• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, August 26, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    பரந்தூர் நிலத்தில் பல்லாங்குழி ஆடும் தவெக அரசு! நயினார் நாகேந்திரன் கண்டனம்!

    பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு புதிய இடத்தைத் தேர்வு செய்வது நேர விரயம் என தவெக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    Author By Thenmozhi Kumar Tue, 25 Aug 2026 22:10:47 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    "TVK Govt Playing Politics with Parandur Lands": BJP State Chief Nainar Nagendran.

    விளைநிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகப் பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த தவெக அரசு, அதே இடத்தில் பிற தொழில் திட்டங்களைத் தொடங்குவோம் எனக் கூறுவது அப்பட்டமான முரண்பாடு; பரந்தூர் நிலங்களை வைத்துக்கொண்டு அரசு பல்லாங்குழி ஆடுகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மிகக் காட்டமாகச் சாடியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான நிலையம் கட்டுவதற்காகப் பரந்தூரில் கையகப்படுத்தப்பட்ட சுமார் 1,700 ஏக்கர் நிலங்களில் சிப்காட் உள்ளிட்ட பிற தொழில் திட்டங்களைத் தொடங்குவோம் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? தொழில் திட்டங்கள் தொடங்கினால் மட்டும் விளைநிலங்கள் பாதிக்கப்படாதா? உண்மையிலேயே விவசாயிகளின் மீது அக்கறை இருந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும். 

    BJP

    2013 நிலக் கையகப்படுத்துதல் சட்டப்பிரிவு 99-ன் படி, எதிர்பாராத சூழல் ஏற்பட்டால் மட்டுமே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை வேறு பொது நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியும். கிரீன்ஃபீல்ட் விமான நிலையத் திட்டத்திற்காக நிலம் எடுத்துவிட்டு, அதை அவசர அவசரமாக வேறு நோக்கத்திற்குப் பயன்படுத்த தவெக அரசுக்கு என்ன சட்ட அதிகாரம் இருக்கிறது? என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதையும் படிங்க: கர்நாடகாவில் போலி என்கவுண்டர்.! சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தும் நயினார்.! செவி சாய்ப்பாரா CM..?

    BJP

    மேலும் அண்டை மாநிலப் போட்டிகளைச் சுட்டிக்காட்டிய அவர், ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையை ஒட்டி புதிய விமான நிலையப் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்திற்கு வர வேண்டிய பெரும் தொழில் முதலீடுகளும் வர்த்தகப் போக்குவரத்தும் ஆந்திராவை நோக்கிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னை அல்லது அதன் அருகில் சர்வதேச தரத்திலான புதிய விமான நிலையம் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமானது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இறுதியாக, அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆய்வு செய்து ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட பரந்தூரைப் புறந்தள்ளிவிட்டு, தற்போது புதிய இடத்தை மீண்டும் தேடிக் கண்டுபிடித்துப் பணிகளைத் தொடங்குவது முழுக்க முழுக்கத் திட்டமிடப்பட்ட காலதாமதமும் நேர விரயமுமே ஆகும். முதலமைச்சர் தனது அரசியல் லாபத்திற்காக மக்கள் நலத் திட்டங்களில் எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயல்படுவது தமிழகத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று நயினார் நாகேந்திரன் எச்சரித்துள்ளார்.

    இதையும் படிங்க: மாணவர்கள் உயிரோடு விளையாட்டா.? விளம்பரம் மட்டும் போதுமா.? தவெக அரசை விளாசிய நயினார்..!!

    மேலும் படிங்க
    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    எழும்பூர் ரயில் சேவை மாற்றம் ரத்து! ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு!

    தமிழ்நாடு
    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை!

    தமிழ்நாடு
    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தரமற்ற உணவு புகார்! கரூர் சமூகநீதி விடுதியில் ஜோதிமணி எம்.பி. நேரில் ஆய்வு!

    தமிழ்நாடு
    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்! கைக்கருவி மற்றும் ஓடிபி மூலம் சரக்கு ஆர்டர் செய்ய நிர்வாகம் உத்தரவு!

    தமிழ்நாடு
    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    முதல்வர் விஜயை சந்தித்தார் கடலோர காவல் படை தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி!

    தமிழ்நாடு
    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    நொய்யல் ஆற்றுக்காக போராடியவர்கள் கைது! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

    தமிழ்நாடு

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share