குவதை நிறுத்தி விடும் அபாயம் உள்ளது. இதனால் ஆயுத பூஜைக்காக சொந்த ஊர் சென்ற பயணிகள் மீண்டும் வெற்றிப் பயணத்தில் பயணிக்கும் வாய்ப்பு இருக்குமா?  என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    தமிழக முதல்வர் போக்குவரத்து துறை நிதி துறையை உடனடியாக கலந்து ஆலோசனை நடத்தி உடனடியாக 16ஆம் தேதி வரை மகளிர் வெற்றிப் பயணத்திற்கு உரிய தொகையை போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கினால் தடையில்லாத மகளிர் வெற்றிப் பயணம் தொடர வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்ய தவறினால் 18 ஆம் தேதியிலிருந்து இந்த மாதம் இறுதி வரை நிச்சயமாக பேருந்து இயக்குவது வெற்றிப் பயணத்தை தொடர்வது என்பது கடினமாகும் . 

    பேருந்துகளுக்கு புதிய டயர்கள்   வாங்க இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக தேய்மானம் அடைந்த பழுது இல்லாத டயர்களை கழற்றி டயர் பிளான்ட்க்கு அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. 

    ரீட்ரேடிங் செய்து,  பொறுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய டயர் கொள்முதல் செய்ய , மகளிர் வெற்றி பயணத்தால் இது பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் ஓய்வு கால பலன்கள் காலதாமதம் வழங்கியதால் ஓய்வூதியர்கள் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை உயர்நீதிமன்ற கிளைகள் வழக்கு தொடுத்து ,  அதற்கான ஆறு சதவீத வட்டியை கடந்த இரண்டு மாதமாக பெற்று வந்ததும் மகளிர் வெற்றிப் பயண திட்டத்திற்கு நிதி நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

    எனவே இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக முதல்வர் தலையிட்டு வெற்றி பயணத் திட்டம் தடையில்லாமல் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
     
    இதையும் படிங்க: 2,500 தற்காலிக செவிலியர்கள் பணி நிரந்தரம்: 3 வாரங்களில் அரசாணை என அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு!

    மேலும் படிங்க
    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    நியூசிலாந்து தொடர்: இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணி அறிவிப்பு!

    கிரிக்கெட்
    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின்  கண்டனம்!

    அபிஜித் தீப்கே, நேஹா எங்கே? ரகசிய காவலில் வைப்பது மனிதாபிமானமற்ற செயல்.. மு.க.ஸ்டாலின் கண்டனம்!

    இந்தியா
    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    ஆயுத பூஜை சிறப்பு பேருந்துகள்: சென்னையில் இருந்து 14,963 பேருந்துகள் இயக்கம்! அரசு அறிவிப்பு!

    தமிழ்நாடு
    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    அதிமுகவை யாராலும் அசைக்க முடியாது! எடப்பாடி பழனிசாமி கட்சியை பலப்படுத்துவார்..! எஸ்.பி. வேலுமணி உறுதி!

    தமிழ்நாடு
    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    #BREAKING அடக்கொடுமையே... “லீவுக்கு ஊருக்கு போகும் போதா இப்படி ஆகனும்...” - பயணிகள் கடும் அவதி...!

    தமிழ்நாடு
    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!

    தமிழ்நாடு

    செய்திகள்

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    சவுதியில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு எச்சரிக்கை! ரியாத் விமான நிலையத் தாக்குதலால் புதிய வழிகாட்டுதல்!

    உலகம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share